Day: March 25, 2020

`விசுவுடைய இறப்புக்கு என்னால போக முடியல. இதுதான் பெரிய வலியைக் கொடுக்குது. நேத்துல இருந்து அழுதுகிட்டே இருக்கேன். எனக்கு உடல்நிலை சரியில்லை.’ மறைந்த விசுவின் படங்களில் இவருக்கு…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் 20,875 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 157 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் முகக்கவசங்களை பதுக்குவதற்கு தடை விதிக்கும் உத்தரவில்…

கொரோனா வைரசை தொடர்ந்து சீனாவில் புதிதாக ‘ஹண்டா’ வைரஸ் பரவத்தொடங்கி உள்ளது. இந்த வைரசுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். பீஜிங்: சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ்…

இதேவேளை, வட மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி ஊரடங்கு தளர்த்தப்படுமென…

சுவிற்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த போதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரே காப்பாற்றினர். இதனால் இங்கு கொரோனா பரவப் பொலிஸாரே காரணம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என வடக்கு…

உதை­பந்­தாட்­டத்தின் தீவிர ரசி­கர்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது பொது ஆட்­களில் அனே­க­ருக்கும் மிகப் பரீட்­ச­ய­மா­னவர் ரொனால்­டினோ. பிரே­ஸிலைச் சேர்ந்த ரொனல்­டினோ உலகின் மிகப் பிர­ப­ல­மான கழ­கங்­க­ளான பார்­சி­லோனா, ஏசி மிலன்,…

கொரோனா சிகிச்சைக்காக தனக்கு அளிக்கப்பட்ட சுவாசக் கருவியை, இளைஞர் ஒருவருக்கு விட்டுக்கொடுத்த பாதிரியார் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது பலரையும் நெகிழ செய்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் கொரோனா…

பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 71 வயது. ஆனால், அவர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இளவரசர் சார்லஸுக்கு கொரோனாவின்…

உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தில் உள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற…

பருவநிலை மாற்றும் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்துவரும் கிரேட்டா துன்பெர்க் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும், தற்போது தான் குணமடைந்துவிட்டதாகவும் அவரது…

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் ஸ்பெயினில் தொடர்ந்து தீவிரமாக இருந்து வருகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் ஸ்பெயினில் 514 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் இதுவரை…