ilakkiyainfo

கட்டுரைகள்

 Breaking News

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், மே 18-ம் தேதி உயிர் தப்பியது எப்படி?

  விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், மே 18-ம் தேதி உயிர் தப்பியது எப்படி?

இந்த மாதம் (மார்ச்) 18-ம் தேதி, இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள், வெளி நாடுகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் நடைபெறும்

0 comment Read Full Article

கொன்றவனுக்கும் வீரவணக்கம் – கொல்லப்பட்டவனுக்கும் வீரவணக்கம்: யமனுக்கே இடியப்பம் தீத்தும் தமிழன் -வடபுலத்தான்

  கொன்றவனுக்கும் வீரவணக்கம் – கொல்லப்பட்டவனுக்கும் வீரவணக்கம்: யமனுக்கே இடியப்பம் தீத்தும் தமிழன் -வடபுலத்தான்

முகப்புத்தகத்தில் ஒரு தகவலைப் பார்த்தன். ‘ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினத்திற்கு வலைத்தளங்களில்  பலர் வீர வணக்கமும் அஞ்சலியும் செலுத்தியிருந்தார்கள். இதை அவர் சார்ந்த அமைப்பு, அவரை நேசிப்பவர்கள்

0 comment Read Full Article

விக்னேஸ்வரன் தகுதியானவர், ஆனால் பொருத்தமானவரல்ல -எம்.எஸ்.ஐயூப் (கட்டுரை)

  விக்னேஸ்வரன் தகுதியானவர், ஆனால் பொருத்தமானவரல்ல -எம்.எஸ்.ஐயூப் (கட்டுரை)

அடுத்த ஜனாதிபதித்   தேர்தலின் போது ஐக்கிய  மக்கள் சுதந்திர  முன்னணியின்   வேட்பாளராக போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவை தோற்;கடிப்பதற்காக எதிர்க் கட்சியின் சார்பில் பொது வேட்பாளர்

0 comment Read Full Article

சிறிலங்காவில் தமிழர்கள் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இல்லை – தமிழ்நாடு வந்தடையும் அகதித் தமிழர்கள்

  சிறிலங்காவில் தமிழர்கள் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இல்லை – தமிழ்நாடு வந்தடையும் அகதித் தமிழர்கள்

சிறிலங்கா இராணுவம் மற்றும் சிறிலங்கா காவற்துறையிடமிருந்து பாதுகாப்புத் தேடி தனது குடும்பம் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்த பின்னர் தனது பிள்ளைகள் வாழ வேண்டிய அமைதி வாழ்க்கை மற்றும்

0 comment Read Full Article

அர­சி­யலில் கசினோ விளை­யாடும் முஸ்லிம் தலை­மைத்­து­வங்கள்

  அர­சி­யலில் கசினோ விளை­யாடும் முஸ்லிம் தலை­மைத்­து­வங்கள்

எமது முஸ்லிம் தலை­மைத்­து­வங்­களில் பலர் தமது முது­கெ­லும்­பற்ற தன்­மை­யையும், சுய­நல அர­சியல் செயற்­பா­டு­க­ளையும் அடிக்­கடி வெளிப்­ப­டுத்தி வந்­துள்­ளனர். அது­போன்ற வெளிப்­ப­டுத்­தல்கள் தொடர்ந்து இடம்­பெறும் கால கட்­ட­மாக தற்­போ­தைய

0 comment Read Full Article

இந்தியாவை ஆளுவோர் எவரோ.. அவரே த.தே.கூட்டமைப்பையும் ஆளுவோரவர்!! (கட்டுரை)

  இந்தியாவை ஆளுவோர் எவரோ.. அவரே த.தே.கூட்டமைப்பையும் ஆளுவோரவர்!! (கட்டுரை)

தமிழர் தேசியக் கூட்டமைப்பு தரப்பினரிடமிருந்து  முத்தான தகவல்களும் சத்தான கருத்துகளும் எப்போதேன் வருவதுண்டு. ஆனால், அவர்கள் அவற்றால் பயன் பெறுவதில்லை என்பது வருந்தத் தக்க உண்மை. சில

0 comment Read Full Article

தேவிகன், அப்பன், கோபி மூவர் தலைமையிலான புதிய புலிகள் சிறிலங்காவினால் முறியடிக்கப்பட்டது எப்படி?? — (பாகம்-1) -டி.பி.எஸ்.ஜெயராஜ்

  தேவிகன், அப்பன், கோபி மூவர் தலைமையிலான புதிய புலிகள் சிறிலங்காவினால் முறியடிக்கப்பட்டது எப்படி?? — (பாகம்-1) -டி.பி.எஸ்.ஜெயராஜ்

மழை நின்றாலும் தூறல் நிற்கவில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இதே மாதிரியில் புலிகளின் கூறுகள், சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு(எல்.ரீ.ரீ.ஈ) புத்துயிர் ஊட்ட எடுத்த

0 comment Read Full Article

தமிழகத்தை துளைத்த தோட்டாக்களும்…சிதறடித்த வெடிகுண்டுகளும்!

  தமிழகத்தை துளைத்த தோட்டாக்களும்…சிதறடித்த வெடிகுண்டுகளும்!

இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகம் எப்போதும் அமைதிப்பூங்காதான். ஆனால், விதி(Rule) என்று ஒன்று இருந்தால், விதிவிலக்கும் இருக்கும் அல்லவா? அதற்கேற்ப, இந்த அமைதிப்பூங்காவும் சமயங்களில் தோட்டாக்களின் 

0 comment Read Full Article

பிரபாகரனின் பிடி­வாதமே கிடைக்க வேண்டிய ‘சமஷ்டி’ ஆட்சி கிடைக்காமல் போனமையாகும்.. (கட்டுரை)

  பிரபாகரனின் பிடி­வாதமே  கிடைக்க வேண்டிய  ‘சமஷ்டி’ ஆட்சி கிடைக்காமல் போனமையாகும்.. (கட்டுரை)

வடக்கு–கிழக்கில் புலி­களின் மேலா­திக்­கத்­துடன் இடைக்­கால நிர்­வாகம் ஒன்றைத் தரு­வ­தற்கு அரசு முன்­வந்த போதிலும் எல்.ரி.ரி.ஈ. யோ வடக்கு – கிழக்கை  முழு­மை­யாக  ஆள்­வ­தற்­கான இடைக்­கால சுயாட்சி அதி­கார

0 comment Read Full Article

சைவ- வேளாள அடிப்படைவாதி நாவலரை கௌரவிக்கும் சிங்களப் பேரினவாதம்

  சைவ- வேளாள அடிப்படைவாதி நாவலரை கௌரவிக்கும் சிங்களப் பேரினவாதம்

  யாழ் நகரில், சைவ- வெள்ளாள அடிப்படைவாதி ஆறுமுக நாவலருக்கு சிலை வைப்பதற்கு, 3 மில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதற்கு, யாழ்ப்பாண ஆளுநர் சந்திரசிறி முன்வந்துள்ளார். யாழ் சிவில்

0 comment Read Full Article

சாதிக்குமா தென்னாபிரிக்கா? -சஞசயன் (கட்டுரை)

  சாதிக்குமா தென்னாபிரிக்கா? -சஞசயன் (கட்டுரை)

முதலில் இந்தியா, அதற்கடுத்து நோர்வே, இப்போது தென்னாபிரிக்காவின் கைக்குப் போயிருக்கிறது பந்து. இலங்கையில் அமைதியை உருவாக்குவதற்கு  ஏற்பாட்டாளர் அல்லது அனுசரணையாளர் என்ற ஏதோவொரு பெயரில் நடுநிலை வகிப்பதற்கான

0 comment Read Full Article

ஆப்கான் அகதிகள் – ஈரானில் இன்னலுறும் தீண்டத்தகாதவர்கள்

  ஆப்கான் அகதிகள் – ஈரானில் இன்னலுறும் தீண்டத்தகாதவர்கள்

தமிழ்நாட்டு முகாம்களில் வாழும், ஈழத் தமிழ் அகதிகளின் துயரக் கதைகளை பலர் கேள்விப் பட்டிருப்பார்கள். ஈரானில் தஞ்சம் கோரியுள்ள, ஆப்கானிஸ்தான் அகதிகளின் நிலைமையும், அதற்கு சற்றும் குறைந்தது

0 comment Read Full Article

காந்தி குடும்பத்தின் கடைசித் தேர்தலா? – வேல் தர்மா (கட்டுரை)

  காந்தி குடும்பத்தின் கடைசித் தேர்தலா? – வேல் தர்மா (கட்டுரை)

லோக்சபா எனப்படும் இந்தியப் பாரளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் பற்றிப் பார்ப்போம். இந்தியப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 7-ம் திகதியில் இருந்து நடந்து கொண்டிருக்கின்றது, ஒன்பது கட்டங்களைக் கொண்ட

