ilakkiyainfo

ஆன்மீகம்

 Breaking News

இன்று (11.02.2015) மகா கும்­பா­பி­ஷேகம் காணும் பாடல் பெற்ற திருக்கோணேஸ்வரம்

  இன்று (11.02.2015) மகா கும்­பா­பி­ஷேகம் காணும் பாடல் பெற்ற திருக்கோணேஸ்வரம்

இலங்­கை­யின் ­கி­ழக்­குப் ­ப­கு­தி­யில் ­உ­ல­கப் ­பு­கழ்­பெற்­ற ­தி­ரு­கோ­ண­மலை திருக்­கோ­ணேஸ்­வ­ரர் ­கோ­யில் ­உள்­ளது. கச்­சி­யப்­ப ­சி­வாச்­சா­ரி­யார் ­சி­வ­பெ­ரு­மா­னின் ­ஆ­தி ­இ­ருப்­பி­டங்­க­ளில் ­திபெத்­திலுள்­ள ­திருக்கை­யி­லா­ய­ம­லை­யி­னை யும்,  சிதம்­ப­ரம் ­கோயி­லையும்,  திருக்­கோ­ணேஸ்­வ­ரத்­தை­யும்,

0 comment Read Full Article

சிற்றின்ப கலையை சித்தரித்துக் காட்டும் இந்திய கோயில்கள்!!

  சிற்றின்ப கலையை சித்தரித்துக் காட்டும் இந்திய கோயில்கள்!!

இந்தியாவில் எண்ணற்ற கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு தனித்தன்மையுடன் சிறந்து காணப்பட்டாலும், ஒருசில கோயில்கள் மிகவும் அருமையான சிற்ப கலையின் மூலம் மக்களை கவர்ந்துள்ளது. அதிலும்

0 comment Read Full Article

திரௌபதிக்கு ஏன் 5 கணவர்கள் என்பது பற்றிய சில அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்!!!

  திரௌபதிக்கு ஏன் 5 கணவர்கள் என்பது பற்றிய சில அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்!!!

நம் அனைவருக்கும் மகாபாரதம் நன்றாக தெரியும். அதில் திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் என்பதும் தெரியும். ஆனால் அவருக்கு ஏன் ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

0 comment Read Full Article

உங்கள் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரங்கள்!!!

  உங்கள் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரங்கள்!!!

  பல விதமான மூட  நம்பிக்கைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் வீடாக விளங்குகிறது இந்தியா. சில நம்பிக்கைகளுக்கு பின்னால் வியக்க வைக்கும் அறிவியல் ரீதியான விளக்கங்கள் இருந்தாலும், பல நம்பிக்கைகளை

0 comment Read Full Article

மாதவிடாய் காலத்தில் பெண்களை தூய்மையற்றவர்களாக ஏன் இந்து மதம் கருதுகிறது?

  மாதவிடாய் காலத்தில் பெண்களை தூய்மையற்றவர்களாக ஏன் இந்து மதம் கருதுகிறது?

நம்மில் பலரும் மாதவிடாய் காலத்தில் இருக்கும் போது வீட்டிலுள்ள பூஜை அறைக்குள் நுழைந்ததற்கு கண்டிப்பாக ஒரு முறையாவது நம் அம்மாவிடம் திட்டு வாங்கியிருப்போம். இந்து மத மரபுகளின்

0 comment Read Full Article

வரலாற்று சிறப்பு மிக்க துர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா (படங்கள்)

  வரலாற்று சிறப்பு மிக்க  துர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா (படங்கள்)

வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று காலை 7.30 மணியளவில் வசந்த மண்டப பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி வெகு

0 comment Read Full Article

கிருஷ்ணரின் ராசலீலை பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!!

  கிருஷ்ணரின் ராசலீலை பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!!

