ilakkiyainfo

கட்டுரைகள்

 Breaking News

சாதிக்குமா தென்னாபிரிக்கா? -சஞசயன் (கட்டுரை)

  சாதிக்குமா தென்னாபிரிக்கா? -சஞசயன் (கட்டுரை)

முதலில் இந்தியா, அதற்கடுத்து நோர்வே, இப்போது தென்னாபிரிக்காவின் கைக்குப் போயிருக்கிறது பந்து. இலங்கையில் அமைதியை உருவாக்குவதற்கு  ஏற்பாட்டாளர் அல்லது அனுசரணையாளர் என்ற ஏதோவொரு பெயரில் நடுநிலை வகிப்பதற்கான

0 comment Read Full Article

ஆப்கான் அகதிகள் – ஈரானில் இன்னலுறும் தீண்டத்தகாதவர்கள்

  ஆப்கான் அகதிகள் – ஈரானில் இன்னலுறும் தீண்டத்தகாதவர்கள்

தமிழ்நாட்டு முகாம்களில் வாழும், ஈழத் தமிழ் அகதிகளின் துயரக் கதைகளை பலர் கேள்விப் பட்டிருப்பார்கள். ஈரானில் தஞ்சம் கோரியுள்ள, ஆப்கானிஸ்தான் அகதிகளின் நிலைமையும், அதற்கு சற்றும் குறைந்தது

0 comment Read Full Article

காந்தி குடும்பத்தின் கடைசித் தேர்தலா? – வேல் தர்மா (கட்டுரை)

  காந்தி குடும்பத்தின் கடைசித் தேர்தலா? – வேல் தர்மா (கட்டுரை)

லோக்சபா எனப்படும் இந்தியப் பாரளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் பற்றிப் பார்ப்போம். இந்தியப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 7-ம் திகதியில் இருந்து நடந்து கொண்டிருக்கின்றது, ஒன்பது கட்டங்களைக் கொண்ட

0 comment Read Full Article

ரஜினி வீட்டில் நக்கச் சென்ற மோடி

  ரஜினி வீட்டில் நக்கச் சென்ற மோடி

  பாஜகவும், மோடியும் தங்களது வெற்றிக்காக கேப்டன் பின்னாலும், சூப்பர்ஸ்டார் பின்னாடியும் ஓசிக்கறிக்கு அலையும் ஒரு சொறி நாயைப் போல அலைகிறார்கள் “விதைகளோடு தர்ப்பூசணியை சுவைப்பது தொந்தரவாக

0 comment Read Full Article

தப்பிக்க வழிதேடும் செயற்பாடு! – (சிறப்பு கட்டுரை)

  தப்பிக்க வழிதேடும் செயற்பாடு! –  (சிறப்பு கட்டுரை)

இலங்­கையில் யுத்தம் முடிந்து ஐந்து வரு­டங்­க­ளா­கின்ற சூழலில் இரா­ணுவ சுற்றி வளைப்பு ஒன்றில், விடு­த­லைப்­பு­லி­களை மீளு­ரு­வாக்கம் செய்ய முயன்­ற­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட மூன்­றுபேர் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்­ளார்கள். கோபி, தேவியன்,

0 comment Read Full Article

அரசின் தடை அறி­விப்பு இலக்கைத் தாக்­குமா?- சுபத்திரா (கட்டுரை)

  அரசின் தடை அறி­விப்பு இலக்கைத் தாக்­குமா?-  சுபத்திரா (கட்டுரை)

விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களை தீவிரவாத சந்தேக நபர்களாகப் பட்டியலிடும் அரசாங்கத்தின் அறிவிப்பு புலம்பெயர் நாடுகளில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த

0 comment Read Full Article

சீமானின் மம்மி பஜனை – சீசன் 2

  சீமானின் மம்மி பஜனை – சீசன் 2

என்ன தான் கராத்தே மாஸ்டராக இருந்தாலும் ஒரு சமயத்தில் ஒரு எதிரியை தான் வீழ்த்த முடியும் என்பதால் விஜயகாந்த், பா.ஜ.க போன்றவர்களை எழுந்திருக்க முடியாமல் வீழ்த்துவதற்கு ஜெயாவை

0 comment Read Full Article

தொடரும் நெருக்குவாரங்கள்… (கட்டுரை)

  தொடரும் நெருக்குவாரங்கள்… (கட்டுரை)

வட­ப­கு­தியில் தமிழ் மக்கள் மீதும், புனர்­வாழ்வுப் பயிற்சி பெற்று சமூ­கத்தில் இணைந்­தி­ருப்­ப­வர்கள் மீதும் அரசு பெரும் நெருக்­கு­வா­ரங்­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றது. யுத்த காலத்தைப் போன்று சுற்றி வளைப்­புக்கள், வீடு

0 comment Read Full Article

ஏமாற்றம் யாருக்கு? (கட்டுரை)

  ஏமாற்றம் யாருக்கு?  (கட்டுரை)

இலங்கை தமிழ் மக்களின் வர­லாற்று போராட்­டத்­துக்கு உத­விய நாடு என்ற வகையில் நம்­பி­யி­ருந்த இந்­தி­யாவின் ஜெனிவா சார்ந்த நிலைப்­பா­டா­னது பலத்த   ஏமாற்­றத்­தையும் அதிர்ச்­சி­யையும் தந்த ஒரு

0 comment Read Full Article

இனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி! (சிறப்பு கட்டுரை)

  இனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி! (சிறப்பு கட்டுரை)

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் பல இயங்கி வந்துள்ளன. வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப்படுகின்றது என்று சொல்வார்கள். அதே மாதிரி,

0 comment Read Full Article

ஜெனீ­வாவில் நடந்தது என்ன?

  ஜெனீ­வாவில் நடந்தது என்ன?

ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள்  பேர­வையில்  இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா முன்­வைத்த தீர்­மானம், கடந்த வியா­ழக்­கி­ழமை பர­ப­ரப்­பான சூழ்­நி­லையில், 11 மேல­திக வாக்­கு­க­ளினால் நிறை­வே­றி­யது. இந்தத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக 23

0 comment Read Full Article

ஜெனீ­வாவில் பிசு­பி­சுத்த புலி­வேட்டை – சுபத்ரா

  ஜெனீ­வாவில் பிசு­பி­சுத்த புலி­வேட்டை – சுபத்ரா

இலங்­கையில் மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­யெ­டுக்கும் ஆபத்து தோன்­றி­யி­ருப்­ப­தாக ஜெனீ­வாவில் பீதியைக் கிளப்­பி­யதன் மூலம் உள்நாட்டில் நடக்கும் ‘புலி­வேட்­டை’யை அர­சாங்கம் நியா­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. புலிகள் இயக்­கத்­துக்கு மீண்டும் உயிர் ­கொ­டுக்க

0 comment Read Full Article

இந்தியாவின் குத்துக்கரணம்! (கட்டுரை)

  இந்தியாவின் குத்துக்கரணம்! (கட்டுரை)

தமிழ் மக்­க­ளினால் பெரிதும் எதிர்­பார்க்­கப்­பட்ட ஜெனிவா பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர்

0 comment Read Full Article

அழகிரி மட்டுமா குற்றவாளி ? (சிறப்பு கட்டுரை)

  அழகிரி மட்டுமா குற்றவாளி ? (சிறப்பு கட்டுரை)

  சுயநலமும், காரியவாதமும் கைகூடி நடத்தும் இந்த குடும்ப அரசியலில் குத்து வெட்டுக்களும், அதிரடி திருப்பங்களும் அடிக்கடி நடக்கும். அதிலும் திராவிட இயக்க வெறுப்பை தேடி ஆதாயம்

0 comment Read Full Article

ஜெனீவாவும் கூட்டமைப்பும்

  ஜெனீவாவும் கூட்டமைப்பும்

அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஜெனீவாவில் கொண்டுவந்திருக்கும் இலங்கைக்கு எதிரான பிரேரணை தமிழ்க் கட்சிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக அமைந்திருக்கும் அதேவேளையில், அரசாங்கமும் இந்த பிரேரணையை நிராகரித்திருக்கின்றது. இலங்கைத்

0 comment Read Full Article

முஸ்லீம் சகோதரத்துவத்தின் 529 கைதிகளை படுகொலை செய்யும் எகிப்திய பினோசே நடவடிக்கை! (கட்டுரை)

  முஸ்லீம் சகோதரத்துவத்தின் 529 கைதிகளை படுகொலை செய்யும் எகிப்திய பினோசே நடவடிக்கை! (கட்டுரை)

முஸ்லீம் சகோதரத்துவத்தின் (MB – Muslim Brotherhood) 529 ஆதரவாளர்களுக்கு எகிப்தின் ஒரு கட்ட பஞ்சாயத்து  நீதிமன்றத்தால் (kangaroo court) திங்களன்று வழங்கப்பட்ட மரண தண்டனையானது, பரந்த

0 comment Read Full Article

ஜெனீவாவுக்கு அப்பால் : இந்தியாவை அச்சுறுத்தும் அமெரிக்க தீர்மானம் (கட்டுரை)

  ஜெனீவாவுக்கு அப்பால் : இந்தியாவை அச்சுறுத்தும் அமெரிக்க தீர்மானம் (கட்டுரை)

இந்த வருடமும், 27-03-2014 அன்று ஜெனீவாவில் நடந்த, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம், அதிகப் படியான வாக்குகளால் நிறைவேற்றப் பட்டது.

0 comment Read Full Article

ஜெனிவா தீர்மான வாசகங்களை நீர்த்துப்போகச் செய்ததா இந்தியா? -சஞ்சயன்

  ஜெனிவா தீர்மான வாசகங்களை நீர்த்துப்போகச் செய்ததா இந்தியா? -சஞ்சயன்

இலங்கைக்கு எதிராக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் சில பகுதிகளை நீர்த்துப்போகச் செய்வதில், இந்தியா பங்காற்றியுள்ளதா என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது. இத்தகைய சந்தேகம் எழுந்ததற்குக்

0 comment Read Full Article

ஜெனீவாத் தீர்மானத்தின் வரைவும் தமிழர்களும்- நிலாந்தன் ( சிறப்பு கட்டுரை)

  ஜெனீவாத் தீர்மானத்தின் வரைவும் தமிழர்களும்- நிலாந்தன் ( சிறப்பு கட்டுரை)

உத்தேச ஜெனீவாத் தீர்மானத்தின் வரைவு வெளிவந்துவிட்டது. அது தொடர்பான பிரதிபலிப்புக்களை உற்று நோக்கின் ஒரு முக்கியமான போக்கினை அடையாளங்காண முடியும். தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய இரண்டு தரப்புமே

0 comment Read Full Article

உக்ரேனியர்களுக்கு இரசியாபோல தமிழர்களுக்கு இந்தியாவா? (சிறப்புகட்டுரை)

  உக்ரேனியர்களுக்கு இரசியாபோல தமிழர்களுக்கு இந்தியாவா?  (சிறப்புகட்டுரை)

  உக்ரேனிய மக்கள் பக்கத்திலுள்ள பிராந்தியப் பேரரசான இரசியாவை நம்பாமல் தொலைவிலுள்ள உலகப் பேரரசான அமெரிக்காவை நம்பிக் கெட்டது போல  தமிழர்களும்   பக்கத்திலுள்ள  “பிராந்தியப் பேரரசான” இந்தியாவை 

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News