Day: October 1, 2014

சினிமாவில் ஹீரோக்கள்,பிரபல ஹீரோயின்கள் வாங்கும் சம்பளத்தைக் கேட்டாலே தலை சுற்றும். ரூ.25 கோடி ரூ.50 கோடி என பிரபலங்களும், ரூ.10 கோடி, 5 கோடி என நடுத்தர…

தமி­ழ­ரசுக் கட்­சியா, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பா, எது முதன்மை பெறப்­போ­கின்­றது? – வவு­னி­யாவில் நடை­பெற்ற இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் 15ஆவது தேசிய மாநாட்­டை­ய­டுத்து, இடம்­பெற்று  வரு­கின்ற நிகழ்­வு­களும் போக்­கு­களும்…

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளின் இலக்குகளை அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் நேற்று முதல்முறையாக பிரித்தானிய  இராணுவம் இந்த தாக்குதலில் கலந்துகொண்டது.…

ஜெயலலிதா பதவி பறி போனதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய தமிழக அமைச்சரவை பதவியற்றது. பதவியேற்பு விழாவின்போது முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் நா தழு…

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் திமுக தலைவர் கருணாநிதியையும், பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் கைது செய்ய தமிழக தீவிரம் காட்டத்…

அதிமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலிதாவை விமர்சனம் செய்ய இங்கே எந்த ஒரு அரசியல்வாதிக்கும் யோக்கியதை இல்லை என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர்…

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், கடந்த, 27ம் திகதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பின் முழு விவரம்:…

முள்­ளி­வாய்க்­காலில் இறுதி யுத்தம் இடம்­பெற்­ற­போது நாங்கள் இரா­ணுவக் கட்­டுப்­பாட்டுப் பகு­திக்குள் உட்­பி­ர­வே­சிக்­கையில் எங்­களை நோக்­கியும் துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்­டனர். இதே­வேளை,அப்­பொ­ழுது ஷெல்­தாக்­கு­த­லினால் படு­கா­ய­ம­டைந்த எமது குழந்­தை­களை மீட்டு…

ஜெயலலிதா ஜாமீன் மனு மீண்டும் தள்ளி வைக்கப்பட காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு…