ilakkiyainfo

Archive

 Breaking News

வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு

  வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுவிளாங்குளம் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின்  சடலம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.  குறித்த பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திற்கு அண்மித்த

0 comment Read Full Article

மொட்டு இணங்காவிடின் ஐதேகவுக்கு ஆதரவளிக்க மைத்திரி இணக்கம்

  மொட்டு இணங்காவிடின் ஐதேகவுக்கு ஆதரவளிக்க மைத்திரி இணக்கம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி பேச்சுக்கள் தோல்வியடைந்தால்,  சஜித் பிரேமதாசவை முன்னிறுத்தியுள்ள ஜனநாயக தேசிய கூட்டணிக்கு ஆதரவு அளிக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள்

0 comment Read Full Article

உலகின் பலம்மிக்க படைகளின் தரவரிசையில் சிறிலங்காவுக்கு 90 ஆவது இடம்

  உலகின் பலம்மிக்க படைகளின் தரவரிசையில் சிறிலங்காவுக்கு 90 ஆவது இடம்

தெற்காசியாவின் ஐந்தாவது பெரிய இராணுவ பலத்தைக் கொண்ட நாடாக, சிறிலங்கா, Global Firepower- 2019 பட்டியலிட்டுள்ளது. உலகின் 137 நாடுகளைக் கொண்ட இந்த தரவரிசையில் சிறிலங்கா 90

0 comment Read Full Article

இரு லொறிகளுடன் மோதிய வேன்: ஒருவர் பலி, இருவர் காயம்

  இரு லொறிகளுடன் மோதிய வேன்: ஒருவர் பலி, இருவர் காயம்

கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை  இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதோடு.  இருவர்  காயமடைந்து வைத்தியசாலையில்   அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை

0 comment Read Full Article

நீரில் அடித்துச்செல்லப்பட்ட குடும்பஸ்தர் 2 நாட்களின் பின் சடலமாக மீட்பு

  நீரில் அடித்துச்செல்லப்பட்ட குடும்பஸ்தர் 2 நாட்களின் பின் சடலமாக மீட்பு

 நீரில் அடித்துச்செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இரு நாட்களின் பின் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலானி தோட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் நீரில் அடித்துச்

0 comment Read Full Article

அண்டார்டிகாவில் குட்டி போட்ட பனிப்பாறை: 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பெரிய அதிசயம்

  அண்டார்டிகாவில் குட்டி போட்ட பனிப்பாறை: 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பெரிய அதிசயம்

அண்டார்டிக்காவில் உள்ள `அமெரி’ பனியடுக்குப் பாறையில் இருந்து 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று ‘பிறந்துள்ளது’. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? புத்தகத்தில் வைத்த மயிலிறகு

0 comment Read Full Article

“கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே” – விக்னேஸ்வரனின் கருத்து ஏற்புடையதா?

  “கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே” – விக்னேஸ்வரனின் கருத்து ஏற்புடையதா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளும் பட்சத்தில் அது தமிழர்களுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என

0 comment Read Full Article

வவுனியாயில் மீண்டும் இராணுவ சோதனை சாவடி. ; மக்கள் அசௌகரியம்

  வவுனியாயில் மீண்டும் இராணுவ சோதனை சாவடி. ; மக்கள் அசௌகரியம்

வவுனியா மன்னார் வீதி பம்பைமடு பகுதியில் இராணுவத்தினரால் சோதனை சாவடி ஒன்று இன்றையதினம் காலை அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு

0 comment Read Full Article

இராணுவத்திலிருந்து தப்பிக்க 81 வயது பாட்டியை திருமணம் செய்துகொண்ட 24 வயது இளைஞர்

  இராணுவத்திலிருந்து தப்பிக்க 81 வயது பாட்டியை திருமணம் செய்துகொண்ட 24 வயது இளைஞர்

உக்ரையின் நாட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் மாற்றுத் திறனாளியான  81 வயது பாட்டியை திருமணம் செய்துள்ள சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரையின்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்