ilakkiyainfo

Archive

 Breaking News

திருமணத்துக்காக பதவி உயர்த்தப்பட்ட யோஷித ராஜபக்ச

  திருமணத்துக்காக பதவி உயர்த்தப்பட்ட யோஷித ராஜபக்ச

சிறிலங்கா கடற்படையில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்ட யோஷித ராஜபக்ச, திருமணத்துக்காக லெப்.கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். சிஎஸ்என் தொலைக்காட்சி நிதி முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து, சிறிலங்கா கடற்படையில் இருந்து-

0 comment Read Full Article

11 தோற்றங்களில் நடிக்கும் யோகி பாபு

  11 தோற்றங்களில் நடிக்கும் யோகி பாபு

புகழ்மணி இயக்கத்தில் உருவாகும் ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில் யோகி பாபு 11 தோற்றங்களில் நடிக்கிறார். பல படங்களுக்கு வசனம் எழுதிய புகழ்மணி, ‘காவி ஆவி

0 comment Read Full Article

2100 வருடங்கள் பழையான சவப்பெட்டி எகிப்தில் காட்சிப்படுத்தப்படுகிறது

  2100 வருடங்கள் பழையான சவப்பெட்டி எகிப்தில் காட்சிப்படுத்தப்படுகிறது

2100 வரு­டங்கள் பழைமை வாய்ந்த புரா­தன சவப்­பெட்­டி­யொன்று எகிப்­திய தேசிய நூத­ன­சா­லையில் நேற்று காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது.   பள­ப­ளப்­பான இந்த சவப்­பெட்டி அமெ­ரிக்க நூத­ன­சா­லையில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் எகிப்­துக்கு

0 comment Read Full Article

ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் இந்தியாவுக்கே சொந்தம் – லண்டன் நீதிமன்றம்

  ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் இந்தியாவுக்கே சொந்தம் – லண்டன் நீதிமன்றம்

ஹைதராபாத் நிஜாமின் 35 மில்லியன் பவுண்டு பணம் யாருக்கென லண்டனில் தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதன் இன்றைய மதிப்பு சுமார் 350

0 comment Read Full Article

பாரிஸ் காவல்துறை தலைமை அலுவலகத்தில் கத்திக்குத்து தாக்குதல் – 4 போலீசார் உயிரிழப்பு

  பாரிஸ் காவல்துறை தலைமை அலுவலகத்தில் கத்திக்குத்து தாக்குதல் – 4 போலீசார் உயிரிழப்பு

  பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள காவல் துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 4 அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின்

0 comment Read Full Article

நகைக்கடை கொள்ளை : எவ்வளவு தங்கம்? எவ்வளவு வைரம் கொள்ளைபோனது?

  நகைக்கடை கொள்ளை : எவ்வளவு தங்கம்? எவ்வளவு வைரம் கொள்ளைபோனது?

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நகைக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை தமிழகத்தில் பெரும்பாலானவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் திருச்சி மாவட்டத்தின் புறநகர் பகுதியில் ஒரு வங்கியின்

0 comment Read Full Article

இலங்கை சுற்றுலா துறை: ஈஸ்டர் தாக்குதல் சரிவில் இருந்து மீண்டு வளர்ச்சிப் பாதைக்கு செல்கிறதா?

  இலங்கை சுற்றுலா துறை: ஈஸ்டர் தாக்குதல் சரிவில் இருந்து மீண்டு வளர்ச்சிப் பாதைக்கு செல்கிறதா?

இலங்கையின் எழில்மிகு பெந்தோட்டை கடற்கரையில் தனக்கு வருவாய் ஈட்ட முயற்சிக்கிறார் ஜிலான் ராஜித. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சர்ஃபிங் போர்டு மற்றும் ஓய்வுக்கான மெத்தைகளை வாடகைக்கு

0 comment Read Full Article

முன்னாள் காதலியான மூன்று பிள்ளைகளின் தாயை கொலை செய்ய முயற்சித்த நபர்- சுட்டுக்கொன்ற காவல்துறையினர்- பொதுமக்கள் பதிவு செய்த வீடியோ இணைப்பு

  முன்னாள் காதலியான மூன்று பிள்ளைகளின் தாயை கொலை செய்ய முயற்சித்த நபர்- சுட்டுக்கொன்ற காவல்துறையினர்- பொதுமக்கள் பதிவு செய்த வீடியோ இணைப்பு

வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து தாயையும் பிள்ளைகளையும் கொலை செய்ய முயன்ற துப்பாக்கிதாரியை அவுஸ்திரேலிய காவல்துறையினர் சுட்டுக்கொல்லும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. சிட்னியில் நேற்றிரவு வீடொன்றின்மீது

0 comment Read Full Article

வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு

  வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுவிளாங்குளம் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின்  சடலம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.  குறித்த பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திற்கு அண்மித்த

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்