Browsing: கலைகள்

அங்கோர் வாட், இந்திய மன்னர்களின் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் உலக இலட்சினை என்று சொல்லலாம். நம்மவர்கள் கடல் தாண்டி ஆட்சிப் புரிந்ததற்கு ஓர் பெரும் சான்றாக விளங்குகிறது அங்கோர்…

விழுப்புரத்தில் நடைபெற்ற உலக திருநங்கைகளின் கலைவிழாவில் பரதம், அம்மன் ஆட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் திருநங்கைகள் ஈடுபட்டனர். மிஸ் கூவாகம்…

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை இன்று காலை 9 மணியளவில் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும் வரை, குறித்த நூதனசாலை மக்கள்…

ஈபிள் டவர் உண்மையில் பாரிஸ் நாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், இது உண்மையில் வேறு ஒரு புகழ் பெற்ற நகரத்திற்காக வடிவமைக்கப்பட்ட…

‘பிரமிட்’ என்ற வார்த்தை இன்று எகிப்து தேசத்தின் அடை­யா­ள­மாகக் காணப்­ப­டு­கி­றது. எகிப்தை தெரி­யுமோ இல்­லையோ? நிச்­சயம் பிரமிட் பற்றி எல்­லோ­ருமே தெரிந்து வைத்­தி­ருப்­பார்கள். எகிப்து என்­ற­வுடன் நம்…

வெல்வெட் சட்டை மற்றும் வேஷ்டி ஸ்டைல் இது அஞ்சு மோடி ஆண்களுக்காக டிசைன் செய்த வெல்வெட் சட்டை மற்றும் வேஷ்டி ஸ்டைல். எம்பிராய்டரி லெஹெங்கா இது எம்பிராய்டரி…

 உலகில் எத்தனையோ பண்டிகைகள் மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இருப்பினும் அவற்றில் சில நாட்டு பண்டிகைகள் மட்டுமே மற்ற நாட்டு மக்களால் பேசப்படும் வகையில் மிகவும் …

உலகமே இந்தியக் கட்டிடக்கலையைப் பார்த்து பிரமித்துக்கிடக்கிறது. அதிலும் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள தொன்மையான கோயில்கள் கட்டிடக்கலையின் உன்னத சாட்சியங்களாக இன்று நம்மிடையே உள்ளன. ஆனால் நிகழ்காலத்தில் இவற்றை விஞ்சும்…

பெண்களின் படுக்கையறை என்பது அவர்கள் தலைசாய்ப்பதற்கான இடம் மட்டுமல்ல, அவர்கள் படிக்கவும், கனவு காணவும், வேலை செய்யவும், விளையாடவும், காதலுறவு கொள்ளவுமான இடங்கள் அவை. ஹைதியின் தலைநகர்…

குஜராத்தின் அஹமதாபாத் நகரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அசர்வா எனும் கிராமத்தில் ‘தாதா ஹரீர் வாவ்’ படிக்கிணறு அமைந்திருக்கிறது. வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு அற்புத கட்டிடக்கலை…

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பெண் ஓவியர் நிர்வாண பெண்களின் உடல்களில் பலவித அற்புதமான ஓவியங்களை அதிசயத்தக்க பின்னணியுடன் வரைந்து, அதன் பின்னர் அவர் வரைந்த ஓவியங்களை யூடியூப்…

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷத்ருஞ்சயா எனும் மலைகளில்தான் பாலிதானா கோயில்கள் என்று அறியப்படும் 900 ஜைனக் கோயில்கள் அமைந்துள்ளன. உலகிலேயே 900 கோயில்கள் உள்ள ஒரே…

முதல் பரிசு ஒசாமு மொரிஷிதா என்பவர் வடிவமைத்த அடுத்த தலைமுறைக்கான சரக்கு துறைமுகத்துக்கு சென்றது. பெரிய நகர்ப்புற திட்டங்கள் என்ற பிரிவில் வெற்றி பெற்றது பால் லுகேஸ்…

இந்தியா இல்லாமல் அங்கோர் இல்லை ஆனால் அங்கோர் இந்திய நகரமன்று இரண்­டா­யிரம்  ஆண்­டு­க­ளுக்கு  மேல் தமி­ழர்­க­ளுக்கு வர­லாறும், பண்­பாடும், இலக்­கி­யமும் இருந்த போதும்   Legendary Sites…