ilakkiyainfo

கட்டுரைகள்

 Breaking News

தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை பிரிக்கும் புதிய அரசியலமைப்பை நிராகரியுங்கள்: தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கோரிக்கை

  தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை பிரிக்கும் புதிய அரசியலமைப்பை நிராகரியுங்கள்: தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கோரிக்கை

  தமிழர்களின் மரபுவழித் தாயகமான வட-கிழக்கு பிரிக்கப்படமுடியாத ஒரு அலகு என்பதை ஏற்றுக் கொள்ளாத, மிகத் தெளிவாக வரையறுக்காத, புதிய அரசியலமைப்புக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக்

0 comment Read Full Article

மக்கள் விரோத அரசியல் = பதவி மோகக் காய்ச்சல்!! – கருணாகரன் (கட்டுரை)

  மக்கள் விரோத அரசியல் = பதவி மோகக் காய்ச்சல்!! – கருணாகரன் (கட்டுரை)

ஆறு நாட்களாக மருத்துவமனையில்  இருந்ததால், வெளித்   தொடர்புகளில்லாமல், ஒருவாரம்   கழிந்து விட்டது. தற்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அறிவதற்காகத்  தொலைக்காட்சியை இயக்கியபோது, சிவாஜிலிங்கம் பேசிக் கொண்டிருந்தார்.

0 comment Read Full Article

முதலமைச்சர் யார் பக்கம்?- கபில் (கட்டுரை)

  முதலமைச்சர் யார் பக்கம்?- கபில் (கட்டுரை)

வடக்கு, கிழக்கில் உள்­ளூ­ராட்சித் தேர்தல் பர­ப­ரப்பு அர­சியல் கட்­சி­க­ளி­டையே தொற்றிக் கொண்­டி­ருக்­கின்ற போதிலும், அவை எதற்குள்­ளேயும் சிக்கிக் கொள்­ளாமல் இருக்­கிறார் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன். உள்­ளூ­ராட்சித்

0 comment Read Full Article

ஏகபோக உரிமை! – பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)

  ஏகபோக உரிமை! – பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)

தமிழரசுக்கட்சியின் இத்தகைய செயற்பாடானது, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய அரசியல் கட்சிகளின் அரசியல் செயற்பாட்டு உரிமையையும் அரசியலில் பங்களிப்பு உரிமையையும் அப்பட்டமாக மீறுகின்ற ஓர் உரிமை மீறல்

0 comment Read Full Article

தமிழ் தரப்பின் கூட்டுக்கள் தேர்தலுக்காகவா? கொள்கைக்காகவா? – ருத்திரன் (கட்டுரை)

  தமிழ் தரப்பின் கூட்டுக்கள் தேர்தலுக்காகவா? கொள்கைக்காகவா? – ருத்திரன்  (கட்டுரை)

பல்வேறு துயரங்களையும், துன்பங்களையும் கடந்து வந்ததுடன் அதற்காக இழந்தவையும் அதிகம். இலங்கைத் தீவு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே ஜனநாயக ரீதியாக தமது உரிமைக்காக தமிழ் தேசிய இனம்

0 comment Read Full Article

விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்? – யதீந்திரா (கட்டுரை)

  விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்? – யதீந்திரா (கட்டுரை)

தமிழ்ச் சூழலில் உள்ளுராட்சி தேர்தல் என்றுமில்லாதவாறு பரப்பரப்புக் குள்ளாகியிருக்கிறது. தென்னிலங்கையிலும் அவ்வாறானதொரு பரப்பரப்பு காணப்படுகிறது. தென்னிலங்கையின் பரபரப்பு விளங்கிக் கொள்ளக் கூடியது. ஆனால் வடக்கு கிழக்கில் ஏன்

0 comment Read Full Article

பெரிய மீன்களின் சின்ன அரசியல்!! – இதயச்சந்திரன் (கட்டுரை)

  பெரிய மீன்களின்  சின்ன அரசியல்!! – இதயச்சந்திரன் (கட்டுரை)

மீண்டும் தேர்தல்! அதிகாரத்தின் பங்காளியாக மக்களைக் காட்டும் நாடகம் மறுபடியும் அரங்கேறப்போகிறது. ‘மக்கள் அதிகாரம்’ என்கிற ஜனநாயக வெள்ளையடிப்போடு  சர்வதேசவல்லரசுகளும் பூமழை பொழிய, இனிதே முடிவடையும் இந்த

0 comment Read Full Article

வட கொரியாவிற்கு எதிராக நுண்ணலை ஏவுகணைகள் (Microwave Missiles) பாவிக்கப்படுமா?

