Day: August 21, 2014

எல்­லாள மன்­ன­னுடன் போரி ட்டு வெற்­றி­பெற்ற துட்­ட­கை­முனு அப்­போ­தி­ருந்த போர் விதி முறை­களைப் பின்­பற்றி எல்­லா­ள­னுக்கு நினைவுத் தூபி எழுப்பி­யுள்ளான். ஆனால் அந்தப் போர் தர்­ம­நெறி இப்­பொ­ழுது…

கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ல் பயணம் செய்தவர்கள் பிராண வாயு இல்லாமல் மூச்சுத் திணறி பலியாகியிருக்கலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம்…

உலகெங்கும் பல கோடிக்கணக்கான முஸ்லிம்கள் வாழ்கின்ற போதும் அவர்களால் பலஸ்த்தீன மக்களின் சொல்லோணத் துயரைத் துடைக்க முடியவில்லை. அரபு நாடுகளின் எண்ணெய் வளம் வலுமிக்க அரசுகள் எதுவும்…

அனந்தி சசிதரனுக்கு வாகன வசதி இன்னும் வழங்கப்படாத நிலையில் அவர் இன்று மாகாண சபை அமர்வுக்காக சைக்கிளில் சென்றுள்ளார்.  வடக்கு மாகாண சபையின் 14 வது அமர்வு…

சென்னை: நடிகை ஹன்சிகா பக்கெட் தண்ணீரில் குளிக்கும் வீடியோதான் இப்போது பரபரப்பாக இணையத்தில் சுற்றி வருகிறது. திரிஷா குளித்ததாக கூறப்பட்ட பிரச்சினையே ஓயாத நிலையில் இது வேறயா…

செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தனி சிறப்பு முகாமில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட வங்காள தேசத்தை சேர்ந்த 6 பேர், நைஜீரியர்கள் 6 பேர், 22…

இலங்கை அரசு, அமெரிக்காவிடமிருந்து நவீன ராணுவ தொழில்நுட்ப உதவியாக Night Vision கருவிகளை கேட்டபோது, எந்த ரக கருவிகளை கேட்டார்கள்? 3) AN/PVS-10: Night Vision Sniper…

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்றிருப்போரின் நலன் கருதி ‘ரட்டவிரு பியச’ வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பன்னீராயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அதன் முதற்கட்டமாக 2,000 வீடுகளின்…