ilakkiyainfo

ilakkiyainfo

2100 வருடங்கள் பழையான சவப்பெட்டி எகிப்தில் காட்சிப்படுத்தப்படுகிறது

2100 வருடங்கள் பழையான சவப்பெட்டி எகிப்தில் காட்சிப்படுத்தப்படுகிறது
October 03
15:41 2019

2100 வரு­டங்கள் பழைமை வாய்ந்த புரா­தன சவப்­பெட்­டி­யொன்று எகிப்­திய தேசிய நூத­ன­சா­லையில் நேற்று காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

பள­ப­ளப்­பான இந்த சவப்­பெட்டி அமெ­ரிக்க நூத­ன­சா­லையில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் எகிப்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இது கி.மு50 ஆம் ஆண்டைச் சேர்ந்த, எகிப்­திய மத­கு­ரு­வான நெத்­ஜென்மான்க் என்­ப­வரின் சவப்­பெட்­டி­யாகும்

ewqqwer 2100 வருடங்கள் பழையான சவப்பெட்டி எகிப்தில் காட்சிப்படுத்தப்படுகிறது 2100 வருடங்கள் பழையான சவப்பெட்டி எகிப்தில் காட்சிப்படுத்தப்படுகிறது ewqqwer e15701172754412017 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் கலைப்­பொ­ருட்கள் விற்­ப­னை­யாளர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து 40 இலட்சம் டொலர்­க­ளுக்கு நியூயோர்க் மெட்­ரோ­ பொ­லிற்றன் நூத­ன­சாலை இச்­ச­வப்­பெட்­டியை வாங்­கி­யது.

எனினும், இச்­ச­வப்­பெட்டி எகிப்­தி­லி­ருந்து திரு­டப்­பட்­டது என்­பது பின்னர் தெரி­ய­வந்­தது கடந்த பெப்­ர­வரி மாதம் அச்­சி­லையை காட்­சிப்­ப­டுத்­து­வ­தி­லி­ருந்து அகற்­றிய நியூயோர்க் தூத­ன­சாலை எகிப்­திடம் மன்­னிப்பு கோரி­யி­ருந்­தது.

அதன்பின், எகிப்­துக்கு இச்­ச­வப்­பெட்டி அனுப்பி வைக்­கப்­பட்ட நிலையில், நேற்று காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News