ilakkiyainfo

இலங்கை செய்திகள்

 Breaking News

6 கட்­சிகள் கைச்­சாத்­திட்­டுள்ள மகஜர் மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிப்பு

  6 கட்­சிகள் கைச்­சாத்­திட்­டுள்ள மகஜர் மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிப்பு

இலங்கை விட­யத்தை குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு கொண்­டு­செல்­ல­வேண்டும் என கோரிக்கை இலங்கை விவ­காரம் சர்­வ­தேச குற்­ற­வி யல் நீதி­மன்­றத்­துக்கு கொண்­டு­செல்­லப்­ப­ட­வேண்டும் என்ற கோரிக்கை உள்­ளிட்ட மூன்று விட­யங்கள் உள்­ள­டங்­கிய

0 comment Read Full Article

இலங்கை குறித்து இன்று விவாதம் : அறிக்­கையை ஆணை­யாளர் சமர்ப்­பிப்பார்; கடு­மை­யான அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­படும்?

  இலங்கை குறித்து இன்று விவாதம் : அறிக்­கையை ஆணை­யாளர் சமர்ப்­பிப்பார்; கடு­மை­யான அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­படும்?

ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 40 ஆவது கூட்டத் தொட ரின் இன்­றைய அமர்வில் இலங்­கை­ தொ­டர்­பான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. ஜெனிவா விவ­காரம் சூடு­பி­டித்­துள்ள நிலையில்

0 comment Read Full Article

இன­அ­ழிப்பு ஆதா­ரங்­களால் சர்­வ­தேசம் அதிர்ச்சி ஜெனீ­வா­வி­லி­ருந்து தமிழர் மர­பு­ரி­மைகள் பேர­வையின் இணைத்­த­லைவர் நவ­நீதன் பிரத்­தியேக செவ்வி

  இன­அ­ழிப்பு ஆதா­ரங்­களால் சர்­வ­தேசம் அதிர்ச்சி ஜெனீ­வா­வி­லி­ருந்து தமிழர் மர­பு­ரி­மைகள் பேர­வையின் இணைத்­த­லைவர் நவ­நீதன் பிரத்­தியேக செவ்வி

பொறுப்­புக்­கூ­ற­லுக்­காக கால அவ­காசம் வழங்­கு­வதால் இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­தி­னையும், ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வை­யையும் ஏமாற்றி அதனை தட்டிக் கழிப்­ப­தற்கே வழி வகுக்கும் என தமிழர் மர­பு­ரி­மைகள் பேர­வையின்

0 comment Read Full Article

வேன் – டிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து : நால்வர் உயிரிழப்பு ஏழுபேர் படுகாயம்;புத்தளம் நாகவில்லு பகுதியில் சம்பவம்

  வேன் – டிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து : நால்வர் உயிரிழப்பு ஏழுபேர் படுகாயம்;புத்தளம் நாகவில்லு பகுதியில் சம்பவம்

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத் திற்குச் சென்ற வேன் ஒன்றும் எதிரே வந்த டிப்பர் லொறி ஒன் றும் புத்தளம் பாலாவி நாக வில்லு பிரதேசத்தில் நேரு

0 comment Read Full Article

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் பேரணி

  இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் பேரணி

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரும், கவன ஈர்ப்பு பேரணி செய்வாய்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஏற்பாடு

0 comment Read Full Article

இந்த நாட்டில் எமது விருப்பத்திற்கு மாறாக நாம் ஆளப்படுகிறோம் ; ஜெப்ரி பெல்ட்மனிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

  இந்த நாட்டில் எமது விருப்பத்திற்கு மாறாக நாம் ஆளப்படுகிறோம் ; ஜெப்ரி பெல்ட்மனிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

பிரிக்க முடியாத, பிரிபடாத ஒருமித்த நாட்டிற்குள் நியாயமான ஒரு அரசியல் தீர்வினையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ் மக்கள் தமது சொந்த வரலாற்றையும் பாரம்பரியங்களையும் கொண்ட தனித்துவமான

