ilakkiyainfo

உலகம்

 Breaking News

‘முத்தலாக்’ கூறி விவாகரத்து – காதல் மனைவியை பிரிந்தார், மலேசிய முன்னாள் மன்னர்

  ‘முத்தலாக்’ கூறி விவாகரத்து – காதல் மனைவியை பிரிந்தார், மலேசிய முன்னாள் மன்னர்

மலேசிய முன்னாள் மன்னர் 5-ம் சுல்தான் முகமது தனது காதல் மனைவியை ‘முத்தலாக்’ கூறி விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கோலாலம்பூர்: மலேசியாவில் மன்னரின்

0 comment Read Full Article

48 மணித்தியாலங்கள் கடுமையான பாலியல் உறவினால் மனைவி மரணம்: கணவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

  48 மணித்தியாலங்கள் கடுமையான பாலியல் உறவினால் மனைவி மரணம்: கணவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

கடு­மை­யான பாலியல் உற­வின்­போது மனைவி இறந்த நிலையில், அவரின் கணவருக்கு ஜேர்மன் நீதி­மன்றம் ஒத்­தி­வைக்கப்­பட்ட சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது. 52 வய­தான ரல்ப் லன்குஸ் என்­ப­வரும் அவரின் மனை­வி­யான

0 comment Read Full Article

முன்னாள் நீதிபதியை தரதரவென இழுத்துச் செல்லும் காவல்துறையினர் -என்ன நடந்தது?- வீடியோ

  முன்னாள் நீதிபதியை தரதரவென இழுத்துச் செல்லும் காவல்துறையினர் -என்ன நடந்தது?- வீடியோ

அமெரிக்க நீதிமன்றத்தில் முன்னாள் நீதிபதி, காவலரால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம். வாஷிங்டன்: அமெரிக்காவின் ஒஹியோ மாநில நீதிமன்றத்தில் சிறுவர்களுக்கான வழக்குகளை

0 comment Read Full Article

தந்தத்துக்காக நடந்த கொடூரம்! – உலகை உலுக்கிய ஒற்றைப் புகைப்படம்

  தந்தத்துக்காக நடந்த கொடூரம்! – உலகை உலுக்கிய ஒற்றைப் புகைப்படம்

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடு, போட்சுவானா. இது, வனவிலங்குகள் அதிகம் வாழும் பகுதி. கேப்டவுனைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் ஜஸ்டின் சுலிவென் (Justin Sullivan) என்பவர்,

0 comment Read Full Article

ஈரான் சிறை பிடித்த கப்பலில் 18 இந்தியர்கள் தவிப்பு – மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம்

  ஈரான் சிறை பிடித்த கப்பலில் 18 இந்தியர்கள் தவிப்பு – மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம்

ஈரான் அரசு சிறை பிடித்த பிரிட்டன் நாட்டு கப்பலில் சிக்கி தவிக்கும் 18 இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. டெஹ்ரான்: அணு ஆயுத பரவல்

0 comment Read Full Article

துருக்கி விமான நிலையத்தில் ருசிகர சம்பவம்: ”luggage செல்லும் belt” மூலம் பயணம் செய்ய முற்பட்ட பெண்ணின் செயலால் சிரிப்பலை!! – வீடியோ

  துருக்கி விமான நிலையத்தில் ருசிகர சம்பவம்: ”luggage  செல்லும் belt” மூலம் பயணம் செய்ய முற்பட்ட பெண்ணின் செயலால் சிரிப்பலை!! – வீடியோ

துருக்கி விமான நிலையத்தில், முதல் முறையாக விமான பயணம் செய்த பெண்ணின் செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இஸ்தான்புல், துருக்கியின் இஸ்தான்புல் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முதல்

0 comment Read Full Article

ஒரு கப் ‘டீ’ ரூ.13,800.. அப்படி என்ன ஸ்பெஷல்?

  ஒரு கப் ‘டீ’ ரூ.13,800.. அப்படி என்ன ஸ்பெஷல்?

