ilakkiyainfo

Archive

 Breaking News

பெடரருக்கு சுவிஸ் அரசாங்கம் கொடுத்த நம்ப முடியாத கெளரவம்!

  பெடரருக்கு சுவிஸ் அரசாங்கம் கொடுத்த நம்ப முடியாத கெளரவம்!

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் வீரரான ரோஜர் பெடரரை கெளரவிக்கும் வகையில் அந் நாட்டு அரசாங்கம் அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயக்

0 comment Read Full Article

பிக்பாஸ் நடிகைக்கு 3வது திருமணமா? வைரலாகும் புகைப்படம்

  பிக்பாஸ் நடிகைக்கு 3வது திருமணமா? வைரலாகும் புகைப்படம்

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பகுதியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரேஷ்மா. இவர் ’வம்சம்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமாகி அதன்

0 comment Read Full Article

13 வது திருத்தம் நடைமுறைப்படுத்த முடியாத சில விடயங்களை கொண்டுள்ளது! – இந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கோத்தாபய- (video)

  13 வது திருத்தம் நடைமுறைப்படுத்த முடியாத சில விடயங்களை கொண்டுள்ளது! – இந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கோத்தாபய- (video)

13வது திருத்தம் நடைமுறைப்படுத்த முடியாத சில விடயங்களை கொண்டுள்ளது இதன் காரணமாக சில மாற்றங்கள் அவசியம் என இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின்

0 comment Read Full Article

தமிழரசு கட்சியின் எடுபிடியாக செயற்படும் ரெலோவில் அங்கம் வகிக்க முடியாது புதிய அரசியல் கட்சியை உருவாக்க உள்ளோம் – சிறிகாந்தா

  தமிழரசு கட்சியின் எடுபிடியாக செயற்படும் ரெலோவில் அங்கம் வகிக்க முடியாது புதிய அரசியல் கட்சியை உருவாக்க உள்ளோம் – சிறிகாந்தா

தமிழரசு கட்சியின் எடுபிடியாக செயற்பட்டு வரும் ரெலோவில் இனியும் அங்கம் வகிக்க முடியாது.ரெலோவில் உள்ள 80 வீதமானவர்கள் வெளியேறி இருவரத்துக்குள் புதிய அரசியல் கட்சி ஒன்றினை உருவாக்க

0 comment Read Full Article

மாநகராட்சி துப்புரவு பணிக்கு போட்டியிடும் பட்டதாரிகள்

  மாநகராட்சி துப்புரவு பணிக்கு போட்டியிடும் பட்டதாரிகள்

துப்புரவு பணிக்காக நடைபெற்ற நேர்காணலில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்களும், பொறியியல் பட்டதாரிகளும் பங்கேற்ற நிகழ்வு கோவையில் நடந்துள்ளது. கோவை மாநகராட்சியில் பணிபுரிய நிரந்தர துப்புரவு பணிக்கான

0 comment Read Full Article

வடக்கு ஆளுநராக முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவனை நியமிக்க முயற்சி

  வடக்கு ஆளுநராக முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவனை நியமிக்க முயற்சி

  வடக்கு மாகாண ஆளுநராக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவனை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனைய 6 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள

0 comment Read Full Article

கனடா செல்ல புறப்பட்டவர் விபத்தில் உயிரிழப்பு

  கனடா செல்ல புறப்பட்டவர் விபத்தில் உயிரிழப்பு

வவுனியா ஓமந்தையில் கடந்த வாரம் இரவு முச்சக்கரவண்டியுடன் இடம்பெற்ற விபத்தில் கனடா செல்ல புறப்பட தயாராகிய தகவலை உறவினருக்கு கனடா செல்லவுள்ளதாக  சொல்லிவிட்டு திரும்பி வந்த பெண்மணியே

0 comment Read Full Article

‘‘அமேசான் காட்டுக்கு தீவைத்தது டைட்டானிக் பட கதாநாயகன்’’ – பிரேசில் அதிபர் குற்றச்சாட்டு

  ‘‘அமேசான் காட்டுக்கு தீவைத்தது டைட்டானிக் பட கதாநாயகன்’’ – பிரேசில் அதிபர் குற்றச்சாட்டு

‘‘ஹாலிவுட் நடிகர் லியாண்டோ டிகாப்ரியோதான் அமேசான் மழைக்காடுகளுக்கு தீவைக்க பணம் கொடுத்தார்’’ என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ குற்றம் சாட்டினார். ‘உலகின் நுரையீரல்’ என்று அழைக்கப்படும்

0 comment Read Full Article

திருமண ஊர்வலத்தின்போது ரூபா 90 லட்சம் பண மழை பொழிந்த மணமகன் (வீடியோ)

  திருமண ஊர்வலத்தின்போது ரூபா 90 லட்சம் பண மழை பொழிந்த மணமகன் (வீடியோ)

இந்தியாவில் குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் நடந்த திருமண ஊர்வலத்தின் போது மணமகனும் அவரது வீட்டாரும் ரூபா 90 லட்சம் பணத்தை வாரியிறைத்தனர். அந்தப் பகுதி முழுவதும் பணமழை

0 comment Read Full Article

யாழ்ப்­பாணம்: 9 வயது சிறு­மி பாலியல் துன்­பு­றுத்தல் ; ஆலய பூசகர் சிறு­மியின் உற­வினர் இரு­வ­ருக்கும் விளக்­க­ம­றியல்

  யாழ்ப்­பாணம்: 9 வயது சிறு­மி பாலியல் துன்­பு­றுத்தல் ; ஆலய பூசகர்  சிறு­மியின் உற­வினர்    இரு­வ­ருக்கும் விளக்­க­ம­றியல்

யாழ்ப்­பாணம் வல்­வெட்­டித்­துறைப் பகு­தியில் 9 வயது சிறு­மியை  பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு உட்­ப­டுத்­திய குற்றச் சாட்டில் ஆலய பூசகர் ஒரு­வரும் சிறு­மியின் உற­வினர் ஒரு­வரும் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில்

0 comment Read Full Article

விரைவில் விக்­னேஸ்­வரன் தலை­மையில் மாற்று அணி: சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

  விரைவில் விக்­னேஸ்­வரன் தலை­மையில் மாற்று அணி: சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

முன்னாள் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தலை­மையில் புதிய மாற்று அணியை கொண்ட கூட்டு விரைவில் உரு­வாகும் என்று தெரி­வித்த ஈ.பி.ஆர்.எல்.எப். கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், இரண்­ட­ரைக்­கட்­சி­களை கொண்­டதே

0 comment Read Full Article

வவுனியா விபத்தில் இளைஞன் பலி

  வவுனியா விபத்தில் இளைஞன் பலி

வவுனியா புளியங்குளத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2019
M T W T F S S
« Nov   Jan »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

Planned to Sumathrithan, but Sri Lankan Goverment saved him , and he had promissed to [...]

Its a planned accident by Lyca , to get insurance, if they do same again [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News