ilakkiyainfo

இந்தியா

 Breaking News

பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு ஆண்மை நீக்கம்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

  பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு ஆண்மை நீக்கம்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனையோ அல்லது ஆண்மை நீக்கத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ வழங்க வேண்டும் என்று மதுரை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

0 comments Read Full Article

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.40 கோடி: ரூ.2.04 கோடி கடன்

  ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.40 கோடி: ரூ.2.04 கோடி கடன்

முதல்வர் ஜெயலலிதா தனக்கு ரூ. 118 கோடியே 40 இலட்சத்து 11 ஆயிரத்து 775 மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.ஜெயலலிதாவுக்கு ரூ.2.04 கோடி அளவுக்கு கடன் இருப்பதாக

0 comments Read Full Article

பிச்சை எடுப்­ப­தை­விட விடு­தி­களில் நடனம் ஆடு­வது மேல்: இந்திய உயர் நீதி­மன்றம் தெரி­விப்பு

  பிச்சை எடுப்­ப­தை­விட விடு­தி­களில் நடனம் ஆடு­வது மேல்: இந்திய உயர் நீதி­மன்றம் தெரி­விப்பு

  பொது இடங்­களில் பிச்சை எடுப்­ப­தை­விட மது­பான விடு­தி­களில் நடனம் ஆடு­வது எவ்­வ­ளவோ மேல் என இந்திய உயர் நீதி­மன்றம் தெரிவித்துள்ளது. மஹ­ராஷ்­டிரா மாநி­லத்தில், மது­பான விடு­தி­களில்

0 comments Read Full Article

மகன் செய்த தவறுக்காக 60 வயது தாயை நிர்வாணமாக்கி மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை

  மகன் செய்த தவறுக்காக 60 வயது தாயை நிர்வாணமாக்கி மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்ததற்கு அவரின் தாயை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லகிம்பூர் கேரி

0 comments Read Full Article

கோடீஸ்வரரானலும் முடி வெட்டும் நபர்! – ஆச்சர்ய தகவல் – (வீடியோ)

  கோடீஸ்வரரானலும் முடி வெட்டும் நபர்! – ஆச்சர்ய தகவல் – (வீடியோ)

இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒருவரின் விசித்திரமான நடத்தை தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்களின் கவனம் திரும்பியுள்ளது. இவரின் பெயர் ரமேஸ் பாபு ஆகும். இவர் தற்போது உயர் தொழிலதிபர்களில்

0 comments Read Full Article

சினிமா பாணியில் திரு­ம­ணம்; பொலி­ஸா­ரி­­ட­மி­ருந்து தப்பிச் சென்று மண­ம­க­­ளுக்கு தாலி கட்­டிய மண­ம­­­கன்!- (வீடியோ)- (வீடியோ)

  சினிமா பாணியில் திரு­ம­ணம்; பொலி­ஸா­ரி­­ட­மி­ருந்து தப்பிச் சென்று மண­ம­க­­ளுக்கு தாலி கட்­டிய மண­ம­­­கன்!- (வீடியோ)- (வீடியோ)

  சினிமா படங்­களில் பல காட்­சி­களை பார்த்து இப்­ப­டி­யெல்லாம் நடக்­குமா என எண்­ணிப்­பார்ப்போம். ஆனால் சினி­மாவில் கற்­ப­னை­யாக சொல்­லப்­படும் பல விடங்­கள் நிஜத்­திலும் இன்­றைய கால­கட்­டத்தில் நடந்து

0 comments Read Full Article

கருணாநிதி, மனைவியரின் சொத்து மதிப்பு ரூ62.99 கோடி…

  கருணாநிதி, மனைவியரின் சொத்து மதிப்பு ரூ62.99 கோடி…

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, தனக்கு அசையா சொத்து எதுவும் இல்லை என்றும், தனது மனைவி மற்றும் துணைவியாருக்கு ரூ. 62.99 கோடி அளவிற்கு சொத்து உள்ளது

0 comments Read Full Article

ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி வேட்புமனு தாக்கல் (வீடியோ இணைப்பு)

  ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி  வேட்புமனு தாக்கல் (வீடியோ இணைப்பு)

இந்தியாவில் தமிழக சட்டசபைத் தேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று தண்டையார் பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல

0 comments Read Full Article

தனி ஈழத்தை உருவாக்குவேன் – ஜெயலலிதா

  தனி ஈழத்தை உருவாக்குவேன் – ஜெயலலிதா

இலங்கையில் தனி ஈழத்தை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகளை தமது கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். தமிழக தேர்தல்

0 comments Read Full Article

ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் சேர்ந்தார் ‘மச்சான்ஸ்’ நமீதா! (படங்கள்)

  ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் சேர்ந்தார் ‘மச்சான்ஸ்’ நமீதா! (படங்கள்)

நேற்றுவரை தேசீய நீரோட்டத்தில்தான் நீச்சலடிப்பேன் என்று ‘மச்சான்ஸ் புகழ்’ நமீதா அடம்பிடித்தார். ‘நமீதா மட்டும் சட்டமன்ற தேர்தலில் பி.ஜே.பி-க்கு ஆதரவா பிரசாரத்துல இறங்கினா,  தமிழ்நாட்டுல ஒவ்வொரு ஊர்லயும்

0 comments Read Full Article

‘தற்கொலையை தவிர வேறு வழியில்லை’- விரக்தியில் நளினி கணவர்!

