ilakkiyainfo

உலகம்

 Breaking News

தீயில் கருகிப் போன 298 உயிர்களின் கனவுகள்… உலகை உலுக்கிய மற்றுமொரு மலேசிய விமானம் (சிறப்பு கட்டுரை)

  தீயில் கருகிப் போன 298 உயிர்களின் கனவுகள்… உலகை உலுக்கிய மற்றுமொரு மலேசிய விமானம் (சிறப்பு கட்டுரை)

வியாழக்கிழமை சர்வதேச நேரப்படி பிற்பகல் 1.25 மணிக்கு விமானத்ததுடனான தொடர்பு துண்டிப்பு அனை­வ­ரையும் மீண்டும் பதை­ப­தைக்க வைத்­துள்­ளது மற்­று­மொரு மலே­சிய விமானம். பல கன­வு­க­ளோடு பய­ணித்த மொத்தம்

0 comment Read Full Article

மலேசிய விமானத்தை தகர்த்தது கொடூரமான ‘பக்’ ஏவுகணை! (வீடியோ)

  மலேசிய விமானத்தை தகர்த்தது கொடூரமான ‘பக்’ ஏவுகணை!  (வீடியோ)

ரஷ்ய ஆதரவாளர்கள் லண்டனின் ராயல் ஐக்கிய சேவை இன்ஸ்ட்டிடியூட்டை சேர்ந்த இகோர் சுடியாஜின் கூறுகையில், ரஷ்யா அல்லது ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும்.

0 comment Read Full Article

விமான விபத்து: ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் உரிமை கோருவதை வெளிப்படுத்தும் இரு தொலைபேசி உரையாடல்கள் வெளியீடு

  விமான விபத்து: ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் உரிமை கோருவதை வெளிப்படுத்தும் இரு தொலைபேசி உரையாடல்கள் வெளியீடு

மலேசிய ‘எம்.எச். 17′ விமானம் நடுவானில் வெடித்துச் சிதறி வீழ்ந்த சம்பவத்துக்கு தாமே பொறுப்பென ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் உரிமை கோருவதை வெளிப்படுத்தும் இரு தொலைபேசி உரையாடல்களை

0 comment Read Full Article

சிரியாவை அதிர வைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.ன் ‘அல் கன்சா பெண்கள் படை”

  சிரியாவை அதிர வைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.ன் ‘அல் கன்சா பெண்கள் படை”

  சிரியாவில் இஸ்லாமிய சட்டத்தை பெண்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் ‘பெண்கள் படையணி’ உருவாக்கப்பட்டுள்ளது. சன்னி முஸ்லிம்களின் ஆயுதப்படையான

0 comment Read Full Article

பாகிஸ்தான், தான் வளர்த்த கடாக்­களைப் பலி­யெ­டுக்­கின்­றது – வேல் தர்மா

  பாகிஸ்தான், தான் வளர்த்த கடாக்­களைப் பலி­யெ­டுக்­கின்­றது – வேல் தர்மா

பாகிஸ்­தா­னியப் படை­யினர் ஆப்­கா­னிஸ்­தானின் எல்லைப் பிர­தே­ச­மான வஜி­ரிஸ்­தானில் பெரு வெட்டு (Zarb–-eAzb) என்னும் குறி­யீட்டுப் பெய­ருடன் ஒரு படை நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ளனர். இப்­பி­ர­தே­சங்­களில் இருக்கும் இஸ்­லா­மியப் போரா­ளி­களை

0 comment Read Full Article

பாக்தாத்தில் வந்து இறங்கிய போர் விமானங்கள்: ஆமா.. நெசமா எங்கிருந்து வந்தன இவை?

  பாக்தாத்தில் வந்து இறங்கிய போர் விமானங்கள்: ஆமா.. நெசமா எங்கிருந்து வந்தன இவை?

ஈராக்கில் நடக்கும் யுத்தத்தில் ராணுவ ரீதியாக ISIS இயக்கத்தின். கை ஓங்கியுள்ள நிலையில், ஈராக்கிய அரசு அவசர அவசரமாக போர் விமானங்களை தமது விமானப் படைக்காக கொண்டு

0 comment Read Full Article

குர்திஸ்தான் தனிநாட்டை உருவாக்குகிறது இஸ்ரேல்?

  குர்திஸ்தான் தனிநாட்டை உருவாக்குகிறது இஸ்ரேல்?

