ilakkiyainfo

ilakkiyainfo

246 போதைப்பொருள் பொதிகளை விழுங்கி கடத்த முயன்ற நபரிற்கு ஏற்பட்ட சோகம்

246 போதைப்பொருள் பொதிகளை விழுங்கி கடத்த முயன்ற நபரிற்கு ஏற்பட்ட சோகம்
May 28
11:58 2019

மெக்­ஸிக்­கோ­வி­லி­ருந்து ஜப்­பா­னுக்கு  கொக்­கெயின் போதைப் பொருளைக் கொண்ட 246 சிறு­பொ­தி­களை விழுங்கி கடத்த முயன்ற  ஜப்­பா­னிய பிர­ஜை­யொ­ருவர் விமா­னத்தில்  உயி­ரி­ழந்­துள்ளார்.

 கடந்த வெள்ளிக்கிழமை இடம்­பெற்ற இந்த மரணம் தொடர்­பான தக­வல்கள் நேற்று திங்­கட்­கி­ழமை  வெளியாகி யுள்ளன. விமானம் மெக்­ஸிக்­கோவின் தலை­ந­க­ரி­லி­ருந்து  புறப் பட்டு சிறிது நேரத்தில்  அந்­நபர் தன்னால் விழுங்­கப்­பட்ட பொதி­க­ளி­லி­ருந்து கொக்­கெயின் போதைப்பொருள்  அள­வுக்­க­தி­க­மாக கசிந்­ததால்  மார­டைப்­புக்­குள்­ளாகி உயிரிழந்துள்ளார்.

இத­னை­ய­டுத்து  ஜப்­பா­னிய நக­ரான நறி­டா­விற்கு பய­ண­மான  அந்த  ஏரோ­மெக்­ஸிக்கோ விமானம்  மெக்­ஸிக்­கோ­வி­லுள்ள  ஹெர்­மொ­ஸிலோ  நகர விமான நிலை­யத்தில் அவ­ச­ர­கால நிலை­மையின் கீழ் தரை­யி­றக்­கப்­பட்­டது.

தொடர்ந்து அந்­ந­பரின் உடல் பிரேத பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட­தை­ய­டுத்து  நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை வெளியான அறிக்­கையில், அவ­ரது மர­ணத்­திற்கு  அவரால் விழுங்­கப்­பட்ட கொக்­கெயின் பொதி­களே காரணம் என்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. உடோ என் என சுருக்கப் பெயரால் அழைக்­கப்­படும் அந்­நபர் கொலம்­பிய பொகோட்டா நகரிலிருந்து மெக்ஸிக்கோவுக்கு பயணத்தை மேற்கொண்டு அங்கிருந்து ஜப்பானுக்கு புறப்பட்டிருந்ததாக  தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News