  ‘தற்கொலையை தவிர வேறு வழியில்லை’- விரக்தியில் நளினி கணவர்!

சிறைத்துறை அதிகாரி ஒருவரால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக கூறி, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சிறையில் நான்கு நாட்களாக உண்ணாவிரதம்

0 comments Read Full Article

ஆணுறுப்பை வெட்டி கொலை செய்த பெண்!: அசாமில் சம்பவம்!!

  ஆணுறுப்பை வெட்டி கொலை செய்த பெண்!: அசாமில் சம்பவம்!!

அஸ்ஸாமில் உள்ள Bharajuli  என்ற கிராமத்தில் வசித்து வந்த, திருமணமான ரிதா ஓரங் என்ற ஆதிவாசி பெண்னை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிருஷ்ணா பூமிஜ் என்ற நபர்

0 comments Read Full Article

ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டத்தில் மேலும் இருவர் மரணம்

  ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டத்தில் மேலும் இருவர் மரணம்

சேலத்தில் இன்று நடைபெற்ற முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார பொதுக்கூட்டத்தில் வெயில் காரணமாக இரண்டு பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கடந்த

0 comments Read Full Article

தனது மகளை துஷ்பிரயோகம் செய்த நபரின் இரண்டு கரங்களையும் வெட்டி வீசிய தந்தை!! -(வீடியோ)

  தனது மகளை துஷ்பிரயோகம் செய்த நபரின் இரண்டு கரங்களையும் வெட்டி வீசிய தந்தை!! -(வீடியோ)

தனது மகளை துஷ்பிரயோகம் செய்த நபரின் இரண்டு கரங்களையும் தந்தையொருவர் வெட்டி வீசிய சம்பவமொன்று இந்தியாவின் பஞ்சாப்பில் , பதிந்தா நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 17

0 comments Read Full Article

குன்றத்தூரில் இன்று காலை பயங்கரம் கழுத்து அறுத்து ஆசிரியை, தாய் கொலை : பேத்திக்கு கழுத்தில் வெட்டு; 50 பவுன், பணம் கொள்ளை!!

  குன்றத்தூரில் இன்று காலை பயங்கரம் கழுத்து அறுத்து ஆசிரியை, தாய் கொலை : பேத்திக்கு கழுத்தில் வெட்டு; 50 பவுன், பணம் கொள்ளை!!

பூந்தமல்லி: குன்றத்தூரில் இன்று காலை கத்தியால் குத்தியும் கழுத்தை அறுத்தும் தாய், மகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். அவர்கள்  வீட்டிலிருந்து கொலையாளிகள்  50 பவுன் நகைகள்

0 comments Read Full Article

திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி நடிகை கே.ஆர்.விஜயா மகளுக்கு டார்ச்சர் ரியல் எஸ்டேட் அதிபர் கைது

  திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி நடிகை கே.ஆர்.விஜயா மகளுக்கு டார்ச்சர் ரியல் எஸ்டேட் அதிபர் கைது

கோவை: திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி பிரபல நடிகை கேஆர்.விஜயா மகளுக்கு தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல முன்னணி

0 comments Read Full Article

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுவிக்க இந்திய மத்திய அரசு மறுப்பு

  ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுவிக்க இந்திய மத்திய அரசு மறுப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய  7 பேரை விடுவிக்க தமிழ்நாடு

0 comments Read Full Article

கூத்தாண்டவர் கோவிலில் ஒருநாள் மணப்பெண்களாய் மாறிய திருநங்கைகள் – வீடியோ

  கூத்தாண்டவர் கோவிலில் ஒருநாள் மணப்பெண்களாய் மாறிய திருநங்கைகள் – வீடியோ

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டைக்கு அருகே உள்ள கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் முக்கிய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் வந்திருந்த திருநங்கைகள்

0 comments Read Full Article

சுமுகமான முறையில் கோஹினூர் வைரத்தை திரும்ப பெற நடவடிக்கை – மத்திய அரசு

  சுமுகமான முறையில் கோஹினூர் வைரத்தை திரும்ப பெற நடவடிக்கை – மத்திய அரசு

கடந்த 1849–ம் ஆண்டு, இந்தியாவில் சீக்கிய சாம்ராஜ்யத்தை பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி படைகள் தோற்கடித்தன. சீக்கிய சாம்ராஜ்யத்தின் சொத்துகளையும் கவர்ந்து சென்றன. அப்படி எடுத்துச் சென்ற

0 comments Read Full Article

வீட்டில் கழிப்பறை இல்லாததால் வேறொருவரை மணந்த மணப்பெண்! (வீடியோ)

  வீட்டில் கழிப்பறை இல்லாததால் வேறொருவரை மணந்த மணப்பெண்! (வீடியோ)

மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்படாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணுக்கு மற்றொருவருடன் திருமணம் முடிந்தது. இந்த வினோத சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. கான்பூரை சேர்ந்தவர் நேகா (25).

0 comments Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News