ilakkiyainfo

Archive

 Breaking News

எமது பாதுகாப்பிற்கு எப்ப வேண்டுமானாலும் ஆயுதம் தூக்க தயாராகவே இருக்கின்றோம் -சித்தார்த்தன்

  எமது பாதுகாப்பிற்கு எப்ப வேண்டுமானாலும் ஆயுதம் தூக்க தயாராகவே இருக்கின்றோம் -சித்தார்த்தன்

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு கடந்ந 15 ஆம் திகதி வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவின் பரிசளிப்பு விழாவில்

0 comment Read Full Article

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி – மற்றொருவரை தேடுதல் பணியில் இராணுவத்தினர்

  நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி – மற்றொருவரை தேடுதல் பணியில் இராணுவத்தினர்

அக்கரபத்தனை பிரதேசத்தில் 18.07.2019 அன்று பெய்த கடும் மழைக்காரணமாக, நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், காணாமல் போன மற்றுமொரு மாணவியை

0 comment Read Full Article

ஒரு கப் ‘டீ’ ரூ.13,800.. அப்படி என்ன ஸ்பெஷல்?

  ஒரு கப் ‘டீ’ ரூ.13,800.. அப்படி என்ன ஸ்பெஷல்?

உலகில் பெரும்பாலான மக்கள் பொதுவாக விரும்பும் ஒரு விஷயம் டீதான். பலருக்கு காலை எழுந்தவுடன் டீ குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே ஓடாது. மேலும் வேலை பார்த்துக்

0 comment Read Full Article

எட்டு டன் கல்லில் சிலை; 5 லட்ச ரூபாய் செலவு! – ஜெயலலிதாவுக்காக கோயில் எழுப்பிய அ.தி.மு.க-வினர்

  எட்டு டன் கல்லில் சிலை; 5 லட்ச ரூபாய் செலவு! – ஜெயலலிதாவுக்காக கோயில் எழுப்பிய அ.தி.மு.க-வினர்

கோவையில், அ.தி.மு.க தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு கோயிலில் சிலை அமைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவை, கணேசபுரம் பகுதியில் மூரண்டம்மன் கோயில் வீதி உள்ளது. அங்கு,

0 comment Read Full Article

தரை­யி­லுள்ள மனி­தர்­களின் தலை­யி­லி­ருந்து சில மீற்றர் உய­ரத்தில் தாழ்­வாகப் பறந்த விமானம் (வீடியோ)

  தரை­யி­லுள்ள மனி­தர்­களின் தலை­யி­லி­ருந்து சில மீற்றர் உய­ரத்தில் தாழ்­வாகப் பறந்த விமானம் (வீடியோ)

கிறீஸ் நாட்டில், பாரிய பய­ணிகள் விமா­ன­மொன்று ஓடு­பா­தையில் தரை­யி­றங்­கு­வ­தற்­காக, கடற்­க­ரையில் நின்று கொண்­டி­ருந்த சுற்­றுலாப் பய­ணிகள் தலை­யி­லி­ருந்து சில மீற்றர் உய­ரத்தில் தாழ்­வாகப் பறந்­த­போது பிடிக்­கப்­பட்ட வீடியோ

0 comment Read Full Article

2 வது தடவையாகவும் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம்

  2 வது தடவையாகவும் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம்

2008 ஆம் ஆண்டு ஆயுத குழு ஓன்றினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள்

0 comment Read Full Article

இங்கிலாந்தில் ஆளுயர ஜெல்லி மீன்!! – (வீடியோ)

  இங்கிலாந்தில் ஆளுயர ஜெல்லி மீன்!!  – (வீடியோ)

பிபிசி செய்தி நிறுவனத்தின் வனவிலங்குகள் குறித்த பெண் செய்தியாளரும் உயிரியல் வல்லுநருமான லிசி டேலி என்பவர் இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு கடற்பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில்

0 comment Read Full Article

ரசிகர்களின் `மைனம்மா`: யார் இந்த லாஸ்லியா?

  ரசிகர்களின் `மைனம்மா`: யார் இந்த லாஸ்லியா?

சில நாட்களாக சமூக வலைதளத்தில் பேசு பொருளாக இருப்பது விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி. பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் போகும் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை

0 comment Read Full Article

‘சரவண பவன்’ ராஜகோபால் காலமானார்

  ‘சரவண பவன்’ ராஜகோபால் காலமானார்

உலக அளவில் பல கிளைகளை கொண்ட சரவணபவன் ஹோட்டல் குழுமத்தின் அதிபர் ராஜகோபால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. உடல்நலக்குறைவுக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த

0 comment Read Full Article

இந்து ஆலயங்களில் வேள்வித் தடை நீக்கம் – மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி

  இந்து ஆலயங்களில் வேள்வித் தடை நீக்கம் – மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி

இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேல் நீதிமன்றம் வழங்கிய

0 comment Read Full Article

கஜனின் சந்தேகத்துக்குரிய பிடிவாதம்!! – -புருஜோத்தமன்(கட்டுரை)

  கஜனின் சந்தேகத்துக்குரிய பிடிவாதம்!! –  -புருஜோத்தமன்(கட்டுரை)

தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக, பலமான அணியொன்றைக் கட்டமைக்க வேண்டும் என்கிற சிந்தனையின் வழி செயற்பட்டவர்களில் அநேகர், இன்றைக்கு விரக்தியின் விளிம்பில்

0 comment Read Full Article

Kavin – Sakshi BREAKUP? பிக் பாஸ் -3′ இருபத்தது நான்காம் நாள் (BIGG BOSS TAMIL DAY 24| EPISODE 25)- வீடியோ

  Kavin – Sakshi BREAKUP? பிக் பாஸ் -3′ இருபத்தது நான்காம்  நாள் (BIGG BOSS TAMIL DAY 24| EPISODE 25)- வீடியோ

Kavin – Sakshi BREAKUP? பிக் பாஸ் -3′ இருபத்தது நான்காம் நாள் (BIGG BOSS TAMIL DAY 24| EPISODE 25)- வீடியோ சேரனை கட்டிப்பிடித்து

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Latest Comments

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

40 வருடம்ங்கள் இவர் ராணுவத்தில் இருந்து என்ன கிழித்தார் ??????????? கோட்டாபய பாதுகாப்பு செயலர் ஆகி முப்படைகளையும் [...]

அங்கு புலி ஆதரவாளர்களை கைது செய்து பாதுகாப்பை உறுதி செய்கின்றனர், ஆனால் இலங்கையில் புலி ஆதரவாளர்கள் சுதந்திரமாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News