ilakkiyainfo

சிறப்பு செய்திகள்

 Breaking News

1,068 பக்கங்களில் என்ன இருக்கிறது ? முழு விவரம்

  1,068 பக்கங்களில் என்ன இருக்கிறது ? முழு விவரம்

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதிக் களமாக உச்ச நீதிமன்றம் இருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம்

0 comment Read Full Article

விழுங்கப்பட்ட முள்ளம்பன்றியின் முட்களால் வயிறு கிழிந்து இறந்த மலைப்பாம்பு – (படங்கள்)

  விழுங்கப்பட்ட முள்ளம்பன்றியின் முட்களால் வயிறு கிழிந்து இறந்த மலைப்பாம்பு – (படங்கள்)

  மலைப்பாம்பொன்று முள்ளம்பன்றியொன்றை விழுங்கியபின் அம்முள்ளம் பன்றியின் முட்களால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது. தென் ஆபிரிக்காவின் எலான்ட் கேம் வனவிலங்கு பூங்காவில் மேற்படி

0 comment Read Full Article

குமுறும் இதயங்களுக்கு யார் கைகொடுபார்?? நிழ­லாகி மறைந்­தது வாழ்க்கை…..

  குமுறும் இதயங்களுக்கு யார் கைகொடுபார்?? நிழ­லாகி மறைந்­தது வாழ்க்கை…..

எனக்கு இடுப்­புக்குக் கீழ உணர்வு இல்­லா­த­தால ஷெல்லோ குண்டோ விழும் போது கண­வ­ரையும் பிள்­ளை­யையும் பங்­க­ருக்க அனுப்­பிட்டு என்­னைச்­சுத்தி ஒவ்­வொரு உயிரும் உட­லமும் பறக்கும் போது பார்த்து

0 comment Read Full Article

இந்திராகாந்தியை 6 முறை அறைந்தாரா சஞ்சய்காந்தி? வாஷிங்டன் போஸ்ட் நிருபர் தகவல்

  இந்திராகாந்தியை 6 முறை அறைந்தாரா சஞ்சய்காந்தி? வாஷிங்டன் போஸ்ட் நிருபர் தகவல்

வாஷிங்டன்: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, அவரது மகன் சஞ்சய் காந்தி 6 முறை அறைந்தார் என்ற தகவலை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபரும், புலிட்சர் விருது

0 comment Read Full Article

படுபாதகனின் பிடியிலிருந்த பாலகனை காத்த 30 இலட்சம் ரூபா பணம் – வசந்தா அருள்ரட்ணம்

  படுபாதகனின்  பிடியிலிருந்த  பாலகனை காத்த 30 இலட்சம் ரூபா பணம் – வசந்தா அருள்ரட்ணம்

ரிங் ரிங் ரிங்…………… “ஹலோ! நான் ரியாஸ் கதைக்­கின்றேன்.. நீங்கள் யார்?” என்று வின­வினார். அதற்கு மறுமுனையில் “ ஹலோ ! முத­லாளி நான் யார் என்­பது

0 comment Read Full Article

குடும்பத்துக்காக உழைத்து வாழத்துடிக்கும் மாற்றுத்திறனாளியின் அவலக்கோரிக்கை

  குடும்பத்துக்காக உழைத்து வாழத்துடிக்கும் மாற்றுத்திறனாளியின் அவலக்கோரிக்கை

எனக்கு ஒரு கடையில பாத்திரங் கழுவுற வேலை கிடைச்சாலும் சரி இருந்தபடி கழுவி குடும்பத்தை காப்பாற்றுவோம் என்று போகாத சாப்பாட்டு கடையேயில்லை. வேலை கேட்காத ஆட்கள் இல்லை.

0 comment Read Full Article

உடவல மாணவன் படுகொலை பின்னணி… “அவளுக்காதான் அவனை! அதிர்ச்சியளிக்கும் கொலையாளியின் வாக்கு மூலம்!!

  உடவல மாணவன் படுகொலை பின்னணி… “அவளுக்காதான் அவனை! அதிர்ச்சியளிக்கும்  கொலையாளியின் வாக்கு மூலம்!!

