ilakkiyainfo

சிறப்பு செய்திகள்

 Breaking News

பிரபாகரன் பாணியில் ரணிலுக்கு எதிராக விஷத்தை கக்கும் எஸ். சிறிதரன்!!

  பிரபாகரன் பாணியில் ரணிலுக்கு எதிராக விஷத்தை கக்கும் எஸ். சிறிதரன்!!

2002ம்  ஆண்டு,  ரணில் மூலம்.. சர்வதேச  சமூகத்தினரின்  அனுசரணையுடன்  சமாதான  ஒப்பந்தம்  ஒன்று  கொண்டுவரப்பட்டு, உள்ளக  சுயநிர்ணயவுரிமையுடன்  கூடிய  சுயாட்சி  முறைமையிலான  ஆட்சி  அதிகாரம்   கொண்ட   “சமஷ்டி” 

0 comment Read Full Article

ஆற்றோடு சங்கமமான ஆழமான காதல்!! -வசந்தா அருள்ரட்ணம்

  ஆற்றோடு சங்கமமான ஆழமான காதல்!! -வசந்தா அருள்ரட்ணம்

அன்று புதன்­கி­ழமை (2015.02.11) சரி­யாக காலை 10.00 மணி இருக்கும். ஆத­வனின் வரு­கை­யுடன் தெதுறு ஓயா நீர்த்­தேக்கம் அதன் அழகை மேலும் மெரு­கூட்­டிய வண்­ண­மி­ருந்­தது. செவ்­வண்ண நிறக்­க­திர்கள்

0 comment Read Full Article

சினி­மாவில் தொடங்கி ஸ்ரீரங்­கத்து தேவ­தை­யான கதை: ஜெ’ வாழ்க்கையின் திருப்பு முனை- (பாகம்-1)

  சினி­மாவில் தொடங்கி ஸ்ரீரங்­கத்து தேவ­தை­யான கதை: ஜெ’ வாழ்க்கையின் திருப்பு முனை- (பாகம்-1)

ஸ்ரீரங்­கத்து தேர்தல் நடந்து முடிந்து, வெற்­றியின் பின்­பு­லத்தை நிரூ­பித்து உள்­ளது. மூன்று நீதி­மன்­றங்­க­ளையும், பதி­னான்கு நீதி­ப­தி­க­ளையும், எண்­ணற்ற அரசு வழக்­க­றி­ஞர்­க­ளையும், கணக்­கற்ற வாய்­தாக்­க­ளையும் தாண்டி வான­ளாவி நின்ற

0 comment Read Full Article

தோல்விக்கு பின்னர் மஹிந்த வாழ்க்கை: என்ன செய்கிறார் தெரியுமா?

  தோல்விக்கு பின்னர் மஹிந்த வாழ்க்கை: என்ன செய்கிறார் தெரியுமா?

இப்போது தங்காலையில் உள்ள அவரது கார்ள்ட்டன்  (Carlton residence in Tangalle)  இல்லத்துக்கு   தினசரி வருகைதரும் ஆயிரக் கணக்கான மக்களுடன் அவர் பேசுகிறார். தினசரி பேரூந்துகளை நிறைத்துக்

0 comment Read Full Article

எங்கள் “கலியுக கந்தன்” சீமானுக்கு அரோகரா!! முருகனுக்கு அரோகரா ….தமிழனுக்கும் அரோகரா -(வீடியோ)

  எங்கள் “கலியுக கந்தன்” சீமானுக்கு அரோகரா!! முருகனுக்கு அரோகரா ….தமிழனுக்கும் அரோகரா -(வீடியோ)

இடுப்பில் பச்சை வேட்டி, தோளில் பச்சைத் துண்டு, கையில் வேல், காவடி எடுக்கும் மனைவி அருகில் என்று பழனிக்குப் புறப்பட்டு விட்டார் தம்பி சீமான். தனியாக இல்லை….தம்பிகள் 

0 comment Read Full Article

ஒரு கோப்பை இறால் கறியால் பறிபோன உயிர்!! -வசந்தா அருள்­ரட்ணம்

  ஒரு கோப்பை இறால் கறியால் பறிபோன உயிர்!! -வசந்தா அருள்­ரட்ணம்

குரோதம், வைராக்­கியம் போன்ற அனைத்து தீய குணங்­களின் மொத்த வடி­வமாய் இருந்த சிறிய தந்தை அவள் ­கு­டும்­பத்தை வேர­றுக்க வேண்டும். புதிய விடி­யலில் அவள் உயி­ருடன் இருக்கக்

0 comment Read Full Article

ஆங்கிலேயரிடம் ஈழம் வாங்காமல் தவற விட்ட “தமிழ்த் தேசிய” தலைவர்கள்!