  வட கொரியாவிற்கு எதிராக நுண்ணலை ஏவுகணைகள் (Microwave Missiles) பாவிக்கப்படுமா?

வட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகளைத் தடுக்க அமெரிக்காவில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட நுண்ணலை ஏவுகணைகள் (Microwave Missiles) பாவிக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. நுண்ணலைகள் படும் பொருட்களின்

0 comment Read Full Article

சவுதி அரேபிய ஈரானிய பிராந்திய ஆதிக்கப் போட்டி!! – வேல்தர்மா (கட்டுரை)

  சவுதி அரேபிய ஈரானிய பிராந்திய ஆதிக்கப் போட்டி!! – வேல்தர்மா (கட்டுரை)

சிரியா, ஈராக், லெபனான், யேமன் ஆகிய நாடுகளில் நடக்கும் மோதல்களுக்கும் இரத்தக்களரிக்கும் காரணம் சுனி இஸ்லாமியர்களுக்கும் சியா இஸ்லாமியர்களுக்கும் இடையில் நடக்கும் மோதல் அல்ல. அந்தப் போர்வையில்

0 comment Read Full Article

‘வெள்ளை’ அரச குடும்பத்தில் ‘புரட்சி’: ஹரியின் காதலி வெள்ளையினப் பெண் கிடையாது, விவாகரத்துப் பெற்ற ஒருவர், 3 வயது மூத்தவர்!!

  ‘வெள்ளை’ அரச குடும்பத்தில் ‘புரட்சி’: ஹரியின் காதலி  வெள்ளையினப் பெண் கிடையாது, விவாகரத்துப் பெற்ற ஒருவர், 3 வயது மூத்தவர்!!

ஒவ்வொரு நாட்டுக்குமென, வித்தியாசமான அடையாளங்கள் இருக்கின்றன. ஐக்கிய இராச்சியத்தின் முக்கியமான அடையாளங்களுள் ஒன்றாக, அந்நாட்டின் அரச குடும்பம் காணப்படுகிறது. அது, விபத்தில் கொல்லப்பட்ட இளவரசி டயானாவாக இருக்கலாம்,

0 comment Read Full Article

முருங்கைக்காயை மட்டுமே வழித்துக் கொடுத்த அம்மா ! The Hindu Exclusive (கட்டுரை)

  முருங்கைக்காயை மட்டுமே வழித்துக் கொடுத்த அம்மா ! The Hindu Exclusive (கட்டுரை)

முருங்கைக்காயின் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை மட்டும் ’அம்மா’எனக்கு வழித்துத் தருவார்” – இது கடந்த 21.11.2017, செவ்வாய்க்கிழமை தேதியிட்ட ஆங்கில The Hindu-வில் வெளிவந்துள்ள ஒரு சிறப்புக்

1 comment Read Full Article

கலங்கிய குட்டை !.. வலையோடு கட்சிகள்!.. புலம் பெயர்ந்தோர் செயல்?.. – ராம் (கட்டுரை)

  கலங்கிய குட்டை !.. வலையோடு கட்சிகள்!.. புலம் பெயர்ந்தோர் செயல்?.. – ராம் (கட்டுரை)

எதிர்வரும் காலம் எம் மண்ணில் நடைபெறப் போகும் தேர்தல்களில் எம் செயல்ப்பாட்டின் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அத்திவாரத்தை போடும் ஆடுகளமாக மாற்றும் பலம் எமக்கு உண்டு

0 comment Read Full Article

சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்? மத்திய கிழக்கை பிளவுபடுத்தும் பகைமையின் பின்னணி

  சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்? மத்திய கிழக்கை பிளவுபடுத்தும் பகைமையின் பின்னணி

சௌதி அரேபியா மற்றும் இரான். இரண்டுமே நீண்டகாலமாக எதிரி நாடுகள். ஆனால், அண்மைக் காலத்தில் இந்த இரு நாடுகளுக்கிடையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது ஏன்? சௌதி அரேபியா மற்றும்

0 comment Read Full Article

பிரபாகரன் : ஆட்டிப்படைக்கும் ஆளுமை.!