0 comment Read Full Article

ரஜினி வீட்டில் நக்கச் சென்ற மோடி

  ரஜினி வீட்டில் நக்கச் சென்ற மோடி

  பாஜகவும், மோடியும் தங்களது வெற்றிக்காக கேப்டன் பின்னாலும், சூப்பர்ஸ்டார் பின்னாடியும் ஓசிக்கறிக்கு அலையும் ஒரு சொறி நாயைப் போல அலைகிறார்கள் “விதைகளோடு தர்ப்பூசணியை சுவைப்பது தொந்தரவாக

0 comment Read Full Article

தப்பிக்க வழிதேடும் செயற்பாடு! – (சிறப்பு கட்டுரை)

  தப்பிக்க வழிதேடும் செயற்பாடு! – (சிறப்பு கட்டுரை)

இலங்­கையில் யுத்தம் முடிந்து ஐந்து வரு­டங்­க­ளா­கின்ற சூழலில் இரா­ணுவ சுற்றி வளைப்பு ஒன்றில், விடு­த­லைப்­பு­லி­களை மீளு­ரு­வாக்கம் செய்ய முயன்­ற­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட மூன்­றுபேர் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்­ளார்கள். கோபி, தேவியன்,

0 comment Read Full Article

அரசின் தடை அறி­விப்பு இலக்கைத் தாக்­குமா?- சுபத்திரா (கட்டுரை)

  அரசின் தடை அறி­விப்பு இலக்கைத் தாக்­குமா?- சுபத்திரா (கட்டுரை)

விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களை தீவிரவாத சந்தேக நபர்களாகப் பட்டியலிடும் அரசாங்கத்தின் அறிவிப்பு புலம்பெயர் நாடுகளில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த

0 comment Read Full Article

சீமானின் மம்மி பஜனை – சீசன் 2

  சீமானின் மம்மி பஜனை – சீசன் 2

என்ன தான் கராத்தே மாஸ்டராக இருந்தாலும் ஒரு சமயத்தில் ஒரு எதிரியை தான் வீழ்த்த முடியும் என்பதால் விஜயகாந்த், பா.ஜ.க போன்றவர்களை எழுந்திருக்க முடியாமல் வீழ்த்துவதற்கு ஜெயாவை

0 comment Read Full Article

தொடரும் நெருக்குவாரங்கள்… (கட்டுரை)

  தொடரும் நெருக்குவாரங்கள்… (கட்டுரை)

வட­ப­கு­தியில் தமிழ் மக்கள் மீதும், புனர்­வாழ்வுப் பயிற்சி பெற்று சமூ­கத்தில் இணைந்­தி­ருப்­ப­வர்கள் மீதும் அரசு பெரும் நெருக்­கு­வா­ரங்­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றது. யுத்த காலத்தைப் போன்று சுற்றி வளைப்­புக்கள், வீடு

0 comment Read Full Article

ஏமாற்றம் யாருக்கு? (கட்டுரை)

  ஏமாற்றம் யாருக்கு? (கட்டுரை)

இலங்கை தமிழ் மக்களின் வர­லாற்று போராட்­டத்­துக்கு உத­விய நாடு என்ற வகையில் நம்­பி­யி­ருந்த இந்­தி­யாவின் ஜெனிவா சார்ந்த நிலைப்­பா­டா­னது பலத்த   ஏமாற்­றத்­தையும் அதிர்ச்­சி­யையும் தந்த ஒரு

0 comment Read Full Article

இனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி! (சிறப்பு கட்டுரை)

  இனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி! (சிறப்பு கட்டுரை)

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் பல இயங்கி வந்துள்ளன. வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப்படுகின்றது என்று சொல்வார்கள். அதே மாதிரி,

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

Latest Comments

மிச்ச சொச்ச எச்ச புலி தேசியத்தை அழிக்க உங்கள் மீழ் வரவு அவசியம். [...]

Welldone , keep it up [...]

Your comment..எனக்கு உடல் உரவு ஆதிகரிக்கும் மத்திரை வேண்டும் [...]

Hahahaha, hehehehe, மிரட்டும் தோரணையில் சைகை காட்டிய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை இலங்கை அரசு பணி இடைநீக்கம் செய்தது. ஆனால், [...]

என்னுடைய அனுபவம் மாவையார் எப்போதும் மார்கழி மாதத்தில் ஒரு அறிக்கை விடுபவர். தைத்திருநாள் தமிழீழத்தில்தான் நடபெறும். காணி விற்பதற்காக நானும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News