Browsing: கட்டுரைகள்

ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மைக்கு சவால் ஏற்படுத்தும் வகையில் வியாபித்துள்ளது. அமைச்சரவையில் ஏற்படுத்தப்பட்ட சில மறுசீரமைப்புகளின் பின்னர் இந்த பிளவுகள் மிகவும்…

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘மத்திய கிழக்கை மாற்றுவோம்’ என்று சூளுரைத்திருக்கிறார். முன்பிருந்த சூழ்நிலை ‘திரும்பப் போவதில்லை’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஆனால்,…

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (வலது), ஜெருசலேமில் பேச்சுவார்த்தை நடத்தும் முன், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை வரவேற்கிறார். Tuesday, Oct. 24, 2023. செவ்வாயன்று,…

பொதுபலசேனா பொதுச்செயலாளர் ஞானசார தேரரை விட பல மடங்கு மோசமான இனவாத பேச்சுக்களையும் வெறுப்பு கருத்துக்களையும் பேசி வருவதோடு அல்லாது பொலிஸாரையும் தாக்கும் அளவுக்கு சென்றுள்ள மட்டக்களப்பு…

உலகில் மனிதப் பேரவலங்கள், இனஅழிப்புகள், படுகொலைகள் இடம்பெறுகின்ற போது, அதனை தடுத்து நிறுத்துவதற்காக காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காமல், வெறுமனே ‘உத்தியோகபூர்வ கண்ணீர்’ விட்டுக் கொண்டும், அறிக்கை விட்டுக்…

—பலஸ்தீனம் தனி நாடாக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் ஐ.நாவில் உண்டு. இந்தியா. இலங்கை உட்படப் பல நாடுகள் அதனை ஏற்றுள்ளன. அமெரிக்கா மாத்திரம் ஏற்கவில்லை. ஆனால்…

அக்டோபர் 18, 2004, இரவு 10 மணி. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி வந்த ஆம்புலன்ஸ் பாடி அருகே வந்து நின்றது. வாகனத்தில் இருந்த இறங்கிய ஓட்டுநர்,…

இரண்டாம் உலகப்போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் அடால்ப் ஹிட்லர். 2ஆம் உலகப்போரின்போது ஜேர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது. 2ஆம் உலகப்…

இன்றைய உலகில் எல்லா நாடுகளும் எதிர்நோக்கும் மிக முக்கிய பிரச்சினையாக வேலையில்லாப் பிரச்சினை (unemployment) காணப்படுகிறது. ஒரு சமூகத்தில் இந்த பிரச்சினையானது அரசியல், பொருளாதார துறைக்கான வளப்…

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறியுள்ள விடயம், நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் பலத்த விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. தன்னுடைய நீதித்துறை செயற்பாடுகள் மீதான அழுத்தம்…

இஸ்ரேலைத் தாக்குவதன் மூலம் பாலத்தீனர்களின் உரிமைகளைப் பற்றி அக்கறை கொண்ட பலரை நீங்கள் விலக்கி வைத்துள்ளீர்கள், அவர்களின் நோக்கத்தைப் பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியிருக்கிறீர்கள் என்பதை நீங்கள்…

“ஜேர்மன் ஜனாதிபதி ஓலாஃப் ஷோல்ஸூடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைப் பற்றிப் பேசியதுடன், இலங்கையின் வேலைத் திட்டத்தை விரைவுபடுத்த பரிஸ் கிளப்பின் உதவியைப் பெறுவதற்கு ஜேர்மன் அரசின்…

நீண்ட காலமாக நீடித்து வரும் இஸ்ரேல் -பாலத்தீனம் இடையேயான மோதலை அதிகரிக்கும் விதத்தில் மற்றொரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. மேற்குக் கரை பகுதியில் ஜெனின் நகரில் உள்ள…

* கனடாவின் மண்ணில் சீக்கிய பிரிவினைவாதமா? * பின்லேடனை அமெரிக்கா பழிவாங்கவில்லையா? * இஸ்ரேலின் “கடவுளின் கோபம்” எதிரிகளை எவ்வாறு பந்தாடியது? இந்தியாவிற்கும் கனடாவுக்கும் இடையில் உருவாகியுள்ள…

இறுதி யுத்தத்தில் பாரிய போர்க்குற்றச் சம்பவங்கள் இடம்பெற்றதை சர்வதேசமே அறியும். அந்நேரத்தில் இராணுவத் தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேக்கா. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்தவுடன் ஓய்வு…

சனல் 4 காணொளி பெரும் அர­சியல் பர­ப­ரப்பை தோற்­று­வித்­துள்­ளது. ஐ.நா. மனித உரி­மைப்­பே­ரவை அமர்­வுக்­காலம் என்­பதால் இந்தப் பர­ப­ரப்பு அதி­க­மா­கி­யுள்­ளது. ஒரு மினி சூறா­வளி எனலாம். ஜனா­தி­ப­தியின்…

