ilakkiyainfo

Archive

 Breaking News

80 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாட தயாராகும் உலகிலேயே மிகவும் வயதான தம்பதி

  80 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாட தயாராகும் உலகிலேயே மிகவும் வயதான தம்பதி

உல­கி­லேயே மிகவும் வய­தான தம்­ப­தி­யென்ற பெரு­மையை அமெ­ரிக்க டெக்ஸாஸ் மாநி­லத் தைச் சேர்ந்த ஜோன் ஹென்­டெர்­ஸனும்(106) சார்­லொட்டும் (105 வயது) பெறு­கின்­றனர்.  கின்னஸ் உலக சாதனைப் பதி­வேட்டு

0 comment Read Full Article

நடிகர் மீது மனைவிக்கிருந்த அதீத அபிமானம் ; மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்

  நடிகர் மீது மனைவிக்கிருந்த அதீத அபிமானம் ; மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஸன் மீது தனது புது மனை­விக்கு கடந்த காலத்தில் இருந்த அதீத அபி­மானம் குறித்து அறிந்து  பொறாமை கொண்ட கணவன், தனது மனை­வியை

0 comment Read Full Article

இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் தேர்தலில் இருந்து விலகத் தயார் ;.சிவாஜிலிங்கம்

  இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் தேர்தலில் இருந்து விலகத் தயார் ;.சிவாஜிலிங்கம்

இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் மற்றும் ஒற்றையாட்சி பெளத்தத்திற்கு முதலிடம் என்பனவற்றை நிபந்தனைகளாக வைக்கமாட்டோம் திறந்த மனதுடன் மதத் தலைவர்கள்

0 comment Read Full Article

ரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக சிறை கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்!

  ரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக சிறை கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்!

ரோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய மரண தண்டனைக் கைதி ஜூட் சிறிமன்ன , ஜயமஹ என்பவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து

0 comment Read Full Article

செல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்

  செல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்

செல்போன் மோகத்தால் பல்வேறு புதிய பாதிப்புகள் பரவிக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். அதிரவைக்கும் சில செல்போன் வியாதிகள் பற்றி பார்க்கலாம். செல்பி மோகத்தால் பரவும் ‘செல்பிடிஸ்’,

0 comment Read Full Article

“தமிழர்களுடன் பொங்கல் சாப்பிட்ட சிறிசேன, தமிழர்களுக்கு எதிராகவே மாறினார்” – அருட்தந்தை சக்திவேல்

  “தமிழர்களுடன் பொங்கல் சாப்பிட்ட சிறிசேன, தமிழர்களுக்கு எதிராகவே மாறினார்” – அருட்தந்தை சக்திவேல்

இலங்கையில் 2005ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்வீடன் நாட்டை ச் சேர்ந்த பெண் ஒருவரின் கொலை வழக்கின் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னணியில், அவருக்கு

0 comment Read Full Article

பிரபாகரனுக்கு நான் ஜனாதிபதியாகவிருந்த போது 42 கடிதங்கள் எழுதினேன் ; யாழில் சந்திரிக்கா

  பிரபாகரனுக்கு நான் ஜனாதிபதியாகவிருந்த போது 42 கடிதங்கள் எழுதினேன் ; யாழில் சந்திரிக்கா

யாழ்ப்பாணத்தில் மக்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக இன்று விஜயம் செய்திருந்தார். யாழ்ப்பாணம் வந்திருந்த அவர் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் மக்களை சந்தித்ததுடன் மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். இதன் போது தாம்

0 comment Read Full Article

ஹைதராபாத் தாலி கட்டுவதற்கு அரை மணி நேரமே இருந்த நிலையில்.. திருமண மேடையிலிருந்து உடை மாற்ற சென்ற மணமகன் தூக்கில் தொங்கிய கொடூரம்..!

  ஹைதராபாத் தாலி கட்டுவதற்கு அரை மணி நேரமே இருந்த நிலையில்.. திருமண மேடையிலிருந்து உடை மாற்ற சென்ற மணமகன் தூக்கில் தொங்கிய கொடூரம்..!