இரத்­தி­ன­பு­ரி­யி­லி­ருந்து எம்­பி­லி­பிட்­டியை கடந்து செல்லும் போது உள்­ளது கொலம்­பகே ஆர எனும் அழகியகிராமம். உட­வ­லவ பொலிஸ் பிரிவில் அமைந்­துள்ள இந்த கிரா­மத்தில் தனது தாய் தந்தை மற்றும்

0 comment Read Full Article

வித்­தி­யாவின் கொலை விவ­காரம்: தடுப்பு காவல் சொல்லும் செய்திகள் என்ன??

  வித்­தி­யாவின் கொலை விவ­காரம்:  தடுப்பு காவல் சொல்லும் செய்திகள் என்ன??

  ∗ வித்­தி­யாவின் கொலை விவ­காரம் வேண்­டு­மென்றே  யாழ். பிராந்­தி­யத்தில்  அமை­தி­யின்மை குழப்புவதற்காக  வெளிநாட்டு  சக்திகளால் திட்டமிட்டு செய்யப்பட்டதா? ∗ பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் இந்த படு­கொலை

0 comment Read Full Article

காமுகன் கவர்ந்த பூவை கசங்­காது காத்த மக்கள்”- வசந்தா அருள்ரட்ணம்

  காமுகன் கவர்ந்த பூவை கசங்­காது காத்த மக்கள்”- வசந்தா அருள்ரட்ணம்

“ஒவ்வொரு தாய்மார்கள் சார்பிலும் நான் இதை உங்களிடம் கேட்கின்றேன். இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மரணதண்டனை வழங்குங்கள். அதனை விடுத்து இவர்களைக் கைது

0 comment Read Full Article

இன்னுமொரு வித்தியா…..

  இன்னுமொரு வித்தியா…..

அது கடந்த 6 ஆம் திகதி சனிக்­கி­ழமை. புத்­தளம் நகரில் உள்ள கணினி வகுப்­புக்கு சென்றாள் திலுக்சி (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது). புத்­தளம் – கல்­லடி, போதி­ரா­ஜ­பு­ரவை சேர்ந்த

0 comment Read Full Article

குழந்­தையின் உயிரைக் குடித்த ஒரு தாயின் இர­க­சியக் காதல் – வசந்தா அருள்ரட்ணம்

  குழந்­தையின் உயிரைக் குடித்த ஒரு தாயின் இர­க­சியக் காதல்  – வசந்தா அருள்ரட்ணம்

எனக்கும், நிரோ­ஷா­வுக்கும் இடையில் இரு வரு­டங்­க­ளாக இர­க­சியத் தொடர்­புகள் இருந்து வந்தன. நிரோஷா பிய­க­மை­யி­லுள்ள அவ­ளு­டைய கண­வரின் வீட்­டி­லி­ருந்து பிரிந்து வந்து வென்­னப்­பு­வையில் தனி­யாக வாடகை வீடொன்றில்

0 comment Read Full Article

மரணம் கூட ஏற்கவில்லையே கதறும் தாய்…

  மரணம் கூட ஏற்கவில்லையே கதறும் தாய்…

துய­ருவோர் பேறு­பெற்றோர் ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறு­வார்கள்” அவ்­வா­றி­ருந்­த­போதும் முதல் துய­ரத்தில் சித­றிய நெஞ்­சத்­துடன் வெளியான கண்­ணீரின் ஈரம் காய்­வ­தற்குள் அடுத்­த­டுத்து இழப்­புக்கள். தோல்­விகள். வலி­களைத் தாண்டி

0 comment Read Full Article

ஆண்­டுகள் ஆறு ஆகியும் வயி­றாற முடி­யாத அவ­லத்தில் ஒரு குடும்பம்

  ஆண்­டுகள் ஆறு ஆகியும் வயி­றாற முடி­யாத அவ­லத்தில் ஒரு குடும்பம்

அம்மா இப்­ப­டியே தினம் தினம் பட்­டி­னி­யால சாவதை விட நீங்கள் கூலிக்கு போகும்­போது என்­னையும் கூட்­டிட்டு போங்கோ என்­கிறார் இளை­ய­மகள்” எதனை நீ கொண்­டு­வந்தாய் இழப்­ப­தற்கு, எது

0 comment Read Full Article

மண்டூர் சம்பவத்தின் மாமம் என்ன?? சமூகசேவை உத்தியோகத்தரை கொலைசெய்தது யார்??

