Browsing: கட்டுரைகள்

இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான ‘தடல்புடல்’ ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கு முன்னரும் 1972இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் முன்னணி அரசின்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மீது பெரும் ஆர்வமும் ஆசையும் கொண்டிருக்கின்றவர்களின் பட்டியல் நீளமானது. அதில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,…

தெற்கின் அரசியல் உரையாடல்களில் மீண்டும் இந்தியா தொடர்பான விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன. அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் சில உடன்பாடுகள் குறிப்பாக சீபா எனப்படும் பரந்தளவிலான பொருளாதார…

இநந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அண்­மையில் கொழும்­புக்கு மேற்­கொண்ட பய­ணத்தை அடுத்து வெளி­யி­டப்­பட்ட கூட்­ட­றிக்­கையில், இலங்­கையில் புதிய அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க முயற்சிகள் குறித்தோ, தமிழர்…

எப்போது சிரிய யுத்தத்தில் ரஷ்யா மூக்கை நுழைத்ததோ அப்போதிருந்து, பஷர் அல் அஸாத்தின் காட்டில் நல்ல மழை. அலப்போ மோதலில் அதனை தெளிவாக பார்க்கலாம். அலப்போ…

சிலவேளைகளில் வாசகர்கள் யோசிக்கலாம், எழுதுவதற்கு பல்வேறு விடயங்கள் இருக்கின்றபோது, இந்தப் பத்தியாளரோ தொடர்ந்தும் தமிழ் அரசியல் தரப்பினர் மீதே விமர்சனங்களை அடுக்கிக்கொண்டு செல்கின்றாரே! ஏன்? இப்படி எவரேனும்…

ஐ.என்.எஸ். விக்­கி­ர­மா­தித்யா என்ற இந்­தியக் கடற்­ப­டையின் விமா­னந்­தாங்கிப் போர்க்­கப்­பலும், ஐ.என்.எஸ். மைசூர் என்ற நாச­கா­ரியும், கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்து சென்ற பின்னர், பாது­காப்பு அமைச்சில் கடந்­த­வாரம் ஒரு…

முதலிலே உலகை வலம் வருபவருக்கு மாங்கனியை பரிசளிப்பதாகக் கூறிய சிவபெருமானின் கூற்றுக்கு இணங்க, மயில் மீது பறந்து சென்ற முருகனை, அம்மை அப்பனை வலம் வந்து மிகச்சுலபமாக…

முஸ்லிம் காங்கிரஸ், நீண்ட காலமாக அடைகாத்து வந்த, இரண்டு தேசியப்பட்டியல் முட்டைகளில் ஒன்று ‘குஞ்சு’ பொரித்திருக்கிறது. முட்டைக்குள்ளிருந்து வெளிவரும் ‘குஞ்சு’ எதுவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு…

புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை முற்­றாக நீக்­கப்­ப­டு­வ­துடன் தேர்தல் முறை­மையும் மாற்­றப்­படும் எனவும் புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் தமிழ் பேசும்…

உலகில் எத்­த­னையோ குழுக்கள் ஆயு­த­மேந்திப் போரா­டு­கின்­றன. ஒவ்­வொரு குழு­விற்கும் ஒவ்­வொரு நோக்­கம். பல குழுக்கள் தமது நோக்­கத்தை பெயரில் வெளிப்­ப­டுத்த முனையும். தமது நோக்­கத்தை மற்­ற­வர்கள் இல­கு­வாக…

இலங்­கையில் சிங்ஹ லே என்று ஒரு புது­வ­கை­யான இரத்தம் அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வ­ளவு காலமும் இரத்தம் எல்­லோ­ருக்கும் பொது­வா­னது என்றும் அது இனத்தால் மதத்தால் வேறு­ப­டு­வ­தில்லை என்றும்…

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தன்னுடைய காலத்தில், தன்னுடைய தலைமையின் கீழ் ‘தீர்வு’ பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆர்வமாக…

இரா­ணு­வத்­தி­னரின் உணர்ச்­சியைத் தூண்டி, நாட்டில் அர­சியல் மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவும், அதே இரா­ணு­வத்தை தமது கைக்குள் போட்டுக் கொள்­வ­தற்­கான முயற்சியில்…

இரத்த வெறி கொண்ட போர் முடிவடைந்தபோது, மூன்று வருடங்களுக்கு மேலாக தformer ltte memberனது நிலையான துணையாக இருந்த ரி – 56 இனை அவள் கைவிட்டாள்.…

ஒடுக்கப்படும் சமூகம், தான் ஒடுக்கப்படுவதை உணரும் போது தன்னைச் சூழும் மாயைகளை விலக்கிப் போராடத் தலைப்படுகிறது. அப் போராட்டத்துக்கு ஆண், பெண் வேறுபாடு கிடையாது. ஆண்களை விட…

