ilakkiyainfo

ilakkiyainfo

2020 இல் இலங்கையை ஆளப்போவது யார் தெரியுமா?

2020 இல் இலங்கையை ஆளப்போவது யார் தெரியுமா?
December 02
22:23 2017

 

2020 ஆம் ஆண்டில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக நாட்டை நேசிக்கின்ற, படித்த ஏகாதிபத்திய இராணுவ பாணி ஆட்சி அமைப்பை கொண்ட தலைவரே பொருத்தமானவர் என்று கொழும்பு பல்கலைக்கழக ஊடகப் பிரிவு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகளின் படி 2020 ஆம் ஆண்டில் இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்‌ஷ வருவதற்கு 38.18 சதவீதமானவர்களின் விருப்பைப் பெற்றுள்ளார்.

அடுத்த இடத்தில் 28.64 சதவீத விருப்பை சஜித் பிரேமதாச பெற்றுள்ளார்.இதேவேளை எதிர்க் கட்சி தலைவராக அனுர குமார திசாநாயக்க அதிக பேர்களின் விருப்பை பெற்றுள்ள அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு 9.18 சதவீதமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 8.64 சதவீத விருப்பும் கிடைத்துள்ளது.

நுவரெலியாஇ கேகாலைஇ இரத்தினபுரி மாவட்டங்களை சேர்ந்த 18-75 வயதுக்கு இடைப்பட்டவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

1 Comment

  1. Arya
    Arya December 02, 23:41

    எனது வாக்கும் கோத்தபாய ராஜபக்‌ஷ க்கே , இந்த நாட்டிடை நிர்வகிக்க இவர் தான் சரியான ஆள் , அந்த நாளை 2015 ல் இருந்து எதிர்பார்த்து கொண்டுள்ளேன் , தற்போதைய அரசில் உள்ள சில தேச துரோகிகளுக்கு இப்பவே மரண பயம் ஆரம்பித்து இருக்கும். நேர்மையான இவர் ஜனாதிபதி ஆன பின் தெரியும் புலி எச்சங்களுக்கு இப்ப இவர்கள் பேசும் வீர வாய் சவடால்கள் எவ்வளவு நாள் என்று.

    அட்வான்ஸ் வாழ்த்துகள்

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

raj

Nalla kirukkan [...]

Nice pair i think and manmadhan ,saravana,CCV, காற்றின் மொழி super ha irukkum my thalaivan str [...]

ஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]

இரத்தம் சிந்திய ஒரு போராளி, அநியாத்திற்கு எதிராகம் குமுறும் ஒரு வீரப்பெண், மக்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளிற்காகவும் பெருந் தலைவர்களுடனும் அரசியல் [...]

இப் பேச்சிற்காக ஏதோ அமைப்பு அவருக்கு வீரப் பெண் சிங்கம் என்று பட்டம் வழங்குவார்கள். அதற்காக அவர் அப்படிப் பேசியிருக்கலாம். [...]

இலங்கை பத்திரிகைகள்

English News