கிருஷ்ண ஜெயந்தி என்பது கிருஷ்ணா பரமாத்மாவின் பிறப்பை கொண்டாடும் பண்டிகையாகும். மதுராவில் பிறந்த கிருஷ்ணர் யமுனை நதியில் இழுத்துச் செல்லப்பட்டு கோகுலம் என்ற சிறிய கிராமத்தை வந்தடைந்தார்.

0 comment Read Full Article

இஸ்­லாமிய பார்வையில் ‘தற்­கொ­லை’

  இஸ்­லாமிய பார்வையில் ‘தற்­கொ­லை’

ஒருவர் தன்னைத் தானே மாய்த்துக் கொள்­வது தற்­கொலை எனப்­படும். இவ்­வு­லகில் வாழ முடி­யாது என்று கருதும் பட்­சத்­தி­லேயே மனிதன் தற்­கொலை செய்து கொள்­கின்றான். தற்­கொ­லையில் செல்­வாக்கு செலுத்தும்

0 comment Read Full Article

அகோரிகள் யார்?

  அகோரிகள் யார்?

இந்தியா என்பது எப்போதுமே முனிவர்கள், சாதுக்கள் மற்றும் ஆத்மா பலம் நிறைந்த பூமியாக விளங்குகிறது. சாதுக்கள் என்று எடுத்துக் கொண்டால், அவர்கள் அனைவரும் பல வகையான சாதுக்களை

0 comment Read Full Article

பல்லாயிரக்கணக்காண அடியவா்களின் அரோகரா ஓசையுடன் நல்லுாா் கந்தனுக்கு கொடியேறியது

  பல்லாயிரக்கணக்காண அடியவா்களின் அரோகரா ஓசையுடன் நல்லுாா் கந்தனுக்கு கொடியேறியது

பல்லாயிரக்கணக்கான அடியவா்களின் அரோகரா ஓசையுடன் இன்று காலை பத்து மணிக்கு நல்லுாக் கந்தனுக்கு கொடியேறியது. இன்று தொடங்கி 25 நாட்கள் நடைபெறும் இப் பெருந்திருவிழாவில் நாட்டின் பல

0 comment Read Full Article

பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

  பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

மகாபாரதம் என்பது இந்து சமய இதிகாசங்களில் ஒன்று என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும். மகாபாரத காப்பியத்தை பற்றி தெரியாத இந்துக்கள் இருக்கவே முடியாது. இந்த காப்பியத்தை எழுதியவர் வேத

0 comment Read Full Article

பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!!

  பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!!

விஷ்ணு பெருமானின் தசாவதாரம் அல்லது 10 அவதாரங்களை பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் சிவபெருமானுக்கும் அவதாரங்கள் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? சொல்லப்போனால் சிவபெருமான் 19

0 comment Read Full Article

யாழ் இணுவில் கந்தசாமி கோவில் கும்பாபிசேகத்திற்காகக் கொண்டு தெற்கிலிருந்து வரப்பட்ட யானைகள் (படங்கள்)

  யாழ் இணுவில் கந்தசாமி கோவில் கும்பாபிசேகத்திற்காகக் கொண்டு  தெற்கிலிருந்து வரப்பட்ட யானைகள் (படங்கள்)

இணுவிலில் வரும் வெள்ளி அன்று நடைபெறவுள்ள மகா கும்பாபிசேகத்திற்காக தென்பகுதியில் இருந்து இரு யானைகள் கொண்டு வரப்பட்டன. இவை தற்போது இணுவில் கந்தசாமி கோவிலில் தங்கியுள்ளதாகத் தெரிய

0 comment Read Full Article

திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் 4.45 கோடியினை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்

  திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் 4.45 கோடியினை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு ஒரே நாளில் பக்தர்கள் 4.45 கோடியினை (இந்திய ரூபாய்) உண்டியல் மூலம் காணிக்கையாக வழங்கியுள்ளனர். உலகின் பணக்கார கடவுளாக போற்றப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு

