ilakkiyainfo

Archive

 Breaking News

கருணைக்கொலை செய்து கொண்ட பாராலிம்பிக் வீராங்கனையின் நெகிழ்ச்சி கதை

  கருணைக்கொலை செய்து கொண்ட பாராலிம்பிக் வீராங்கனையின் நெகிழ்ச்சி கதை

கருணைக்கொலை மூலம் தனது உயிரை மாய்த்துள்ளார் பெல்ஜிய நாட்டு பாராலிம்பிக் வீராங்கனை மாரீகே வெர்வோர்ட். அவருக்கு வயது 40. 2012 லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கத்தையும், ஒரு

0 comment Read Full Article

எனது உடன்பிறப்பை ஈவிரக்கமின்றி கொலை செய்தவரிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதா?ரோயல் பார்க்கில் கொல்லப்பட்ட யுவதியின் சகோதரி உருக்கமான அறிக்கை

  எனது உடன்பிறப்பை ஈவிரக்கமின்றி கொலை செய்தவரிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதா?ரோயல் பார்க்கில் கொல்லப்பட்ட யுவதியின் சகோதரி உருக்கமான அறிக்கை

2005 இல் ரோயல் பார்க் தொடர்மாடியில் கொலை செய்யப்பட்ட சுவீடன்  யுவதி யுவோன் ஜோன்சனின் சகோதரி கரோலின்  ஜோன்சன் பிரட்லி தனது சகோதரியை படுகொலை செய்த நபரிற்கு 

0 comment Read Full Article

உடல் ஊனமுற்ற திருமணமாகாத மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது: மொனராகலையில் சம்பவம்

  உடல் ஊனமுற்ற திருமணமாகாத மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது: மொனராகலையில் சம்பவம்

இருபத்தைந்து வயதுடைய உடல் ஊனமுற்ற திருமணமாகாத இளம்பெண் கர்ப்பம் தரித்தமைக் குறித்து அப்பெண்ணின் 65 வயது தந்தையை மொனராகலைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். குறித்த பெண்

0 comment Read Full Article

சஜித்தை ஆத­ரி­யுங்கள் ! ; சம்பந்தனிடம் ரணில் கோரிக்கை விபரம் இதோ !

  சஜித்தை ஆத­ரி­யுங்கள் ! ; சம்பந்தனிடம் ரணில் கோரிக்கை விபரம் இதோ !

ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட பிர­தான  தமிழ் கட்­சி­களின் ஆத­ரவு தமக்கு வேண்டும் என்றும்  தமிழ்க் கட்­சிகள் ஜனா­தி­பதி தேர்­தலில் தமது வேட்­பாளர் சஜித்

0 comment Read Full Article

தமிழ் மக்களின் தேர்தல் பேரம் தோற்றது யாரால்? – புருஜோத்தமன்(கட்டுரை)

  தமிழ் மக்களின் தேர்தல் பேரம் தோற்றது யாரால்? – புருஜோத்தமன்(கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது தொடர்பிலான உத்தியோகபூர்வமான அறிவித்தலை, இன்னும் சில தினங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடும். அதற்கு முன்னதாக, ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பொன்றை

0 comment Read Full Article

குட்டையில் சடலமாகக் கிடந்த பியூட்டி பார்லர் பெண்! – செல்போன் அழைப்பால் சிக்கிய நாமக்கல் தொழிலதிபர்

  குட்டையில் சடலமாகக் கிடந்த பியூட்டி பார்லர் பெண்! – செல்போன் அழைப்பால் சிக்கிய நாமக்கல் தொழிலதிபர்

வனிதாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணை நடத்திய போது, கடைசியாகப் பேசியது திருச்செங்கோட்டைச் சேர்ந்த ரிக் வண்டி உரிமையாளர் சுரே‌‌ஷ்குமார் என்பவர் மீது போலீசாருக்குச் சந்தேகம்

0 comment Read Full Article

இங்கிலாந்து: கண்டெய்னரில் கண்டெடுக்கப்பட்ட 39 மனித உடல்கள்

  இங்கிலாந்து: கண்டெய்னரில் கண்டெடுக்கப்பட்ட 39 மனித உடல்கள்

இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டியில் ஒரே கண்டெய்னர் லாரியில் இருந்து 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் 38 பேர் பெரியவர்கள் என்றும் ஒருவர் பதின்ம வயதைச்

0 comment Read Full Article

வருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்

  வருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்

கல்கி ஆசிரமங்களில் வருமான வரி சோதனை நடத்தியதை அடுத்து கல்கி பகவான் விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளி நாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

0 comment Read Full Article

மொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்

  மொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்

மொரீசியஸ் நாட்டில் நடந்த போட்டியில் கோவை பெண் பங்கேற்று திருமதி இந்தியா யுனிவர்ஸ் எர்த் அழகி என்ற பட்டத்தை வென்றுள்ளார். கோவை:கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சோனாலி பிரதீப்

0 comment Read Full Article

கீழடி: ஆதிகால தமிழரின் வடிகால் அமைப்பை வெளிப்படுத்திய ஐந்தாம் கட்ட ஆய்வு

  கீழடி: ஆதிகால தமிழரின் வடிகால் அமைப்பை வெளிப்படுத்திய ஐந்தாம் கட்ட ஆய்வு

மதுரைக்கு அருகில் உள்ள கீழடி தொல்லியல் தலத்தில் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன குழாய் போன்ற அமைப்பில் வடிகால் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கீழடி தொல்லியல்

0 comment Read Full Article

பரீட்சை எழுத தோற்றத்தை ஒத்த 8 பதி­லாட்­களை வாட­கைக்கு அமர்த்­திய பங்களாதேஷ் எம்.பி

  பரீட்சை எழுத தோற்றத்தை ஒத்த 8 பதி­லாட்­களை வாட­கைக்கு அமர்த்­திய பங்களாதேஷ் எம்.பி

பங்­க­ளா­தேஷைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர்  தனக்­காக பட்­டப்­ப­டி ப்பு  பரீட்­சை­களை எழுதுவதற்கு 8 பதி­லாட்­களை  வாட­கைக்கு அமர்த்­தி­யி­ருந்­தமை அம்­ப­ல­மா­ன­தை­ய­டுத்து அவர் பல்­க­லை­க்­க­ழ­கத்­தி­லி­ருந்து வெளியேற்­றப்­பட்­டுள்­ள­தாக பல் ­க­லைக்­க­ழக உத்­தி­யோ­கத்­தர்கள்

0 comment Read Full Article

கனேடிய தேர்தலில் ஹரி ஆனந்­த­சங்­கரி அமோக வெற்றி!

  கனேடிய தேர்தலில் ஹரி ஆனந்­த­சங்­கரி அமோக வெற்றி!

கனே­டிய பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஒன்­றா­ரியோ மாகா­ணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகு­தியில் இரண்­டா­வது முறை­யாகப் போட்­டி­யிட்ட ஹரி ஆனந்­த­சங்­கரி  21,241 வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் அமோக வெற்றி பெற்­றுள்ளார்.  

0 comment Read Full Article

கனடா தேர்தலில் வென்ற இலங்கை தமிழர்: யார் இந்த கெரி ஆனந்தசங்கரி?

  கனடா தேர்தலில் வென்ற இலங்கை தமிழர்: யார் இந்த கெரி ஆனந்தசங்கரி?

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Latest Comments

Planned to Sumathrithan, but Sri Lankan Goverment saved him , and he had promissed to [...]

Its a planned accident by Lyca , to get insurance, if they do same again [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News