ilakkiyainfo

Archive

 Breaking News

மனநலம் குன்றியவர் வல்லுறவு; குற்றவாளிகளுக்கு 10 வருட சிறை

  மனநலம் குன்றியவர் வல்லுறவு; குற்றவாளிகளுக்கு 10 வருட சிறை

சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த மனநலம் பாதித்த பெண்னொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இருவருக்கு பத்துவருடங்கள் சிறைத் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

0 comment Read Full Article

தன் பிள்ளையை கர்ப்பமாக்கிய தந்தைக்கு விளக்கமறியல்

  தன் பிள்ளையை கர்ப்பமாக்கிய தந்தைக்கு விளக்கமறியல்

  தனது பிள்ளையை கர்ப்பமாக்கி பிள்ளையின் கற்பத்தை உடைத்ததாக தெரிவிக்கப்படும் சந்தேகநபரான தந்தைக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து

0 comment Read Full Article

நைஜீரியாவின் மற்றொரு மத பாடசாலையிலிருந்து சித்திரவதைக்குள்ளான மேலும் 67 பேர் மீட்பு

  நைஜீரியாவின் மற்றொரு  மத பாடசாலையிலிருந்து சித்திரவதைக்குள்ளான மேலும் 67 பேர் மீட்பு

நைஜீ­ரி­யாவில் வத­விட மதப் பாட­சாலை ஒன்­றி­லி­ருந்து, சித்­தி­ர­வ­தைக்­குள்­ளான மேலும் 67 ஆண்கள் பொலி­ஸாரால் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர் என அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.   இவர்­களில் பலர் தலை மொட்­டை­ய­டிக்­கப்­பட்ட

0 comment Read Full Article

ஐந்து ஆண்டுகளில் வல்லரசாக உருவெடுத்துள்ளதா? அமெரிக்காவின் நிலை இனி என்ன?

  ஐந்து ஆண்டுகளில் வல்லரசாக உருவெடுத்துள்ளதா? அமெரிக்காவின் நிலை இனி என்ன?

ஐந்தாண்டுத் திட்டங்கள் நினைவிருக்கிறதா? இங்கே அது பிரபலமாகப் பேசப்படுவது வழக்கம். ஐந்தாண்டுகளில் உங்களால் பொருளாதாரத்தை மாற்றிக் காட்ட முடியும் என்பதைக் கம்யூனிஸ்ட் ரஷ்யா செய்து காட்டியுள்ளது. விளாடிமிர்

0 comment Read Full Article

“மலேசிய முன்னாள் பிரதமரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா?” – மலேசிய மூத்த அரசியல் தலைவர் கேள்வி

  “மலேசிய முன்னாள் பிரதமரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா?” – மலேசிய மூத்த அரசியல் தலைவர் கேள்வி

கண்மூடித் திறப்பற்குள் அனைத்தும் நடந்து முடிந்திருக்கிறது. மலேசியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் 12 பேரை கைது செய்துள்ளது அந்நாட்டுக் காவல்துறை.

0 comment Read Full Article

தலையில் அட்டைப்பெட்டி அணிந்து கொண்டு தேர்வு எழுத நிர்பந்திக்கப்பட்ட மாணவர்கள்

  தலையில் அட்டைப்பெட்டி அணிந்து கொண்டு தேர்வு எழுத நிர்பந்திக்கப்பட்ட மாணவர்கள்

கர்நாடகாவில் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் மாணவர்கள் தேர்வு எழுதும்போது, அவர்களது தலையில் அட்டைப் பெட்டிகளை போட்டுக் கொள்ள உத்தரவிடப்பட்டது. இது எதற்கு தெரியுமா? ஒரு மாணவர், மற்றவரை

0 comment Read Full Article

வாட்ஸ் ஆப்-க்கு வரி விதித்த நாடு, கிளர்ந்தெழுந்த மக்கள் – பின்வாங்கிய அரசு

  வாட்ஸ் ஆப்-க்கு வரி விதித்த நாடு, கிளர்ந்தெழுந்த மக்கள் – பின்வாங்கிய அரசு

வாட்ஸ் ஆப் வீடியோ சேவைக்கு வரி விதித்ததால் லெபனான் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். அதாவது, வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஃபேஸ் டைம் ஆகிய

0 comment Read Full Article

ஓடுபாதையை விட்டு விலகிய விமானம் விபத்து : 4 பேர் படுகாயம்

  ஓடுபாதையை விட்டு விலகிய விமானம் விபத்து : 4 பேர் படுகாயம்

அமெரிக்காவில் ஓடுபாதையை விட்டு விலகிய விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அங்கோரேஜில் விமானத்தில் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் உட்பட

0 comment Read Full Article

கடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்

  கடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்

கொழும்பில் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள காலி உரையாடல் சர்வதேச  மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள கடற்படையினரின் இரகசிய தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற  சித்திரவதைகள் குறித்த விசாரணைகளிற்கு  இலங்கை

0 comment Read Full Article

விபத்தில் குடும்ப பெண் பலி; வவுனியாவில் சம்பவம்

  விபத்தில் குடும்ப பெண் பலி; வவுனியாவில் சம்பவம்

வவுனியா பம்பை மடு பெரிய கட்டு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பூவரசங்குளம் – பெரிய கட்டு பகுதியில் உழவியந்திரம்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News