0 comment Read Full Article

கடல் நீரில் விளக்கேற்றும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் வைகாசிப் பொங்கல் விழா – (09.06.2014 -வீடியோ)

  கடல் நீரில் விளக்கேற்றும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் வைகாசிப் பொங்கல் விழா – (09.06.2014 -வீடியோ)

இலங்கையின் வடபால் முல்லையும் மருதமும் நெய்தலும் ஒருங்கே சூழப்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை பதியில் வீற்றிருந்து அருளாட்சி புரியும் தாய்த் தெய்வமான கண்ணகி அம்மனின் வைகாசி விசாக

0 comment Read Full Article

இந்துக்கள் ஏன் தலையை மொட்டை அடிக்கிறார்கள் என்பது தெரியுமா?

  இந்துக்கள் ஏன் தலையை மொட்டை அடிக்கிறார்கள் என்பது தெரியுமா?

இந்து மதத்தில் எண்ணிலடங்கா சடங்குகள் நிலவுகிறது. மொட்டை அடித்தல், உபநயனம், திருமணம் போன்றவைகள் சில உதாரணங்கள். பிறந்தது முதல் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு இந்துக்களும் இவையனைத்தையும்

0 comment Read Full Article

விநாயகரை முதன்மைக் கடவுளாக வணங்கக் காரணங்கள்!!!

  விநாயகரை முதன்மைக் கடவுளாக வணங்கக் காரணங்கள்!!!

  இந்துக்களின் பிரபலமான கடவுளாக விநாயகர் விளங்குகிறார். யானைத் தலையும், பெரிய வயிறும், மூஞ்சூரு வாகனமும் அவரது சிறப்பம்சங்கள். அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தின் கடவுளாக காணப்படும் விநாயகர்,

0 comment Read Full Article

அணியும் ஆடை­களும் பெண்­களின் ஒழுக்க மாண்­பிற்கு ஓர் அள­வுகோல்

  அணியும் ஆடை­களும் பெண்­களின் ஒழுக்க மாண்­பிற்கு ஓர் அள­வுகோல்

முஸ்லிம் பெண்கள் உலகில் இஸ்லாம் கூறும் நன்­நெறி முறைக்கு ஏற்­பு­டை­ய­தான வாழ்வை மேற்­கொள்­வ­தற்­காக அணிய அனு­ம­தித்­துள்ள ஆடை­களின் வகை,  அணி­வ­தற்­கான வரை­யறை, ஒழுங்கின் பிர­காரம் அவ்­வா­றாக அணியும்

2 comments Read Full Article

கோபம் மாரடைப்புக்கு வழி வகுக்கும்

  கோபம் மாரடைப்புக்கு வழி வகுக்கும்

உண்மையான பலசாலி யாதெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே உண்மையான பலசாலியாவான். “ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம். “ஆத்திரம்

0 comment Read Full Article

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான இரதோற்சவம்

  கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான இரதோற்சவம்

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான மகோற்சவ பெருவிழாவில் இரதோற்சவம் இன்று இடம்பெற்றது.  கொழும்பு மாநகரின் புகழ்மிகு சிவாலயமான கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான தேர்த்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

Latest Comments

மிச்ச சொச்ச எச்ச புலி தேசியத்தை அழிக்க உங்கள் மீழ் வரவு அவசியம். [...]

Welldone , keep it up [...]

Your comment..எனக்கு உடல் உரவு ஆதிகரிக்கும் மத்திரை வேண்டும் [...]

Hahahaha, hehehehe, மிரட்டும் தோரணையில் சைகை காட்டிய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை இலங்கை அரசு பணி இடைநீக்கம் செய்தது. ஆனால், [...]

என்னுடைய அனுபவம் மாவையார் எப்போதும் மார்கழி மாதத்தில் ஒரு அறிக்கை விடுபவர். தைத்திருநாள் தமிழீழத்தில்தான் நடபெறும். காணி விற்பதற்காக நானும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News