ilakkiyainfo

Archive

 Breaking News

`இறந்த குழந்தையை பேக்கில் வைத்துக் கொண்டு அலைகிறேன்!’ – தோழியைப் பதறவைத்த மாணவி

  `இறந்த குழந்தையை பேக்கில் வைத்துக் கொண்டு அலைகிறேன்!’ – தோழியைப் பதறவைத்த மாணவி

”குழந்தையை பேக்கில் வைத்து சுற்றிக்கொண்டிருக்கிறேன். குழந்தையை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு உன் உதவி வேண்டும்.” கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வாத்திக்குடி பகுதியைச் சேர்ந்தவர், 20

0 comment Read Full Article

`நான் சாக வந்திருக்கேன்… என்னை யாரும் காப்பாத்தாதீங்க’- சிங்கத்தின் முன் அமர்ந்த இளைஞர் (video)

  `நான் சாக வந்திருக்கேன்… என்னை யாரும் காப்பாத்தாதீங்க’- சிங்கத்தின் முன் அமர்ந்த இளைஞர் (video)

டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில், சிங்கத்தின் கூண்டுக்குள் இளைஞர் ஒருவர் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரியில் பூங்காவில் விலங்குகளைப் பார்வையிட வரும் மக்களில் சிலர்,

0 comment Read Full Article

உடல் பிரேத அறையில்- நோயாளி குணமாகி வீடு திரும்பிவிட்டார் என தெரிவித்த வைத்தியசாலை- பதறி தேடிய உறவினர்கள்

  உடல் பிரேத அறையில்- நோயாளி குணமாகி வீடு திரும்பிவிட்டார் என தெரிவித்த வைத்தியசாலை- பதறி தேடிய உறவினர்கள்

மரணித்த நோயாளியின் உடல் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தவேளை  அவர் குணமாகி வீடுதிரும்பி விட்டார் என உறவினர்களிடம் வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்த சம்பவம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இடம்பெற்றுள்ளது. மெல்பேர்னின்

0 comment Read Full Article

எகிப்தில் 20 இற்கும் அதிகமான புராதன சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு

  எகிப்தில் 20 இற்கும் அதிகமான புராதன சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு

எகிப்தில் இரு­ப­துக்கும் அதி­க­மான புரா­தான சவப்­பெட்­டி­களை அந்­நாட்டு தொல்­லி­ய­லா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். லக்ஸோர் நகரில் நைல் நதியின் மேற்குக் கரையில் இப்­பு­ரா­தன சவப்­பெட்­டிகள் கண்­டு­பி­டிக்க­ப்­பட்­ட­தாக எகிப்தின் தொல்­பொருள் துறை

0 comment Read Full Article

தோட்ட வேலையில் ஈடுபட்ட தொழிலாளியின் கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு – வீடியோ

  தோட்ட வேலையில் ஈடுபட்ட தொழிலாளியின் கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு – வீடியோ

திருவனந்தபுரம் அருகே மலைப்பாம்பு ஒன்று தோட்ட வேலையில் ஈடுபட்ட தொழிலாளியின் கழுத்தை சுற்றி வளைத்து கொண்ட வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. திருவனந்தபுரம்:கேரள மாநிலம்

0 comment Read Full Article

யாழில் மனைவியின் தம்பியை கோடரியால் அடித்துக் கொலை செய்த தந்தையும் மகனும் தலைமறைவு

  யாழில் மனைவியின் தம்பியை கோடரியால் அடித்துக் கொலை செய்த தந்தையும் மகனும் தலைமறைவு

யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் கோடரியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தந்தையும் மகனும் தலைமறைவாகியுள்ளனர் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். “இளைஞனை அவரது

0 comment Read Full Article

வெள்ளை குதிரையில் மலையேறிய கிம் ஜாங்-உன்: முக்கிய அறிவிப்பு வெளியாகிறதா?

  வெள்ளை குதிரையில் மலையேறிய கிம் ஜாங்-உன்: முக்கிய அறிவிப்பு வெளியாகிறதா?

வட கொரியாவின் மிக உயரமான மலையை குதிரையில் சவாரி செய்து ஏறியிருக்கிறார் அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உன். பனி போர்த்திய பேக்டு மலையில், வெள்ளைக் குதிரையில் அவர்

0 comment Read Full Article

சிரியா – துருக்கி எங்கள் எல்லையல்ல; குர்துக்கள் தேவதூதர்களும் அல்லர்: டிரம்ப்

  சிரியா – துருக்கி எங்கள் எல்லையல்ல; குர்துக்கள் தேவதூதர்களும் அல்லர்: டிரம்ப்

சிரியாவில் துருக்கி ஊடுருவியிருப்பது எமது எல்லைக்கு உட்பட்டதல்ல என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குர்துக்கள் ஒன்றும் தேவ தூதர்களும் அல்ல என்றும் கூறியுள்ளார். அத்துடன்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News