ilakkiyainfo

Archive

 Breaking News

கண்டி வீதியில் கோர விபத்து ; இரு பெண்கள் உட்பட மூவர் பலி, இருவர் படுகாயம்- (காணொளி இணைப்பு)

  கண்டி வீதியில் கோர விபத்து ; இரு பெண்கள் உட்பட மூவர் பலி, இருவர் படுகாயம்- (காணொளி இணைப்பு)

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  கண்டி

0 comment Read Full Article

கிருசாந்தி… ஒரு பெரும் துயரத்தின் கதை!

  கிருசாந்தி… ஒரு பெரும் துயரத்தின் கதை!

  இந்த பெயரை தமிழர்கள் மறக்க மாட்டார்கள். சிங்களவர்களும்தான்… தமது படையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டார்கள் என்பதை ஆதாரத்துடன் மெய்ப்பித்த சம்பவம் அது. நிகழ்ந்த மனித

0 comment Read Full Article

3 தருணங்களில் கதறியழுதார் கருணாநிதி!’ – நெருக்கடி நிலைகளை விவரிக்கும் உதவியாளர் நித்யா

  3 தருணங்களில் கதறியழுதார் கருணாநிதி!’ – நெருக்கடி நிலைகளை விவரிக்கும் உதவியாளர் நித்யா

ஜெயலலிதா அம்மையார் முடியாமல் இருக்கிறார். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனத் தோன்றுகிறது’ எனக் கூறினேன். இதை எதிர்பார்க்காதவர், ` இப்படியெல்லாம் பேசாதே… அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால்,

0 comment Read Full Article

அதி நவீன CT Scanner இயந்திரத்தை கெள்வனவு செய்ய யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 2 கோடி வழங்கிய சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் பிரபல வர்த்தகர் எஸ் கே டி நாதன்!!

  அதி நவீன CT Scanner இயந்திரத்தை கெள்வனவு செய்ய யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 2 கோடி வழங்கிய சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் பிரபல வர்த்தகர் எஸ் கே டி நாதன்!!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு (MRI scanner) மற்றும் கணினி வரைவி படமெடுத்தல் (CT scanner) இயந்திரம் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு உதவிகோரப்பட்ட நிலையில் சுவிட்சா்லாந்து நாட்டை சோ்ந்த நாதன்

0 comment Read Full Article

விமான நிலையத்தில் நடக்க முடியாமல் நடந்து வந்த பெண்: X-ray எடுத்துப்பார்த்த போது அதிர்ந்த பொலிசார்!!

  விமான நிலையத்தில் நடக்க முடியாமல் நடந்து வந்த பெண்:   X-ray எடுத்துப்பார்த்த போது அதிர்ந்த பொலிசார்!!

எல்டராடோ விமான நிலையத்தில் நடக்க முடியாமல் நடந்து வந்த ஒரு பெண்ணைக் கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை X-ray எடுத்த போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

0 comment Read Full Article

என். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி?

  என். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி?

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாக, காஷ்மீரின் பிரதமராக பதவிவகித்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஐ.சி.எஸ். அதிகாரியான கோபாலசாமி ஐயங்கார்தான், அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை அரசியல்

0 comment Read Full Article

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் ; வேடிக்கை பார்த்த இராணுவத்தினர்

  யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் ; வேடிக்கை பார்த்த இராணுவத்தினர்

யாழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே இன்று மாலை 4 மணியளவில்  கைக்கலப்பு இடம்பெற்றதில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.   யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2ஆம் மற்றும்

0 comment Read Full Article

பப்பில் இளைஞருடன் ஆட்டம் போட்ட மீரா மிதுன் – வீடியோ

  பப்பில் இளைஞருடன் ஆட்டம் போட்ட மீரா மிதுன் – வீடியோ

பிக்பாஸ் வீட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்பு வெளியான மீரா மிதுன், தற்போது இளைஞருடன் பப்பில் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். தமிழில் சில படங்களில் நடித்த

0 comment Read Full Article

காஷ்மீர்: ‘அகண்ட பாரதத்தின் அடுத்த கட்டம்’ – பாகிஸ்தானை அதிரவைத்த பதாகை

  காஷ்மீர்: ‘அகண்ட பாரதத்தின் அடுத்த கட்டம்’ – பாகிஸ்தானை அதிரவைத்த பதாகை

ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் சட்டப்பிரிவுகளை இந்தியா நீக்கியதை பாராட்டி பேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பேச்சு பாகிஸ்தானில் பதாகைகளாக வைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில்

0 comment Read Full Article

காய்ச்சல் நோயாளர்களுக்கு சுகாதார அமைச்சின் அவசர எச்சரிக்கை!!