கன­டாவில் சீக்­கிய அமைப்பு ஒன்றின் தலை­வ­ரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனே­டிய மாகா­ண­மான பிரிட்டிஷ் கொலம்­பி­யாவில் சுட்டுக் கொல்­லப்­பட்­டதன் பின்­ன­ணியில், இந்­திய அர­சாங்கம் இருப்­ப­தாக, கனே­டிய பிர­தமர்…

பொத்­து­வி­லி­ருந்து நல்லூர் வரை தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட தியாக தீபம் திலீ­பனின் ஊர்­திப்­ப­வனி திருக்­கோ­ண­மலை கப்பல் துறையில் வைத்து சிங்­க­ளக்­கா­டை­யர்­க­ளினால் தாக்கி சிதைக்­கப்­பட்­டுள்­ளது. அப்­ப­வ­னியில்…

சணல் 4 தொலைகாட்சியின் கானொளி இலங்கை அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்தக் கானொளியின் இலக்கு என்ன, என்பதற்கான பதில் அந்தக் காணொளியிலேயே இருக்கின்றது. பிள்ளையானின் பேச்சாளராக இருந்தவரான…

தற்­போது ஜெனி­வாவில் இடம்­பெற்று வரும், ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் 54ஆவது கூட்­டத்­தொ­டரில், இலங்கை நில­வ­ரங்கள் மற்றும் முன்­னேற்­றங்கள் தொடர்­பான, ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் வோல்கர்…

பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தனின் முள்ளாள் அந்தரங்கச் செயலாளரான அன்ஸீர் அசாத் மௌலானாவுடன் நடத்திய நேர்காணலொன்றை மையமாக வைத்து பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி…

பிரித்­தா­னி­யாவின் சனல் 4 தொலைக்­காட்சி மீண்டும் இலங்­கையை சர்­வ­தேச கவ­னத்­துக்குக் கொண்டு சென்­றி­ருக்­கி­றது, கடந்த 5ஆம் திகதி சனல்4 வெளி­யிட்­டி­ருக்கும் ஆவ­ணப்­படம், இரண்டு பிர­தான சம்­ப­வங்­களை மையப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.…

தமிழர் வாழ்வில் புலப்பெயர்வு மிகவும் கவர்சிகரமான ஒன்று. எவருக்கு புலம்பெயர விரும்பமில்லை என்று கேட்டால் – இல்லையென்று சொல்பவர்கள் அரிதானவர்களாகவே இருக்க முடியும். அந்தளவிற்கு அது ஒரு…

சிங்­கப்­பூரின் ஜனா­தி­ப­தி­யாக இலங்கை வம்­சா­வ­ளித்­த­மி­ழ­ரான யாழ்ப்­பாணம்  ஊரெ­ழுவை  பூர்­வீ­க­மாகக் கொண்ட  தர்மன் சண்­மு­க­ரட்ணம்  தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். கடந்த  1ஆம் திகதி இடம்­பெற்ற  ஜனா­தி­பதி தேர்­தலில் 70.4 வீத…

உக்ரேனின் கோடைகாலத் தாக்குதலின் தோல்வியின் பின்னணியில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் கடந்த திங்கள்கிழமை உக்ரேனுக்குப் பயணம் செய்து, உக்ரேன் போர் “நீடித்து இருக்கும்வரை” அமெரிக்காவின்…

பிரிட்டனை சேர்ந்த 8சுற்றுலாப்பயணிகள் உட்பட 250க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட காரணமான 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமான அதிகாரியொருவருக்கு தொடர்புள்ளதாக உள்ளக விடயங்களை அறிந்த…

சர்­வ­தேச உறவு குறித்த அறிவை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்­டு­மாயின் தாம் ஒரு அர­சற்ற தரப்பு என்ற நிலையை முதலில் புரிந்து கொள்­வதன் மூலமே அது…

“சிங்கப்பூர் மக்கள் எனக்கு அளித்துள்ள ஆதரவுக்கு உண்மையிலேயே மதிப்பளித்து அதனை காப்பாற்றுவேன். எனக்கு அளிக்கப்பட்ட வாக்கு சிங்கப்பூருக்கு அளிக்கப்பட்ட வாக்காகும்” என காத்திருந்து அடைந்த தேர்தல் வெற்றிக்களிப்பில்,…

நாட்டில் தற்போது இனக்கலவரங்களும் அழிவுகளும் ஏற்படும் சூழல் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த 24ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் கூறியபோது புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்பை…

குருந்­தூர்­மலை விவ­காரம் இப்­போது, தேசிய பிரச்­சி­னை­களில் ஒன்­றாக மாறிக் கொண்­டி­ருக்­கி­றது. 13 ஆவது திருத்தச் சட்ட அமு­லாக்கம் தொடர்­பான சர்ச்­சைகள் அர­சியல் அரங்கில் நீடித்துக் கொண்­டி­ருக்கும் நிலையில்,…

13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இது சரி­யான தருணம் அல்ல என்று ஐக்­கிய மக்கள் சக்­தியும், ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவும் கூறி­யி­ருக்­கின்­றன. 13 ஆவது திருத்தச்…