உலகில் பெரும்பாலான மக்கள் பொதுவாக விரும்பும் ஒரு விஷயம் டீதான். பலருக்கு காலை எழுந்தவுடன் டீ குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே ஓடாது. மேலும் வேலை பார்த்துக்

0 comment Read Full Article

இணையத்தில் வைரலாகும் பிாியங்கா காத்தியின் புகைப்படம்..! அவ்வளவு அழகா என ஏங்காதீா்கள் அது 22 ஆண்டுகளுக்கு முந்தியது

  இணையத்தில் வைரலாகும் பிாியங்கா காத்தியின் புகைப்படம்..! அவ்வளவு அழகா என ஏங்காதீா்கள் அது 22 ஆண்டுகளுக்கு முந்தியது

இணையத்தில் வைரலாகும் பிாியங்கா காத்தியின் புகைப்படம்..! அவ்வளவு அழகா என ஏங்காதீா்கள் அது 22 ஆண்டுகளுக்கு முந்தயது.. இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளா் பிாியங்கா காந்தி

0 comment Read Full Article

பேஸ்புக் நிறுவனத்துக்கு 500 கோடி டொலர் அபராதம்: அமெரிக்க வர்த்தக ஆணைக்குழு அனுமதி !

  பேஸ்புக் நிறுவனத்துக்கு 500 கோடி டொலர் அபராதம்: அமெரிக்க வர்த்தக ஆணைக்குழு அனுமதி !

பாவனையாளர்களின் அந்தரங்க உரிமை மீறல்கள் தொடர்பாக நிறுவனத்துக்கு 500 கோடி அமெரிக்க டொலர்கள் (சுமார். 88,070 கோடி இலங்கை ரூபா,   சுமார் 34,280 கோடி இந்திய ரூபா)

0 comment Read Full Article

13 வயதான மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை

  13 வயதான மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட  ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை

13 வய­தான தனது மாண­வ­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட முன்னாள் ஆசி­ரி­யை­யான யுவ­தி­யொ­ரு­வ­ருக்கு அமெ­ரிக்க நீதி­மன்றம் 20 வருட சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது. அரி­ஸோனா மாநி­லத்தைச் சேர்ந்த பிரிட்­டனி

0 comment Read Full Article

அன­கொண்டா வாயில் சிக்கி, கடு­மை­யாகப் போரா­ட்டத்தின் பின்னர் முழுமையாக இரையாகிய முதலை.-(வீடியோ)

  அன­கொண்டா வாயில் சிக்கி, கடு­மை­யாகப் போரா­ட்டத்தின் பின்னர் முழுமையாக இரையாகிய முதலை.-(வீடியோ)

அவுஸ்­தி­ரே­லி­யாவின் குயின்ஸ்­லாந்து மாநி­லத்தில், மலைப்­ப­கு­தி­யொன்றில் மிகப்­பெ­ரிய முத­லையை அன­கொண்டா வகை மலைப்­பாம்பு முழு­வ­து­மாக விழுங்­கி­யுள்­ளது. குயின்ஸ்­லாந்து மாநி­லத்தில் மவுண்ட் இசா பகு­தியில் அமைந்­துள்ள மூன்­தாரா ஏரி­யிலே இச்

0 comment Read Full Article

ஆப்கானிஸ்தான் பெண்கள்: “ஒவ்வொரு ஆணும் உங்களுடன் பாலுறவு வைத்து கொள்ள விரும்புவார்கள்” – பிபிசி புலனாய்வு

  ஆப்கானிஸ்தான் பெண்கள்: “ஒவ்வொரு ஆணும் உங்களுடன் பாலுறவு வைத்து கொள்ள விரும்புவார்கள்” – பிபிசி புலனாய்வு

ஆப்கானிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகள் மீது பல பாலியல் புகார்கள் குவிந்துள்ளன. இவற்றை அந்த அதிகாரிகள் மறுத்தாலும், இது தொடர்பாக பிபிசி நடத்திய புலனாய்வில், பாதிக்கப்பட்ட பெண்கள்

0 comment Read Full Article

இரானுக்கு பதிலடி கொடுக்க இரண்டாவது போர்க்கப்பலை அனுப்பும் பிரிட்டன்

  இரானுக்கு பதிலடி கொடுக்க இரண்டாவது போர்க்கப்பலை அனுப்பும் பிரிட்டன்

இரானுடனான உறவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடாவுக்கு தனது இரண்டாவது போர்க்கப்பலை அனுப்பும் திட்டத்தை பிரிட்டன் முன்னெடுத்துள்ளது. தற்போது, மத்திய தரைக்கடல் பகுதியில் இருக்கும் எச்.எம்.எஸ்

0 comment Read Full Article

அமெரிக்க வீதியில் பறந்து வீழ்ந்த 175,000 டொலர் பணம் (வீடியோ)

  அமெரிக்க வீதியில் பறந்து வீழ்ந்த 175,000 டொலர்   பணம் (வீடியோ)

அமெ­ரிக்க நக­ர­மொன்றில், வாக­ன­மொன்றில் ஏற்றிச் செல்­லப்­பட்ட பெரும் எண்­ணிக்­கை­யான நாண­யத்­தாள்கள் வீதியில் கொட்­டப்­பட்­டதால், அவ்­வ­ழியே சென்­ற­வர்கள் பலரும் நாண­யத்­தாள்­களை எடுப்­ப­தற்கு முண்­டி­யத்த சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றது. ஜோர்­ஜியா

0 comment Read Full Article

ஜேர்மனியில் 18 வயதான யுவதி 12-14 வயதான 5 சிறார்களால் வல்லுறவு!!

