Day: October 22, 2019

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த 17ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. உள்ளக விமானச் சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பலாலி…

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நபர் ஒருவர் அம்புலன்சை கடத்தி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குடும்பமொன்றின் மீது மோதியதில் இரட்டை குழந்தைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட…

வரு­மான வரி ஏய்ப்பு செய்­த­தாக எழுந்த புகாரை அடுத்து சோதனை நடை­பெற்­ற­தாக கூறப்­ப­டு­கி­றது. இதற்­கி­டையே, இந்தச் சோதனை 6 நாட்­க­ளுக்குப் பிறகு நேற்று திங்­கட்­கி­ழமை முடி­வுக்­கு­வந்­துள்­ளது. ஆந்­திர…

பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஐபக்ஷவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பானத்தில் கவனயீர்ப்பு போராட்டம்…

ஜனா­தி­பதித் தேர்­தலை முன்­னிட்டு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைத்­துள்ள நிபந்­த­னைகள் இது­வ­ரையில் எமக்கு கிடைக்கப் பெற­வில்லை. அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்­டிய அவ­சி­யமும் எமக்கு கிடை­யாது. காரணம்…

பிர­தான ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் தமது வெற்­றியை உறு­திப்­ப­டுத்த தமிழ் மக்­களின் ஆத­ரவை பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மாயின் அவர்கள் தான் எம்­முடன் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும். தவிர ஜனா­தி­பதித் தேர்­தலில்…

கிருஷ்ணகிரியில் ஒரு வயதே ஆன குழந்தைக்கு பாலில் குருணை கலந்துகொடுத்து குழந்தையின் பாட்டியே கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் நாகர்குட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள்…

கனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, மீண்டும் வெற்றிப்பெற்றிருக்கிறது. உலகளவில், முற்போக்கு சிந்தனையுள்ள தலைவர்களில் ஒருவராக, கனடா பிரதமர் ஜஸ்டின்…

யாழ்ப்பாணம் காரைநகரில் குடும்பத்தலைவர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்கு இருவருக்கு தூக்குத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார். 2008ஆம் ஆண்டு…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தைப் பற்றி விசாரணை நடத்தும் ஆணையில் கையெழுத்திட்ட எடப்பாடி பழனிசாமிதான், இப்போது இந்தக் கருத்தையும் முன்வைக்கிறார். டிசம்பர் 5-ம் தேதி (2016) அப்போலோ…

இந்தியாவின் கோவா மாநிலத்தில் உள்ள பசுக்கள் வைக்கோலுக்கு பதிலாக மாமிசம் உண்கின்றன. கோவா மாநிலத்தில் பராமரிப்பாளர் இல்லாத பசுக்கள் பனாஜியில் உள்ள கோசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு…

முல்­லைத்­தீவு புதுக்­கு­டி­யி­ருப்பு பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சுதந்­தி­ர­புரம் பகு­தியில் மனித எச்­சங்கள் மீட்­கப்­பட்ட இடத்தில் இன்று காலை அகழ்வு நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர் இது தொடர்பில்…

மன்னருக்கு எதிராகவும், விசுவாசமின்றியும் செயல்பட்டதாக கூறி, தாய்லாந்தின் அரசுப்படையை சேர்ந்த பெண் தளபதி சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக்-கிற்கு வழங்கப்பட்டிருந்த அரச தகுதியை நீக்கியுள்ளார் தாய்லாந்து மன்னர் வஜ்ரலாங்கோர்ன். பெண்…