டெல் அவிவ்: ஈராக்கை பிரித்து குர்திஸ்தான் தனிநாடு உருவாக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது இஸ்ரேல். ஈராக், சிரியா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில்

0 comment Read Full Article

தீவிரவாத இயக்க ஆதரவு இணையதளம் வெளியிட்ட பகீர் அறிவிப்பு – ‘சவுதி அரேபியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்.’

  தீவிரவாத இயக்க ஆதரவு இணையதளம் வெளியிட்ட பகீர் அறிவிப்பு – ‘சவுதி அரேபியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்.’

ஈராக்கின் உள்நாட்டு யுத்தத்தில் அடுத்தடுத்து நகரங்களை கைப்பற்றி வெற்றிகளை குவிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம், தற்போது மேலை நாட்டு ராஜதந்திரிகளை மிரள வைத்துள்ளது. காரணம், இவர்களது இறுதி

0 comment Read Full Article

பழமைவாதிகளுக்கு பரிசு தாலி கட்டிய “மனைவி”- தென் ஆப்ரிக்க டிவி தலைமை அதிகாரி மீது விசாரணை

  பழமைவாதிகளுக்கு பரிசு தாலி கட்டிய “மனைவி”- தென் ஆப்ரிக்க டிவி தலைமை அதிகாரி மீது விசாரணை

கேப்டவுன்: தென் ஆப்ரிக்க எஸ்ஏபிசி தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி அங்குள்ள பழமைவாதிகளுக்கு தன்னுடைய மனைவியையே பரிசாக வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பெண்கள் அமைப்புகளிடம் பெரும் கொந்தளிப்பையும்

0 comment Read Full Article

ஈராக்கில் முற்றியது தீவிரவாத தாக்குதல்: 1700 ராணுவத்தினர் சுட்டு படுகொலை (அதிர்ச்சி படங்கள்)

  ஈராக்கில் முற்றியது தீவிரவாத தாக்குதல்: 1700 ராணுவத்தினர் சுட்டு படுகொலை (அதிர்ச்சி படங்கள்)

  பாக்தாத்: ஈராக்கில், ஷியா பிரிவினர் ஆதரவுடன் ராணுவத்துக்கும்  சன்னி பிரிவினருக்கும் இடையே நடைபெறும் மோதல்  தீவிரமடைந்துள்ளது. பிடிபட்ட ராணுவ வீரர்கள் மற்றும் ஷியா  பிரிவினரை, சன்னி

1 comment Read Full Article

ஈராக்கில் மீண்டும் சதாம் உசேன் ஆதரவுப் படை விஸ்வரூபம்! பாக்தாத் வீழ்கிறது.. பதறுகிறது ஈரான்!!

  ஈராக்கில் மீண்டும் சதாம் உசேன் ஆதரவுப் படை விஸ்வரூபம்! பாக்தாத் வீழ்கிறது.. பதறுகிறது ஈரான்!!

பாக்தாத்: ஈராக் மீண்டும் யுத்த பூமியாகிவிட்டது.. வீழ்த்தப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆதரவுப் படையினர் விஸ்வரூபமெடுத்து பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றிவிட்டதால் ஈராக்கின் பாதுகாப்புக்கு ஈரான்

0 comment Read Full Article

ஈராக்கில் இருந்து பிரிகிறது குர்திஸ்தான்? விரைவில் தனிநாட்டு பிரகடனம் வெளியீடு?

  ஈராக்கில் இருந்து பிரிகிறது குர்திஸ்தான்? விரைவில் தனிநாட்டு பிரகடனம் வெளியீடு?

எர்பில்: வடக்கு ஈராக்கில் சுயாட்சி பிரதேசமாக இருக்கும் குர்திஸ்தான் விரைவில் விடுதலைப் பிரகடனம் வெளியிட்டு சுதந்திர நாட்டுக்கான வாக்கெடுப்பை நடத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.ஈராக்கின் வடபகுதியில்  குர்து

0 comment Read Full Article

இப்படியும் சில கிரேடிட் கார்டுகள் உள்ளது!! வாங்க ஆசையா??

  இப்படியும் சில கிரேடிட் கார்டுகள் உள்ளது!! வாங்க ஆசையா??