  ஆங்கிலேயரிடம் ஈழம் வாங்காமல் தவற விட்ட “தமிழ்த் தேசிய” தலைவர்கள்!

இலங்கையின் 67 வது சுதந்திர தினத்திற்கு, முன்னாள் காலனிய எஜமான் பிரிட்டனின் எலிசபெத் மகராணி வாழ்த்துக் கூறி இருக்கிறார்! (https://www.gov.uk/government/world-location-news/queens-message-to-mark-independence-day-of-sri-lanka) பெப்ரவரி 4, இலங்கையின் சுதந்திர தினமானது,

0 comment Read Full Article

தமிழினத்தின் சாபக்கேடு: போலி சாமியாரின் கையில் வடமாகாண மக்கள்!! – கி.பாஸ்கரன்

  தமிழினத்தின் சாபக்கேடு: போலி சாமியாரின் கையில் வடமாகாண மக்கள்!! – கி.பாஸ்கரன்

யாழ்பாண  குடாநாட்டு  மக்கள் படித்தவர்களா? படித்தவர்கள்  என்றால்?  இப்படிப்பட்ட  ஒரு போலி  கிரிமினல் சாமியாரை  கொழும்பிலிருந்து  இறக்குமதி  செய்திருப்பார்களா? படித்தவன்  என்பவனொருவன்,  “கற்பழிப்பு, கொலை, சிறுமிகளை பாலியல்

0 comment Read Full Article

போலி பேஸ்புக்ககணக்கால் பலியான இளம் பெண்!! – வசந்தா அருள்ரட்ணம்

  போலி பேஸ்புக்ககணக்கால் பலியான இளம் பெண்!! – வசந்தா அருள்ரட்ணம்

பிரி­யங்கா பெய­ருக்கு ஏற்றாற் போல் வசீ­க­ர­மா­னவள். குடும்­பத்தில் இளை­ய­வ­ளான இவளின் தாயும், தந்­தையும் அரச ஊழியர்கள் என்­பதால் காலையில் தொழி­லுக்­காக வெளியில் சென்றால் இரவு நேரத்தில் தான்

0 comment Read Full Article

ஆண்களின் கனவில் யார் வருவார்..?!

  ஆண்களின் கனவில் யார் வருவார்..?!

கனவு… ஓர் அற்புத உணர்வு! இமை மூடலில், ஏழையைப் பணக்காரனாக்கி ஆனந்தம் கொடுக்கும். பணக்காரனின் செல்வத்தை தொலைக்க வைத்து அதிர்ச்சி கொடுக்கும். பழைய காதலியின் முகத்தை ஓர்

0 comment Read Full Article

விபரீதத்தில் முடிந்த விடுமுறை: 22வது மாடியிலிருந்து சப்னா விழுந்தது எப்படி

  விபரீதத்தில் முடிந்த விடுமுறை: 22வது மாடியிலிருந்து சப்னா விழுந்தது எப்படி

நமது நாட்டில் அரசியலில் ஏற்பட்ட பாரிய மாற்றத்துடன், புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர், புதிய அமைச்சரவையின் 100 நாள் வேலைத்திட்டத்தில் பொதுமக்கள் பல சலுகைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்

0 comment Read Full Article

ஆட்சி மாற்றத்தில் பெரும்பான்மை பங்கு சிங்கள மக்களுக்கே: கிழக்கு முதலமைச்சர் விடயத்தில் பிடிவாதப் போக்கில் த. தே.கூட்டமைப்பு!! (ஹஸனலி பேட்டி)

  ஆட்சி மாற்றத்தில் பெரும்பான்மை பங்கு சிங்கள மக்களுக்கே: கிழக்கு முதலமைச்சர் விடயத்தில் பிடிவாதப் போக்கில் த. தே.கூட்டமைப்பு!! (ஹஸனலி பேட்டி)

பல கோஷங்­களை கொண்டு முதன்­முதல் அர­சாங்­கத்­திற்கு எதிராக கள­மி­றங்­கி­யது முஸ்லிம், தமி­ழர்கள் அல்ல பௌத்த துறவி­கள்தான். சோபித்த தேரர், ரத்­தினதேரர் போன்­ற­வர்கள் வெளியே இறங்கி எதிர்ப்பைக் காட்டியிருந்­தனர்.

0 comment Read Full Article

ஓய்வுபெறும் ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கு கிடைக்கும் வரப்­பி­ர­சா­தங்கள்

  ஓய்வுபெறும் ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கு கிடைக்கும் வரப்­பி­ர­சா­தங்கள்

நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தோல்­வியை ஏற்றுக் கொண்டு சுய­மா­கவே அலரி மாளி­கையை விட்டு வெளி­யே­றினார். அவ­ரு­டைய வெளி­யேற்றம் மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாக இருந்­தது.

