Browsing: உலகம்

“சென்னை:தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மரணமடைந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட  இடத்தில் பொதுமக்கள் தினமும் மாலை…

வட துரு­வத்தை அண்­டிய நாடான பின்­லாந்தில் ஜன­வரி 28இல் நடை­பெற்ற அரசுத் தலைவர் தேர்­தலில் எந்­த­வொரு வேட்­பா­ளரும் 50 வீதத்திற்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெற்­றி­ராத நிலையில் இரண்­டா­வது…

“நியூயார்க்,அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் ரோஸ்வில்லே பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு ஆலிசன் ஸ்கார்டின் (வயது 38) என்பவர் கணவருடன் சென்றுள்ளார். 2 மகன்களுக்கு தாயான அவர்,…

பிரான்ஸ் தலைநகர் பரிசில் புகையிரதநிலையமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர். கேர்டிலையொன் புகையிரதநிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவருக்கு வயிற்றில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது. கத்தி…

ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள், கிளர்ச்சி குழுக்கள் ஈராக், சிரியா போன்ற நாடுகளில் உள்ளன. இந்த குழுக்கள் அமெரிக்கப்படைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள…

கடந்த 24 மணி நேரத்தில் 18 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்.7 -ஆம் திகதி ஹமாசின் அத்துமீறலைத் தொடர்ந்து இஸ்ரேல், காசா மீது நடத்திவரும் தாக்குதல்…

பிரான்ஸ் தலைநகர் பரிசில் புகையிரதநிலையமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர். கேர்டிலையொன் புகையிரதநிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவருக்கு வயிற்றில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது. கத்தி…

ஈராக் சிரியாவில் உள்ள ஈரான் சார்பு குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா இதுவரை 85க்கும் மேற்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோர்தானில்…

ஜெர்மனியின் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்று பி.ஏ.எஸ்.எப். சோடா தொழிற்சாலையாக 1865-ல் இதை தொடங்கியவர் பிரெடரிக் ஏங்கல்கார்ன். தற்போது இந்த நிறுவனம் ரசாயன தொழில் மற்றும் விவசாயம் உள்ளிட்ட…

அமெரிக்காவின் ஒஹியோவில் படித்து வந்த இந்திய மாணவர் மரணம் அடைந்துள்ளார். நேற்று அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உடல் பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடல் பரிசோதனை முடிவில்தான்…

15 ஆவது மாடியில் இருந்து இரண்டு குழந்தைகளை வீசி படுகொலைச் செய்த குற்றச்சாட்டின் பேரில், தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்தவர் ஜாங் போ. இவரது…

ஜப்பான் விமான நிலையத்தில் இரு விமானங்கள் உரசி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.…

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா, கடந்த 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அங்கு தேர்தல்கள் நடத்தப்பட்டு பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.ஆனாலும் மலேசியாவில் இன்னும் மன்னர் அதிகாரம்…

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைய இருக்கிறது. இரு நாடுகளும் மிகப்பெரிய அளவில் சேதங்களை எதிர்கொண்டுள்ளன.என்ற போதிலும் போர் நிறுத்தத்திற்கான வாய்ப்பு இன்னும்…

செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் சரக்குகப்பலொன்றை தாக்கியுள்ளதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கேஓஐ என்ற சரக்குகப்பலை தாக்கியுள்ளதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். யேமனின் ஏடன் துறைமுகத்திலிருந்து தென்பகுதியில் காணப்பட்ட…

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (43) . நெசவு தொழிலாளி. இவரின் மனைவி புவனேஸ்வரி (38). கடந்த சில தினங்களுக்கு முன்பு…

கடந்த 2023 அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க இஸ்ரேல் தொடங்கிய போர் தீவிரமாக 115 நாட்களை கடந்து தொடர்கிறது. இஸ்ரேல்…

நேற்று, வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டின் ஜலிஸ்கோ மாநிலத்தில் உள்ள குவாடலஜாரா (Guadalajara) பகுதியில் இருந்து சினலோவா மாநில லாஸ் மாசிஸ் (Los Mochis) பகுதிக்கு…

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள புதிய சோதனை முயற்சியை ஜெர்மனி மேற்கொள்ளவிருக்கிறது. உலகில் வளர்ந்த நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்பெயின், இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள்…

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு மீண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி அவர்களுக்கு 14…

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மாலைத்தீவு நாட்டின் ஜூம்ஹூரீ கட்சி தலைவர் குவாசிம் இப்ராஹிம்…

அரசின் இரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது,…

மருத்துவமனை பணியாளர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய படையினர் மேற்குகரையில் மருத்துவமனையொன்றிற்குள் நுழைந்து மூவரை சுட்டுக்கொன்றுள்ளனர். மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள இபின் சின மருத்துவமனைக்குள் மருத்துவர்கள் மருத்துவ…

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பதற்றம் அதிகரித்து வருகிறது. ஒருபுறம், காஸா போர், மறுபுறம் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் என ஏற்கெனவே சிக்கல் ஏற்பட்டிருக்கும்போது,…

இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகள் ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி…

மாலத்தீவில், முகமது முய்சுவின் அரசு சீன சார்பு என்றும், அங்குள்ள எதிர்க்கட்சி இந்தியாவுக்கு ஆதரவானது என்றும் கருதப்படுகிறது. இந்தியாவுடனான உறவு மோசமடைந்து வருவதாக முய்சு அரசை மாலத்தீவு…

உலகின் மிக நீளமான பிரமாண்ட பயணிகள் பொழுது போக்கு கப்பலை ரோயல் கரீபியன் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த கப்பல் 365 மீட்டர் நீளம் கொண்டது. இந்த…

போட்டி நிறைந்த உலகில் தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு வியாபார நிறுவனங்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. மேலும், வியாபாரத்தை பெருக்குவதற்காகவும், வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் சில…

அமெரிக்காவில் முதல் முறையாக கொலைக் குற்றவாளி கென்னத் இயுஜன் ஸ்மித்துக்கு நைதரசன் வாயு செலுத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் மற்றும்…

சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது 3 குழந்தைகளுக்கும் பங்கீடும் வகையில் உயில் எழுதி…