ilakkiyainfo

Archive

 Breaking News

யாழில் படகில் சென்று வெங்காய அறுவடை

  யாழில் படகில் சென்று வெங்காய அறுவடை

  கடந்த 18 ஆம் திகதி புதன்கிழமை ஒரே நாளில் யாழ்ப்பாணத்தில் கடும் மழை பெய்தது. வெங்காயம் அறுவடை நேரத்தில் அதிக மழை பொழிந்ததால் அதிகம் பாதிக்கப்பட்டது 

0 comment Read Full Article

பிகில் ’உனக்காக’ பாடல் வெளியானது!!- வீடியோ

  பிகில் ’உனக்காக’ பாடல் வெளியானது!!- வீடியோ

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த

0 comment Read Full Article

கீழடி அகழ்வாய்வு காட்டும் சான்று: கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்

  கீழடி அகழ்வாய்வு காட்டும் சான்று: கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்

“முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம் பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள் அத் திறத்து நீ நீங்க, அணி வாடி, அவ்

0 comment Read Full Article

சௌதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல்: படைகளை அனுப்புகிறது அமெரிக்கா

  சௌதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல்: படைகளை அனுப்புகிறது அமெரிக்கா

சௌதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில், செப்டம்பர் 14 அன்று நடத்தப்பட்ட தாக்குதல் சௌதி பாதுகாப்பு அமைப்புகளின் குறைகளை வெளிக்காட்டியுள்ள நிலையில், அந்தக்

0 comment Read Full Article

பசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ

  பசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ

சிறு வயதில் பசியால் வாடியபோது பர்கர் கொடுத்து உதவிய பெண்ணிற்கு ஏதாவது கைம்மாறு செய்ய, அவரை தேடி வருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்து விளையாட்டில் கொடிகட்டி பறப்பவர்

0 comment Read Full Article

அமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறும் கங்கனா

  அமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறும் கங்கனா

விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத், அமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். இயக்குனர் விஜய், ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கை படத்தை

0 comment Read Full Article

24 வயதான பி.வி. சிந்துவை திருமணம் செய்ய விரும்பும் 70 வயதான நபர்! கடத்தப்போவதாகவும் எச்சரிக்கை

  24 வயதான பி.வி. சிந்துவை திருமணம் செய்ய விரும்பும் 70 வயதான நபர்! கடத்தப்போவதாகவும் எச்சரிக்கை

பட்மிண்டன் உலக  சம்பியனான 24 வயதான இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவை திருமணம் செய்ய விரும்புவதாக 70 வயதான ஒருவர் தெரிவித்துள்ளார். திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடக்காவிட்டால் பி.வி.

0 comment Read Full Article

“நிர்ப்பந்தம்” பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)

  “நிர்ப்பந்தம்” பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)

அர­சியல் உரி­மை­க­ளுக்­கான தமிழ் மக்­களின் போராட்டம் நீண்­டது. எழு­பது வரு­டங்­க­ளாக உயிர்ப்­புடன் தொடர்­வது. பல வழி­களில் வீரியம் மிக்­கது. வியந்து நோக்­கத்­தக்க பல்­வேறு வழி முறை­க­ளையும் உத்­தி­க­ளையும்

0 comment Read Full Article

லொறி சில்லுக்குள் சிக்கி குழந்தை பலி: தந்தை கைது

  லொறி சில்லுக்குள் சிக்கி குழந்தை பலி: தந்தை கைது

வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி சில்லுக்குள் சிக்கி, 2 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது என, வீரகெடிய பொலிஸார் தெரிவித்தனர். லொறியின் சாரதி, லொறியை முன்னோக்கி நகர்த்தியபோதே,

0 comment Read Full Article

வெள்ளையும் கறுப்புமான பசுவைத் திருடி முழுமையாக கறுப்பு நிறமாக மாற்றி விற்பனை செய்த இளைஞர்!

  வெள்ளையும் கறுப்புமான பசுவைத் திருடி முழுமையாக கறுப்பு நிறமாக மாற்றி விற்பனை செய்த இளைஞர்!

திருடப்பட்ட பசு  ஒன்றுக்கு  வர்ணம் தீட்டி அதனை , இறைச்சிக் கடை ஒன்றுக்கு  விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.   பசுவையும் மொனராகலைப் பொலிஸார் மீட்டனர். பொலிஸா

0 comment Read Full Article

இலங்கையில் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம்

  இலங்கையில் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம்

இலங்கையில் முகத்தை மூடி ஆடை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிற்கு

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2019
M T W T F S S
« Aug   Oct »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News