0 comment Read Full Article

மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய ஆசிரியர் பாடசாலையில் வைத்து கைது

  மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய ஆசிரியர் பாடசாலையில் வைத்து கைது

பதினைந்து வயது  மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய ஆசிரியர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். மேற்படி

0 comment Read Full Article

தமிழர் என்ற பதமே இல்­லாத பிரே­ர­ணையை ஜெனீ­வாவில் திணிப்­ப­தற்கு தீவிர முயற்சி தமிழ்­த­ரப்­புக்கள் சில துணை போகின்­றன – பொஸ்கோ குற்­றச்­சாட்டு

  தமிழர் என்ற பதமே இல்­லாத பிரே­ர­ணையை ஜெனீ­வாவில் திணிப்­ப­தற்கு தீவிர முயற்சி தமிழ்­த­ரப்­புக்கள் சில துணை போகின்­றன – பொஸ்கோ குற்­றச்­சாட்டு

பிரித்­தா­னியா தலை­மையில் கொண்டு வரப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணையில் தமிழர் என்ற பதமே இல்லை. அத்­த­கைய பிரே­ர­ணை­யொன்­றையே எம்­மீது திணிப்­ப­தற்கு முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. இதற்கு சில தமிழ்­த­ரப்­புக்­களும் ப+ரண ஒத்­து­ழைப்­புக்­களை

0 comment Read Full Article

யுத்தத்தை வெற்றிக்கொண்ட எமக்கு பொருளாதாரத்தை முன்னேற்றுவது சவால் அல்ல -கோத்தபாய

  யுத்தத்தை வெற்றிக்கொண்ட எமக்கு பொருளாதாரத்தை முன்னேற்றுவது சவால் அல்ல -கோத்தபாய

பயங்கரவாத யுத்தத்தை வெற்றிக் கொண்ட எமக்கு தற்போது வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஒரு சவால் அல்ல என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எலிய

0 comment Read Full Article

கோதபாயவே ஜானதிபதி வேட்பாளர்: மகிந்த தீர்மானம்

  கோதபாயவே ஜானதிபதி வேட்பாளர்: மகிந்த தீர்மானம்

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை நிறுத்துவதற்குக் பொது எதிரணி தீர்மானித்துள்ள தாக அறியவருகிறது. இந்த நிலையில் சுதந்தர

0 comment Read Full Article

கச்சதீவு ஆலய வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நிறைவு!

  கச்சதீவு ஆலய வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நிறைவு!

இலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்க பக்தர்கள் மிகுந்த மரியாதை மற்றும் பக்தியுடன் பூஜை வழிபாடுகள் செய்யும் இலங்கை கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவு ஆலயத்தில் வருடாந்த திருவிழா

0 comment Read Full Article

ஆரம்பமானது யாழில் மாபெரும் பேரணி: நீதி கோரி மக்கள் முழக்கம்

  ஆரம்பமானது யாழில் மாபெரும் பேரணி: நீதி கோரி மக்கள் முழக்கம்

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும், இலங்கை விவகாரத்தை ஐ.நா வின்

0 comment Read Full Article

வெளிநாடுகளுக்கான விமான சேவை முகவர் நிறுவனத்தால் யாழ்ப்பாணத்தில் பல லட்சம் ரூபா மோசடி!

  வெளிநாடுகளுக்கான விமான சேவை முகவர் நிறுவனத்தால் யாழ்ப்பாணத்தில் பல லட்சம் ரூபா மோசடி!

வெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல லட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிய பயண முகவர் நிறுவன முகாமையாளருக்கு எதிராக முறைப்பாடு வழங்க பாதிக்கப்பட்டவர்

0 comment Read Full Article

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வாழ்வாதாரத்துக்கு போராடும் அவலம்

  விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வாழ்வாதாரத்துக்கு போராடும் அவலம்

புதிய ஊன்றுகோல் ஒன்றினை வாங்குவதற்கு வசதியற்றிருக்கும் ஜெகன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி. நந்திக் கடல் பகுதியில் நடந்த இறுதி யுத்தத்தில், இலங்கைப் படையினருக்கு

0 comment Read Full Article

சிறைச்சாலையிலுள்ள கணவனுக்கு பொரித்த மீன் எடுத்துச் சென்ற மனைவி கைது

  சிறைச்சாலையிலுள்ள கணவனுக்கு பொரித்த மீன் எடுத்துச் சென்ற மனைவி கைது

  மட்டக்களப்பு  சிறைச்சாலையில் கைதியாக உள்ள கணவருக்கு சாப்பாட்டிற்குள்  பொிரித்த மீன் நடுப்பகுதிக்குள் 210 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருளை வைத்து கொடுக்க முயன்ற மனைவியான பெண்

0 comment Read Full Article

‘யாழ்.பொலிஸாருடைய நம்பகத்தன்மை கேள்விக்குறி’

  ‘யாழ்.பொலிஸாருடைய நம்பகத்தன்மை கேள்விக்குறி’

குற்றம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் அந்த குற்றம் தடுக்கப்படுகிறதோ இல்லையோ, பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபரை குற்றவாளியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்யும் அளவிற்கு

0 comment Read Full Article

தீவகத்தில் சோதனை சாவடிகள் அமைக்குமாறு கோரிக்கை

  தீவகத்தில் சோதனை சாவடிகள் அமைக்குமாறு கோரிக்கை

  தீவகத்தில் காவல்துறைச் சோதனை சாவடிகளை அமைக்குமாறு வடமாகாண பிரதிக் காவல்துறைமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தீவாக பகுதிகளில் மாடுகள் களவாடப்பட்டு சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு

0 comment Read Full Article

“கடந்த நான்கு ஆண்டுகால அரசாங்கமே நாட்டை நாசமாக்கியுள்ளது”

  “கடந்த நான்கு ஆண்டுகால அரசாங்கமே நாட்டை நாசமாக்கியுள்ளது”

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்துக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி கொண்டு நடத்தும் இந்த நான்கு ஆண்டுகால அரசாங்கமே  நாட்டினை நாசமாக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ

0 comment Read Full Article

நெல் உலரவிடும் தளத்தில் விளையாடி சர்வதேச போட்டியில் சாதித்த கிளிநொச்சி யுவதிகள் – மு.தமிழ்ச்செல்வன்

  நெல் உலரவிடும் தளத்தில் விளையாடி சர்வதேச போட்டியில் சாதித்த கிளிநொச்சி யுவதிகள் – மு.தமிழ்ச்செல்வன்

விளையாடுவதற்கு மைதானம் இல்லை, தேவையான விளையாட்டு உபகரணங்கள் இல்லை, முழுமையான, முறையான பயிற்றுவிப்பாளர் இல்லை, பொருளாதார வசதியின்மை இப்படி எதுவுமே இல்லை ஆனால் தன்னம்பிக்கையும், முயற்சியும், சிலரின்

0 comment Read Full Article

குவைத்தில் சித்திரவதைக்குள்ளான இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர்

  குவைத்தில் சித்திரவதைக்குள்ளான இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர்

இலங்கையிலிருந்து பணிக்காக குவைத் நாட்டுக்குச் சென்று சித்திரவதைகளை அனுபவித்த 26 பெண்கள் இன்று காலை நாடு திரும்பினர். அவர்கள் இன்று காலை குவைத் நாட்டிலிருந்து யூ.எல் 230

0 comment Read Full Article
1 2 3 77

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த  இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

0 comment Read Full Article
    “ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

0 comment Read Full Article
    ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

0 comment Read Full Article

Latest Comments

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

இலங்கை பத்திரிகைகள்

English News