Day: July 14, 2014

தமிழ் கட்சிகளின் ஐக்கியத்தினால் ரி.என்.ஏ அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்தது போலத் தெரிந்தது. ரணில் விக்கிரமசிங்கா பிரதம மந்திரியானதும் சமாதான நடவடிக்கைகளில் ஒரு மகத்தான முன்னேற்றம் ஏற்பட்டது.…

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன் தினம் நான்கு பேர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமும், இன்றைய தினம் ஒருவர் தூக்கிட்டும், இன்னும்  இருவர்…

பதின்மூன்று வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்திய நபர் ஒருவரை நெல்லியடிப் பொலிஸார் நேற்று மாலை கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது; கிணற்றில் நீர் அள்ளச்சென்ற…

இன்­றைய இளைய தலை­மு­றை­யி­ன­ரிடம் அவர்­களின் ஆரோக்­கியம் குறித்த எம்­மா­தி­ரி­யான விழிப்­பு­ணர்வு இருக்­கி­றது என்று ஒரு ஆய்வைத் தொடங்கினால், அவர்கள் அனை­வரும் ஒரு­மித்த குரலில் சொல்லும் ஒரு வார்த்தை…

வட மாகாண சபைக்கு ஆளுநரை நியமிக்கும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள் ளது. அதனை யாரும் சவாலுக்கு உட்படுத்த முடியாது. அதனை எதிர்க்கும் அருகதையோ சட்ட உரிமையோ…

ரியோ டிஜெனீரோ: அர்ஜென்டைனா அணி உலகக் கோப்பையை வென்றால் தனது கணவரை ஒரு வாரத்துக்கு பிரபல பாடகி ரிஹானாவிடம் ஒரு வாரத்துக்கு அனுப்பி வைக்கத் தயாராக இருப்பதாக…

இஸ்லாமிய நீதி வழங்களில் முஸ்லீம்களில் பேருவப்பாக கூறப்படும் சட்டங்கள் என்றால் அது குற்றவியல் சட்டங்கள் தான். இஸ்லாமியச் சட்டங்கள் இருந்தால் நாட்டில் கற்பழிப்பே நடக்காது என்பார்கள். திருட்டு…

வட மாகாண ஆளுநர் யார் என்­பதை தீர்­மா­னிக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கே உள்­ளது. இதில் யாரு­டைய பரிந்­து­ரை­களும் அர­சாங்­கத்­திற்கு அவசியமில்லை என தெரி­விக்கும் அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க…

நடுத்தர வயது நடிகைகளை அக்கா என்று கூப்பிட்டாலே வருத்தப்படுவார்கள். ஆனால் தன்னை ஆன்ட்டி என்று பாடசாலை மாணவர்கள் சிலர் அழைத்ததால் கடுப்பில் உள்ளாராம் அனுஷ்கா. சமீபத்தில் ஹைதராபாத்தில்…

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழமையாக அணியும் சிவப்பு நிறச் சால்வையை, கழுத்துப்பட்டி (Tie) என்று நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதியொருவர் அதனை தனது டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார். தென்னாபிரிக்க…

ஈழத்தமிழர் அரசியலில் காலத்திற்கு காலம், சில வெளிநாட்டவர்களது பெயர்கள் பேசு பொருளாவதுண்டு. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து, அன்றைய சூழலில் பார்த்தசாரதி, டிக்சிட் போன்ற பெயர்கள், தமிழர் அரசியலில்,…

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஜெர்மனி வென்றுள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி இந்தப் பட்டத்தை வென்றுள்ளது.மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி,…