Day: July 17, 2014

யாழ் மாவட்டம்  காரைநகர் பிரதேசத்தில் உள்ள ஊரி என்ற பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த 11 வயது பாடசாலைச் சிறுமி ஒருவர் பள்ளிக்குச்சென்ற போது அவரைத் தடுத்து வைத்து…

மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று யுக்ரெய்னில் விழுந்து நொறுங்கியிருக்கிறது. அந்த விமானத்தில் 295 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த வழியில் இப்படி நடந்திருக்கிறது.…

 சந்திரசிறியின் மீள் நியமனத்துக்குப் பதிலடியாக   விக்னேஸ்வரன்  பதவி  விலகுவார்  என   செய்தி   ஒன்று   ஊடகங்களில்   பரவியதால்    அதையிட்டு  அதிர்ச்சியடைந்த   முதலமைச்சர்…

சமீபத்தில் வெளியான வாரபத்திரிகை ஒன்று , உதயநிதி மற்றும் நயன்தாராவின் காதல் செய்தியை வெளியிட கோடம்பாக்கமே பரபரப்பாகியுள்ளது. அதாவது உதயநிதி, நயன்தாராவை காதலிக்கிறார் என்றும் , நயன்தாரா…

தேசியப் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு விவ­காரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் நேரடிப் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு அர­சாங்­கத்தின் உயர்­மட்டம் தீர்­மா­னித்­துள்­ள­தாக நம்­ப­க­ர­மாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது. அர­சியல் தீர்­வுக்­கான இணக்­கப்­பாட்டை…

”சுதாகரன் கல்யாணத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி கரகாட்ட கோஷ்டிக்கு கொடுத்த தொகை முதல் கட்-அவுட்கள் வைக்க செலவு செய்த தொகை வரை பெண் வீட்டாரும், கட்சிக்காரர்களும் செலவு செய்தார்களே…

ஜக்காத், ஜஸ்யா இந்த இரண்டு வரி விதிப்புகள் குறித்து தெரியாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. ஏனென்றால் ஜக்காத் எனும் வரிவிதிப்பை மிகப் பெரும் பொருளாதாரத் திட்டமாக…