  காய்ச்சல் நோயாளர்களுக்கு சுகாதார அமைச்சின் அவசர எச்சரிக்கை!!

பொதுமக்கள் எவரும் காய்ச்சலுக்காக அஸ்பிரின் (Aspirin) உள்ளிட்ட ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (non-steroidal anti-inflammatory drugs NSAIDS) மற்றும் ஸ்ரிறொயிட் (Steroid) மருந்துகளைப் பாவிக்கவேண்டாம்

0 comment Read Full Article

நல்லூரிலிருந்து 2ம் நாள் மாலை திருவிழா நேரலை- நேரடி ஒளிபரப்பு

  நல்லூரிலிருந்து 2ம் நாள் மாலை திருவிழா நேரலை- நேரடி ஒளிபரப்பு

நல்லூரிலிருந்து 2ம் நாள் மாலை திருவிழா நேரலை – நேரடி ஒளிபரப்பு

0 comment Read Full Article

நாயை குளிப்பாட்டும் இரு குரங்குகள் – வைரல் வீடியோ

  நாயை குளிப்பாட்டும் இரு குரங்குகள் – வைரல் வீடியோ

இரண்டு மனித குரங்குகள் நாயை குளிப்பாட்டும் காணொளி ஒன்று இணையத் தளங்களில் வைரலாகியுள்ளது. சமூக ஊடகங்களில் பல பகிரப்பட்டு மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் அதைக் கண்டு ரசித்துள்ளனர்.

0 comment Read Full Article

இரு சகோதரர்களுக்கிடையில் கைகலப்பு ; தடுக்கச் சென்ற அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்.

  இரு சகோதரர்களுக்கிடையில் கைகலப்பு ; தடுக்கச் சென்ற அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்.

சகோதரர்கள் இடையே இடம்பெற்ற கைகலப்பைத் தடுக்கச் சென்ற அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார். கத்தியால் குத்தியவர் 16 வயது மாணவன் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர்.

0 comment Read Full Article

சிறுமியை சீரழித்த 80வயது முதியவர்: தொலைக்காட்சி பார்க்க வந்த இடத்தில் நிகழ்ந்த அவலம்

  சிறுமியை சீரழித்த 80வயது முதியவர்: தொலைக்காட்சி பார்க்க வந்த இடத்தில் நிகழ்ந்த அவலம்

காலி மாவட்டத்தின் அக்மீமன பிரதேசத்தில் 10 வயதுடைய சிறுமியொருவர், துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த 10 வயதுடைய சிறுமி,  80 வயதான 4 பிள்ளைகளின் தந்தை ஒருவராலேயே மேற்படி

0 comment Read Full Article

சூதாட்டத்தில் தோல்வியுற்றதால் மனைவியை வல்லுறவுக்குட்படுத்த நண்பர்களை அனுமதித்த கணவன்

  சூதாட்டத்தில் தோல்வியுற்றதால் மனைவியை வல்லுறவுக்குட்படுத்த நண்பர்களை அனுமதித்த கணவன்

உத்­த­ர­பி­ர­தே­சத்தின் ஜான்பூர் மாவட்­டத்தைச் சேர்ந்த, மது­பா­னத்­துக்கும் சூதாட்­டத்­துக்கும் அடி­மை­யான மேற்­படி நபர், சூதா­டு­வ­தற்கு பணம் இல்­லா­ததால், மனை­வியை பண­ய­மாக வைத்து சூதா­டி­னாராம். இச்­சூ­தாட்­டதில் தான் தோல்­வி­யுற்­ற­தை­ய­டுத்து, மனை­வியை

0 comment Read Full Article

வெளிச்சத்துக்கு வந்த முரண்பாடு!! -சுபத்திரா (கட்டுரை)

  வெளிச்சத்துக்கு வந்த முரண்பாடு!! -சுபத்திரா (கட்டுரை)

21/4 தாக்­கு­தல்கள் தொடர்­பாக விசா­ரிக்கும் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு, இரண்­டா­வது தட­வை­யாக இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்­கவை கடந்­த­வாரம் சாட்­சி­ய­ம­ளிக்க அழைத்­தி­ருந்­தது. இரண்­டா­வது சாட்­சி­யத்தின் போது, இரா­ணுவத்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News