0 comment Read Full Article

வெள்ளைக்காரில் வந்து நாலரை இலட்சம் பணத்தை கொள்ளையடித்த உப பொலிஸ் பரிசோதகர்கள்: வெள்ளவத்தையில் நடந்த கொள்ளைச் சம்பவம்!

  வெள்ளைக்காரில் வந்து நாலரை இலட்சம் பணத்தை கொள்ளையடித்த  உப பொலிஸ் பரிசோதகர்கள்: வெள்ளவத்தையில் நடந்த கொள்ளைச் சம்பவம்!

வெள்ளவத்தை கடற்கரை வீதியில் இடம்பெற்ற மீன் லொறி கொள்ளையும் ஏழு மாதங்களின் பின் சிக்கிய சந்தேக நபர்களும் வீர­சிங்­க­லாகே சந்­தி­ர­பால பெர்னாண்டோ ஒரு மீன் வியா­பாரி. மொரட்­டுவை

0 comment Read Full Article

‘திருப்­பதி போனதால் மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு நேர்ந்த திருப்பம்’

  ‘திருப்­பதி போனதால் மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு நேர்ந்த திருப்பம்’

அலரி மாளி­கையில் இருந்து அல­றி­ய­டித்து ஓடி­விட்டார் மஹிந்த ராஜ­பக் ஷ. அவர் ‘பிஸ்கட்’ போட்டு வளர்த்த இராணுவமும் காப்­பாற்­ற­வில்லை; ஊர் ஊரா கப் போய் பிரா­யச்­சித்தம் தேடிய

0 comment Read Full Article

பிரபாகரன் இன்னமும் உயிரோடிருக்கிறாரா? உண்மை என்ன? -சரத் பொன்சேகாவின் பேட்டி

  பிரபாகரன் இன்னமும் உயிரோடிருக்கிறாரா? உண்மை என்ன? -சரத் பொன்சேகாவின் பேட்டி

முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களான குமரன் பத்மநாதன் மற்றும் வினாயக மூர்த்தி முரளிதரன் ஆகியோர் ஒரு சமயம் கடும்போக்கு பயங்கரவாதிகளாக இருந்துள்ள படியால் அவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள

0 comment Read Full Article

புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் முழு விபரம் வருமாறு

  புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் முழு விபரம் வருமாறு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.காலி முகத்திடலில் உள்ள

0 comment Read Full Article

‘கூட்டமைப்புக்கு பிச்சைகாரனின் புண்ணைபோல் இனப்பிரச்சனை': ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் விஷேட பேட்டி

  ‘கூட்டமைப்புக்கு பிச்சைகாரனின் புண்ணைபோல் இனப்பிரச்சனை': ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் விஷேட பேட்டி

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இனப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணாமல் பிச்­சைக்­கா­ரனின் புண்ணைப் போல் வைத்துக்கொண்டு அர­சியல் நடத்­து­வ­தி­லேயே நாட்டம் காட்டி வரு­கின்­றது. செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் ஜனா­தி­பதி மஹிந்த

0 comment Read Full Article

சாவி குலுக்கி ஆண்களைத் தேர்வு செய்யும் பெண்கள்.. கோவையில் பரபரப்பு!

  சாவி குலுக்கி ஆண்களைத் தேர்வு செய்யும் பெண்கள்.. கோவையில் பரபரப்பு!

கோவை: கோவை மாவட்டத்தில் நாளை நடக்க உள்ளதாக கூறப்படும் “கீ”டிரா நிகழ்ச்சி காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மேலைநாட்டு கலாச்சாரம் வேகமாக பரவியுள்ளது. ஆடையை எடுத்துக்கொண்டாலும் சரி,வாழ்க்கை

0 comment Read Full Article

20 மில்லியன் மக்களை பாதுகாப்பதற்காக எனது உயிரை துறக்க தயார்! (ரிஷாத் பதி­யுதீன் விசேட செவ்வி)

  20 மில்லியன் மக்களை பாதுகாப்பதற்காக எனது உயிரை துறக்க தயார்! (ரிஷாத் பதி­யுதீன் விசேட செவ்வி)

மூவி­னங்­களும் சம­மாக, பாது­காப்­பாக, மகிழ்­வாக வாழும் சூழ்­நிலை ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். அந்த நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான போராட்­டத்தில் பய­ணிப்­ப­தற்­காக எனது உயிரை துச்­ச­மென மதித்து கள­மி­றங்­கி­யுள்ளேன். எனது உயிர் துறக்­கப்­பட்டு

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News