ilakkiyainfo

ilakkiyainfo

67 வயதில் 29 வயது பெண்ணை திருமணம் செய்த வங்கதேச ரயில்வே அமைச்சர் (வீடியோ)

67 வயதில் 29 வயது பெண்ணை திருமணம் செய்த வங்கதேச ரயில்வே அமைச்சர் (வீடியோ)
November 02
10:08 2014

டாக்கா: வங்கதேசத்தின் ரயில்வே அமைச்சர் முஜிபுல் ஹக் தனது 67வது வயதில் 29 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார்.வங்கதேசத்தின் ரயில்வே அமைச்சர் முஜிபுல் ஹக்(67). அவருக்கும் கொமிலா மாவட்டத்தில் உள்ள சந்தினா பகுதியைச் சேர்ந்த ஹபிபுல்லா முன்ஷியின் மகள் ஹொனுபா அக்தர் ரிக்தாவுக்கும்(29) திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதன்படி அவர்களின் திருமணம் கொமில்லா மாவட்டத்தில் உள்ள மீர்கோலா கிராமத்தில் கடந்த 31ம் தேதி நடைபெற்றது. திருமண விழாவில் அமைச்சர் பக்கத்தில் இருந்து மட்டும் 700 பேர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.அவர்களின் திருமண வரவேற்பு வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது.

ஹக்கின் மூத்த சகோதரர்களான அப்துல் ராஷித், அப்துல் மதின், அப்துல் லத்தீப் ஆகியோர் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.1947ம் ஆண்டு பிறந்த ஹக் சட்டம் படித்தார். அரசியலுக்கு வந்த அவர் 3 முறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

ஹக்கின் திருமணத்தையொட்டி டாக்கா-சிட்டகாங் தேசிய நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதிகளில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

புதுமணத் தம்பதிக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

இலங்கை பத்திரிகைகள்

English News