  மண்டூர் சம்பவத்தின் மாமம் என்ன?? சமூகசேவை உத்தியோகத்தரை கொலைசெய்தது யார்??

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் வெல்­லா­வெளி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிர­தே­சமே மண்டூர். அமை­தி­யாக இருந்த அந்­தப்­பி­ர­தே­சத்தின் அமைதி கடந்த செவ்­வாய்க்­கி­ழமை முற்­பகல் அடை­யாளம் தெரியாத ஆயு­த­தா­ரி­களால் குலைக்­கப்­பட்­டது.

0 comment Read Full Article

தனது செல்லப் பிரானிகளான ஆடு, நாய்கள் மற்றும் பறவைகளுடன் பேசிவிட்டுச் சென்ற வித்தியா… (கட்டுரை)

  தனது செல்லப் பிரானிகளான ஆடு, நாய்கள் மற்றும் பறவைகளுடன் பேசிவிட்டுச் சென்ற வித்தியா… (கட்டுரை)

பாடசாலை நேரம் முடிவடைந்தும் வீடு வந்து சேராத கவலையில் இருந்த வீட்டினருக்கு, ஒரு பெண் வீடு திரும்பவில்லை என்று வீட்டினர் தேடினால் எழுகின்ற காதலாக இருக்குமோ என்ற

0 comment Read Full Article

“பிரபாகரன் இருந்தா கேட்பியலோ?”

  “பிரபாகரன் இருந்தா கேட்பியலோ?”

செல்லம்மா சிங்கரத்தினம், 79 வயது. 79 என்று சொல்ல முடியாது அவர் பேசுவதைப் பார்த்தால். 682 படையணி முகாமிட்டிருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள 19

0 comment Read Full Article

அத்துக்கிரிய சம்பவமும் பின்னணியும்..எரிந்த சடலத்துடன் பயணித்துக் கொண்டிருந்த வெள்ளை வேன்!!

  அத்துக்கிரிய சம்பவமும் பின்னணியும்..எரிந்த சடலத்துடன் பயணித்துக் கொண்டிருந்த வெள்ளை வேன்!!

கள்ளக்காதல் அது என்றும் ஆபத்தானது. அது கடந்த மே 23ஆம் திகதி சனிக்­கி­ழமை. நேரம் எப்­ப­டியும் இரவு 9.00 மணியை தாண்­டி­யி­ருக்கும். 119 இரவு நேர மோட்டார்

0 comment Read Full Article

வித்தியா படுகொலையில் நீதி தேவதை கண்திறக்க வேண்டும்….

  வித்தியா படுகொலையில் நீதி தேவதை கண்திறக்க வேண்டும்….

யுத்தம் முடி­வுக்கு வந்து ஆறு ஆண்­டு­க­ளா­கி­விட்ட நிலையில் யாழ்ப்­பா­ணத்தில் பாரிய அசம்­பா­வி­தங்கள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை. அவ்­வப்­போது சிறு சிறு ஆர்ப்­பாட்­டங்­களே இடம்­பெற்­றன. பொது­வாக காணாமல் போன­வர்­களை மீட்­டுத்­த­ரு­மாறும்,

0 comment Read Full Article

நட்பு – காதல் -கொலை! – வசந்தா அருள்ரட்ணம்

  நட்பு – காதல் -கொலை!  – வசந்தா அருள்ரட்ணம்

என்னால் அவ்வளவு சீக்கிரமாக துஷாரியை விட்டுச் செல்ல முடியவில்லை. காரணம், நான் துஷாரியை நம்பித்தான் பெருமளவான பணத்தை பழக்கடை வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளேன்  இனி நான் வாழ

0 comment Read Full Article

10 ஆயிரம் ரூபாய் ஒப்பந்தக்கொலை..வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!! வித்தியா படுகொலை பின்னணி என்ன?

  10 ஆயிரம் ரூபாய் ஒப்பந்தக்கொலை..வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!! வித்தியா படுகொலை பின்னணி என்ன?

சிவ­லோ­க­நாதன் வித்­தியா 18 வய­தான பாட­சாலை மாணவி. யாழ்ப்­பாணம் புங்­கு­டு­தீவு 9ஆம் வட்­டாரம் வல்லன் பகு­தியைச் சேர்ந்­தவர். அம்மா அக்கா அண்ணன் என ஒரு சிறிய குடும்­பத்தின்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News