 இந்தியாவில், ஹைதராபாத் தாலி கட்டுவதற்கு அரை மணி நேரமே இருந்த நிலையில்.. மணமேடையிலேயே தூக்கில் தொங்கிவிட்டார் மாப்பிள்ளை! இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில்

0 comment Read Full Article

கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் பெண்ணொருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு

  கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் பெண்ணொருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு

கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 31 வயதான இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

0 comment Read Full Article

இன்று முதல் யாழில் இருந்து இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விமான சேவை

  இன்று முதல் யாழில் இருந்து இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விமான சேவை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ விமான சேவைகள் இன்று திங்கட்கிழமை  முதல்  ஆரம்பமாகின்றது. சென்னையிலிருந்து முதலாவது விமானம் இன்று நண்பகல் 12 மணியளவில்

0 comment Read Full Article

காணாமல் போன பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

  காணாமல் போன பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

வவுனியா வடக்கு கனகராஜன்குளம்  குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் தர்மிலன் யாழ் பல்கலைக்கழக மாணவன் நேற்று காலை முதல் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் பல்வேறு தேடுதலின் பின்னர்

0 comment Read Full Article

இன்று யாழிற்கு விஜயம் மேற்கொள்ளும் சந்­தி­ரிகா மக்கள் சந்திப்புகளில் கலந்துகொள்வார்

  இன்று யாழிற்கு விஜயம் மேற்கொள்ளும் சந்­தி­ரிகா மக்கள் சந்திப்புகளில் கலந்துகொள்வார்

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டாரநாயக்க குமா­ர­துங்க மக்கள் சந்­திப்­பு­களை நடத்­து­வ­தற்­காக இன்று யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்­பா­ணத்­துக்கு நீண்ட நாட்­களின் பின்னர் விஜயம் மேற்கொள்ளும்  முன்னாள் ஜனாதிபதி

0 comment Read Full Article

சஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும் -புருஜோத்தமன் (கட்டுரை)

  சஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும் -புருஜோத்தமன் (கட்டுரை)

எதிர்பார்க்கப்பட்டது போலவே, சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவை, கடந்த ஞாயிறுக்கிழமை (03) தமிழரசுக் கட்சி வெளியிட்டிருக்கிறது. புலிகளின் காலத்துக்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை, பெரும்பாலும் தமிழரசுக்

0 comment Read Full Article

‘கோயிலுக்கு கூட்டிப்போறேன்னு’… ‘பக்கத்து வீட்டு சிறுமியை அழைத்துப்போய்’… ‘இளம் தம்பதி செய்த அதிர்ச்சி காரியம்’!

  ‘கோயிலுக்கு கூட்டிப்போறேன்னு’… ‘பக்கத்து வீட்டு சிறுமியை அழைத்துப்போய்’… ‘இளம் தம்பதி செய்த அதிர்ச்சி காரியம்’!

கோயிலுக்கு கூட்டிப்போறேன்னு, பக்கத்து வீட்டு சிறுமியை அழைத்துப்போய், கணவருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம், அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடி அருகே வையங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அசோக்குமார் (35)

0 comment Read Full Article

‘கண், மூக்கு, வாயெல்லாம் இருக்கு?’.. ‘அப்படியே மனித முக சாயலுடன் நீந்தும் மீன்!’.. தெறி ஹிட் அடித்த வீடியோ

  ‘கண், மூக்கு, வாயெல்லாம் இருக்கு?’.. ‘அப்படியே மனித முக சாயலுடன் நீந்தும் மீன்!’.. தெறி ஹிட் அடித்த வீடியோ

கண், மூக்கு, வாயெல்லாம் இருக்கு?’.. ‘அப்படியே மனித முக சாயலுடன் நீந்தும் மீன்!’.. தெறி ஹிட் அடித்த வீடியோ! உயிரினங்களை மனித முகங்களுடன் சித்தரித்து உருவாக்கி திரைப்படங்களை

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct   Dec »
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News