  பிரபாகரன் : ஆட்டிப்படைக்கும் ஆளுமை.!

விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் 63 ஆவது பிறந்த நாள் இன்று. இத்­த­கைய நிலையில், கடந்த 18ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் அமைச்­சரும் பீல்ட் மார்­ஷ­லு­மான சரத்

0 comment Read Full Article

”நான் ரெடி.. நீங்கள் ரெடியா?’ : சுமந்திரனின் சவால் – முறியடிப்பது யார்? – கருணாகரன் (கட்டுரை)

  ”நான் ரெடி.. நீங்கள் ரெடியா?’ : சுமந்திரனின் சவால் – முறியடிப்பது யார்? – கருணாகரன் (கட்டுரை)

  ‘புதிய அரசியலமைப்புத் தொடர்பாகவோ இடைக்கால அறிக்கை பற்றியோ யாராவது விவாதிக்க முன்வரலாம். முதலமைச்சரோ (விக்கினேஸ்வரனோ) அல்லது வேறு யாராகினும் கட வரலாம். யாரோடும் பகிரங்கமாக விவாதிப்பதற்கு

0 comment Read Full Article

மைத்திரி – மகிந்த இணைவு சாத்தியமா?-ரொபட் அன்டனி (கட்டுரை)

  மைத்திரி – மகிந்த இணைவு சாத்தியமா?-ரொபட் அன்டனி (கட்டுரை)

சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கு மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்திருக்கின்றனர். அதாவது சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த தரப்பு இணைய வேண்டுமாயின் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்

0 comment Read Full Article

தேர்தல் வெற்றிக்கான கட்சி தாவல்களும் புதிய கூட்டணியும் !! -புருஜோத்தமன் (கட்டுரை)

  தேர்தல் வெற்றிக்கான கட்சி தாவல்களும் புதிய கூட்டணியும் !! -புருஜோத்தமன் (கட்டுரை)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) முக்கியஸ்தரும், வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினருமான துரைராசா ரவிகரன், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19), இலங்கைத் தமிழரசுக் கட்சியில்

0 comment Read Full Article

தமிழ் கைதிகள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு சிறிலங்கா படைத்தளபதிகள் உத்தரவிட்டனரா?

  தமிழ் கைதிகள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு சிறிலங்கா படைத்தளபதிகள் உத்தரவிட்டனரா?

சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்பட்ட 50 தமிழர்கள் தொடர்பான நேர்காணல் அறிக்கை ஒன்றை கடந்த வாரம் அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டிருந்தது.

0 comment Read Full Article

தேசிய அரசிற்குள் பிளவுகள் ! அரசியல் அமைப்பு யோசனைகள் பாதிப்பு !! மாற்று வழி என்ன? -வி.சிவலிங்கம்

  தேசிய அரசிற்குள் பிளவுகள் !  அரசியல் அமைப்பு யோசனைகள் பாதிப்பு !! மாற்று வழி என்ன? -வி.சிவலிங்கம்

2015ம் ஆண்டுஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பித்த தேசிய அரசின் பயணம் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே பிளவுகளை நோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும், ஐ தே கட்சிக்குள்ளும்

0 comment Read Full Article

இறுதி எல்லை!! – திரு­மலை நவம் (கட்டுரை)

  இறுதி எல்லை!! –  திரு­மலை நவம் (கட்டுரை)

“சமஷ்டியென்பது தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாசாரமாக காய்ச்சி வார்க்கப்படுகிறதென்பதனாலேயே அதற்கு மாற்று மருந்தை ராஜ சாணக்கியத்துடன் கையாள வேண்டிய தேவை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டது என்பது அறிவுபூர்வமாக

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

North korea not Americas slave Toilet India, any ways what happend in syria ? are [...]

பின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]

உலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]

இது கக்கூசு தமிழ் நாட்டில் புலி பினாமிகளால் தயாரிக்க பட்ட 18.05.2009 என்ற பிரச்சார படத்தில் [...]

நெடுமாறனுக்கு பணம் தேவைப்படுகிறது. யாரையோ குஷிப்படுத்துவதற்காகவும் தனது பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் விடப்படும் செய்தி. இவரிடம் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News