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் (இணைத்)தலைமையேற்றிருக்கும் ‘தமிழ் மக்கள் பேரவை’ என்கிற புதிய சிவில் சமூக அமைப்பொன்று கடந்த சனிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது.…

இலங்­கை­யு­ட­னான உற­வு­களை அமெ­ரிக்கா வலுப்­ப­டுத்திக் கொண்­டுள்ள போதிலும், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்­றங்­க­ளுடன் தொடர்­பு­டைய விவ­கா­ரங்­களில், தனது பிடியை அமெ­ரிக்கா தளர்த்திக் கொள்­ள­வில்லை என்பதை, ஜன­நா­யக கட்­சியின்…

தொட்டதற்கெல்லாம் கூட்டணி அமைப்பது அந்தக் காலத்தில் இருந்து வரும் ஒரு அரசியல் கலாசாரம். தனது சொந்த சுயநலத்திற்காக யாரையாவது கூட்டுச் சேர்த்துக் கொண்டு காரியத்தை முடித்துக் கொள்வதற்குத்…

சிரியாவில் பல உயிரிழப்புக்களைச் சந்திப்பதால் ஈரானின் படையணியினர் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர். ஈரானின் படையான Iranian Revolutionary Guard Corps இன் சிறப்புப் படையணியான Quad Forces ஐச்…

நாங்களும் இலங்கைப் பிரஜைகள்தான்! போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உளரீதியாக, பொருளாதார…

மரணத்தை ஒவ்வொரு ஆத்மாவும் சுவைத்தே தீர வேண்டும் என்று ஆன்மிகம் சொல்கின்றது. அது வரைக்குமான போராட்டம்தான் வாழ்க்கை என்பது. மரணம் நிச்சயக்கப்பட்டதொன்று. அதனை உலகத்தில் நியாயப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்படுபவைதான்…

ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எல் என்றும் அழைக்கப் படும் இஸ்லாமிய அரசு அமைப்பில் முப்பதினாயிரம் உறுப்பினர்கள்…

2005 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பும் மற்றும் அதற்குப் பின்பும் அரசின் கருவூலத்தrajapaksha ltteில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் கடத்தப்பட்டு ராஜபக்ஸவினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (எல்.ரீ.ரீ.ஈ) வழங்கப்பட்டது…

தமிழர் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தரத் தீர்வு காணும் ஆலோ­சனை ஒன்றை ஏற்­ப­டுத்­து­வதில் பிரித்­தா­னிய தமிழர் பேரவை முழு முயற்சியில் ஈடு­பட்டு வரு­கின்­றது. ஏனைய அமைப்­புக்­களின் ஒத்­து­ழைப்­பு­டனும் தமிழ்­நாட்­டி­லுள்ள அமைப்­புக்­க­ளு­டனும்…

ISIS என்ற இஸ்லாமிய விரோதிகளின், கலியுக கால வருகை குறித்து, 1400 வருடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்த முகமது நபியின் தீர்க்கதரிசனம். விவிலிய நூலின் இறுதி…

ஐக்­கிய நாடுகள் அமைப்பின் பாது­காப்புச் சபையில் ஐ.எஸ். என்றும் ஐ. எஸ்.ஐ.எஸ். என்றும் அழைக்­கப்­படும் இஸ்­லா­மிய அரசு அமைப்பிற்கு எதி­ராக ஒரு தீர்­மானம் ஒரு மன­தாக நிறை­வேற்­றப்­பட்ட…

சிரிய உள்நாட்டுப் போரின் புவிசார் அரசியல் போட்டியின் ஓர் அம்சமாக இரசியாவின் SU-24 போர் விமானம் துருக்கியால் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது. துருக்கிய வான் பரப்பினுள் இரசிய…

திருகோண­மலை கடற்­படைத் தளத்­தி­லுள்ள கோத்தா முகாம் தொடர்பில் முழு­மை­யான விசா­ரணை வேண்­டு­மென நான் பாராளுமன்றத்தில் கூறியபோது அத்­த­கை­ய­தொரு முகா­மில்­லை­யென பிர­தமர் மறுத்தார். ஆனால், இன்று ஐ.நா. வின்…

’24 தமிழ் அர­சியல் கைதிகள் கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். இருந்தும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து தமக்கு எது­வித அறி­விப்பும் கிடைக்­க­வில்லை என்று அரச தரப்பு சட்­டத்­த­ரணி…

அர­சாங்­கத்தை ஆட்டிப் படைத்துக் கொண்­டி­ருக்கும், எவன்ட்கார்ட் விவ­கா­ரத்தில் என்ன தான் நடந்து கொண்­டி­ருக்­கி­றது என்ற குழப்பம் பல­ருக்கும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. முன்­னைய அர­சாங்­கத்தின் காலத்தில் உரு­வாக்­கப்­பட்ட எவன்ட்கார்ட்…