ilakkiyainfo

Archive

 Breaking News

சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

  சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், வெண்ட்டிலெட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை

0 comment Read Full Article

இராஜதந்திர வீழ்ச்சி!! – கருணாகரன் (கட்டுரை)

  இராஜதந்திர வீழ்ச்சி!! – கருணாகரன் (கட்டுரை)

மீண்டும் ஒரு தத்திலிருந்து 11.07.2019 அன்று தப்பிப் பிழைத்திருக்கிறது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம். இதில் அரசாங்கத்தைக் காப்பாற்றியது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஏனைய சிறுபான்மையினக் கட்சிகளுமே. இதை இன்னொரு

0 comment Read Full Article

அன­கொண்டா வாயில் சிக்கி, கடு­மை­யாகப் போரா­ட்டத்தின் பின்னர் முழுமையாக இரையாகிய முதலை.-(வீடியோ)

  அன­கொண்டா வாயில் சிக்கி, கடு­மை­யாகப் போரா­ட்டத்தின் பின்னர் முழுமையாக இரையாகிய முதலை.-(வீடியோ)

அவுஸ்­தி­ரே­லி­யாவின் குயின்ஸ்­லாந்து மாநி­லத்தில், மலைப்­ப­கு­தி­யொன்றில் மிகப்­பெ­ரிய முத­லையை அன­கொண்டா வகை மலைப்­பாம்பு முழு­வ­து­மாக விழுங்­கி­யுள்­ளது. குயின்ஸ்­லாந்து மாநி­லத்தில் மவுண்ட் இசா பகு­தியில் அமைந்­துள்ள மூன்­தாரா ஏரி­யிலே இச்

0 comment Read Full Article

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி வாகை சூடியது இங்கிலாந்து அணி

  உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி வாகை சூடியது இங்கிலாந்து அணி

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை

0 comment Read Full Article

வெளியேற்றப்பட்ட வனிதா!! பிக் பாஸ் -3′ இருபத்தொராம் நாள் (BIGG BOSS TAMIL DAY 21| EPISODE 22)- வீடியோ

  வெளியேற்றப்பட்ட  வனிதா!! பிக் பாஸ் -3′ இருபத்தொராம்   நாள் (BIGG BOSS TAMIL DAY 21| EPISODE 22)- வீடியோ

வெளியேற்றப்பட்ட வனிதா!! பிக் பாஸ் -3′ இருபத்தொராம் நாள் (BIGG BOSS TAMIL DAY 21| EPISODE 22)- வீடியோ வீடியோ’ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்':

0 comment Read Full Article

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

  சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். இப்போதுதான் நான் என்னைப் பற்றிய முடிவை

0 comment Read Full Article

கோவிலுக்கு சென்ற பெண்ணின் சங்கிலி அபகரிப்பு

  கோவிலுக்கு சென்ற பெண்ணின் சங்கிலி அபகரிப்பு

வவுனியாவில் கோவிலுக்கு சென்ற பெண்ணின் தங்கசங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் ஒன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் நேற்று (13.07) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவம்

0 comment Read Full Article

ஆப்கானிஸ்தான் பெண்கள்: “ஒவ்வொரு ஆணும் உங்களுடன் பாலுறவு வைத்து கொள்ள விரும்புவார்கள்” – பிபிசி புலனாய்வு

  ஆப்கானிஸ்தான் பெண்கள்: “ஒவ்வொரு ஆணும் உங்களுடன் பாலுறவு வைத்து கொள்ள விரும்புவார்கள்” – பிபிசி புலனாய்வு

ஆப்கானிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகள் மீது பல பாலியல் புகார்கள் குவிந்துள்ளன. இவற்றை அந்த அதிகாரிகள் மறுத்தாலும், இது தொடர்பாக பிபிசி நடத்திய புலனாய்வில், பாதிக்கப்பட்ட பெண்கள்

0 comment Read Full Article

ஸஹ்ரான் குழுவினருக்கு வீடு வாடகைக்கு கொடுத்தது எப்படி?

  ஸஹ்ரான் குழுவினருக்கு வீடு வாடகைக்கு கொடுத்தது எப்படி?

ஸஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னும் ரத்த வாடை மாறாமல் உள்ளது. அதன்

0 comment Read Full Article

இராணுவத்தினர் பயணித்த வாகனம் குடைசாய்ந்ததில் ஒருவர் பலி ; 8 பேர் காயம்

  இராணுவத்தினர் பயணித்த வாகனம் குடைசாய்ந்ததில் ஒருவர் பலி ; 8 பேர் காயம்

  முல்லைத்தீவு கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலையகம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.  

0 comment Read Full Article

ஆயிரம் ரூபாய் கடனுக்காக ஐந்து ஆண்டுகளாக மரம் வெட்டுகிறேன்…

  ஆயிரம் ரூபாய் கடனுக்காக ஐந்து ஆண்டுகளாக மரம் வெட்டுகிறேன்…

ஜூலை 10-ம் தேதி, ‘விடுவிக்கப்பட்ட கொத்தடிமைப் பணியாளர்கள் சங்கம்’ சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

0 comment Read Full Article

வைத்தியா மோகன் வெளியேற்றப்பட்டாரா?? பிக் பாஸ் -3′ இருபதாம் நாள் (BIGG BOSS TAMIL DAY 20| EPISODE 21)- வீடியோ

  வைத்தியா மோகன் வெளியேற்றப்பட்டாரா?? பிக் பாஸ் -3′ இருபதாம்   நாள் (BIGG BOSS TAMIL DAY 20| EPISODE 21)- வீடியோ

வீடியோ’ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்': வைத்தியா மோகன் வெளியேற்றப்பட்டாரா?? பிக் பாஸ் -3′ இருபதாம் நாள் (BIGG BOSS TAMIL DAY 20| EPISODE 21)-

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Latest Comments

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

40 வருடம்ங்கள் இவர் ராணுவத்தில் இருந்து என்ன கிழித்தார் ??????????? கோட்டாபய பாதுகாப்பு செயலர் ஆகி முப்படைகளையும் [...]

அங்கு புலி ஆதரவாளர்களை கைது செய்து பாதுகாப்பை உறுதி செய்கின்றனர், ஆனால் இலங்கையில் புலி ஆதரவாளர்கள் சுதந்திரமாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News