  ஜேர்மனியில் 18 வயதான யுவதி 12-14 வயதான 5 சிறார்களால் வல்லுறவு!!

ஜேர்­ம­னியில் 18 வய­தான யுவ­தி­யொ­ரு­வரை, 12, 14 வய­துக்­குட்­பட்ட 5 சிறு­வர்கள் கூட்­டாக பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டு த்­தி­யமை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. குற்றச்செயல் இடம்பெற்ற பூங்கா இதனால், குற்­றங்­க­ளுக்குப்

0 comment Read Full Article

அமெரிக்காவில் காணாமல் போனவர் பிணமாக மீட்பு -மனதை உருக்கும் மரண பின்னணி

  அமெரிக்காவில் காணாமல் போனவர் பிணமாக மீட்பு -மனதை உருக்கும் மரண பின்னணி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காணாமல் போன ஒருவர், சடலமாக மீட்கப்பட்டார். இவர் மரணத்தின் பின்னணி என்ன என்பதை பார்ப்போம். வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரெடி

0 comment Read Full Article

ரூ 200 கடனை கொடுக்க 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு வந்த கென்யா எம்.பி

  ரூ 200 கடனை கொடுக்க 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு வந்த கென்யா எம்.பி

இந்தியாவில் உள்ள அவுரங்காபாத் நகரில் தான் படித்த காலத்தில் மளிகை கடைகாரருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் 200 ரூபாய் கடன்பட்ட கென்யா நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் அதை

0 comment Read Full Article

‘இதெல்லாம் வெளில சொன்னா சிரிச்சிருவாங்க பங்கு’.. ‘ஆமா பங்கு’.. வைரல் வீடியோ!

  ‘இதெல்லாம் வெளில சொன்னா சிரிச்சிருவாங்க பங்கு’.. ‘ஆமா பங்கு’.. வைரல் வீடியோ!

போலீசுக்கே டிமிக்கி கொடுக்கும் திருடர்கள் பலரையும் விரட்டிப் பித்துள்ள பலே போலீஸார் இருவருக்கு அசைன் செய்யப்பட்ட புதிய டாஸ்க் கலகலப்பூட்டியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஹாம்ஸைர் நகரில் உள்ள

0 comment Read Full Article

ஜேர்மனியில் அவசரமாக வெளியேற்றப்படும் பொதுமக்கள்: 500 கிலோ வெடிகுண்டு மீட்பு

  ஜேர்மனியில் அவசரமாக வெளியேற்றப்படும் பொதுமக்கள்: 500 கிலோ வெடிகுண்டு மீட்பு

2ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 500 கிலோ வெடிக்காத வெடிகுண்டொன்றை ஜேர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் காரணமாக , அங்குள்ள சுமார் 16,500

0 comment Read Full Article

‘என் முன்னாடியே போட்டோ எடுக்குறியா’… ‘இந்தா வச்சுக்கோ’… ‘ட்விட்டரை கலக்கும் வைரல் வீடியோ’!

  ‘என் முன்னாடியே போட்டோ எடுக்குறியா’… ‘இந்தா வச்சுக்கோ’… ‘ட்விட்டரை கலக்கும் வைரல் வீடியோ’!

செல்ஃபி எடுக்க முயற்சித்து அதை தட்டி விடும் வீடியோகள் நமக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் தற்போது ட்விட்டரில் வைரலாகும் இந்த வீடியோ நிச்சயம் நமக்கு புதிது தான்.

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2019
M T W T F S S
« Aug    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

காலம் கடந்து சொல்ல படும் எல்லோருக்கும் அறிந்த ரகசியம் , உலக பயங்கரவாதிகளின் தலைவன் அமெரிக்கா [...]

Jey

Losliya is 23 yrs old. Not a kid anymore. She has the right to live [...]

ராஜபக்சேக்கள் சொன்னால் அதை செய்யும் தீரர்கள், 2007ல் ஒரு ஐரோப்பிய நாட்டில் அவர்களை சந்தித்த போது [...]

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News