  சென்னை: ஷாப்பிங் ,சுற்றுலா ,ஆகியவற்றில் எந்த தொந்தரவும் இன்றி நாம் ஈடுபட கடன் அட்டைகள் சிறந்த தேர்வு ஆகும். இந்த உலகத்தில் பணமில்லாமல் நாம் எதையும்

0 comment Read Full Article

தோழியின் திருமணத்திற்கு நீச்சலுடையில் வந்த செரீனா வில்லியம்ஸ். (அதிர்ச்சி புகைப்படங்கள்)

  தோழியின் திருமணத்திற்கு நீச்சலுடையில் வந்த செரீனா வில்லியம்ஸ். (அதிர்ச்சி புகைப்படங்கள்)

பிரபல டென்னிஸ் வீராங்கனையும் செரீனா வில்லியம்ஸின் நெருங்கிய தோழியுமான Caroline Wozniacki, பிரபல கோல்ப் வீரர் Rory McIlroy அவர்களுடன் மூன்று வருடங்களாக டேட்டிங் சென்று கொண்டிருந்தார்.

0 comment Read Full Article

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை நீதிமன்ற வளாகத்தில் கல்லால் அடித்து கொலை செய்த குடும்பத்தினர்.

  காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை நீதிமன்ற வளாகத்தில் கல்லால் அடித்து கொலை செய்த குடும்பத்தினர்.

  பாகிஸ்தான் 25 வயது பெண் ஒருவர், காதலித்தவரை திருமணம் செய்ததாக நீதிமன்ற வளாகத்திலேயே அவரது தந்தை மற்றும் சகோதரர்களால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானில்

0 comment Read Full Article

இண்டர்நெட்டில் தாய்லாந்து இளவரசியின் நிர்வாண வீடியோ: மன்னர் குடும்பம் அதிர்ச்சி.(வீடியோ)

  இண்டர்நெட்டில் தாய்லாந்து இளவரசியின் நிர்வாண வீடியோ: மன்னர் குடும்பம் அதிர்ச்சி.(வீடியோ)

தாய்லாந்து  இளவரசி  Srirasmi  அவர்களின் நிர்வாண வீடியோ இண்டர்நெட்டில் பரவியுள்ளதால் மன்னர் குடும்பம் கடும் அதிர்ச்சியில் உள்ளது. தாய்லாந்து இளவரசர் Maha, ஓட்டல் ஒன்றில் வெயிட்டராக வேலை

0 comment Read Full Article

வேலைக்காரி மீது கொதிக்கும் நீரை ஊற்றி தண்டனை. ஃபேஸ்புக் உதவியால் பிடிபட்ட முதலாளி.

  வேலைக்காரி மீது கொதிக்கும் நீரை ஊற்றி தண்டனை. ஃபேஸ்புக் உதவியால் பிடிபட்ட முதலாளி.

சவுதி அரேபியாவில் வேலைக்காரியாக பணிபுரியும் இளம்பெண் ஒருவர் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றி தண்டனை கொடுத்த முதலாளி ஒருவரை ஃபேஸ்புக் உதவியால் போலீஸார் கைது செய்துள்ளனர். பிலிப்பைன்ஸ்

0 comment Read Full Article

நாம் வீழ்த்திய அமெரிக்க உளவு விமானத்தை, அப்படியே காப்பி அடித்தோம்.. பாருங்க (வீடியோ)

  நாம் வீழ்த்திய அமெரிக்க உளவு விமானத்தை, அப்படியே காப்பி அடித்தோம்.. பாருங்க (வீடியோ)

தமது நாட்டின் மேல் பறந்து கொண்டிருந்த அமெரிக்க உளவு விமானம் ஒன்றை வீழ்த்தியதாக கடந்த 2011-ம் ஆண்டு டிசெம்பரில் ஈரான் கூறியிருந்தது அல்லவா, வீழ்த்தப்பட்ட விமானத்தை மாதிரியாக

0 comment Read Full Article

உலகின் மிகப்பெரிய டாப்- 10 விமானப்படைகள்: சீனாவுக்கு அடுத்து இந்தியா!

  உலகின் மிகப்பெரிய டாப்- 10 விமானப்படைகள்: சீனாவுக்கு அடுத்து இந்தியா!

1912ல் இங்கிலாந்து நாட்டின் ராயல் ஃப்ளையிங் கார்ப்ஸ் உருவாகியது முதல், ராணுவ நடவடிக்கைகளுக்கு விமானப் படையின் பங்கு இன்றிமையாதது என்பதை பல்வேறு உலக நாடுகள் உணர்ந்து கொண்டு

0 comment Read Full Article

உக்ரைன் போர் ஆரம்பமாகி விட்டது!

  உக்ரைன் போர் ஆரம்பமாகி விட்டது!

கிழக்கு உக்ரைனில், பாசிச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வைத்திருந்த, கிரமாட்டோர்ஸ்க் (Kramatorsk) விமான நிலையத்தின் மீது, உக்ரைனிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. விமான நிலையம், உக்ரைனிய

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News