ilakkiyainfo

சிறப்பு செய்திகள்

 Breaking News

தமிழினத்தின் சாபக்கேடு: போலி சாமியாரின் கையில் வடமாகாண மக்கள்!! – கி.பாஸ்கரன்

  தமிழினத்தின் சாபக்கேடு: போலி சாமியாரின் கையில் வடமாகாண மக்கள்!! – கி.பாஸ்கரன்

யாழ்பாண  குடாநாட்டு  மக்கள் படித்தவர்களா? படித்தவர்கள்  என்றால்?  இப்படிப்பட்ட  ஒரு போலி  கிரிமினல் சாமியாரை  கொழும்பிலிருந்து  இறக்குமதி  செய்திருப்பார்களா? படித்தவன்  என்பவனொருவன்,  “கற்பழிப்பு, கொலை, சிறுமிகளை பாலியல்

0 comment Read Full Article

போலி பேஸ்புக்ககணக்கால் பலியான இளம் பெண்!! – வசந்தா அருள்ரட்ணம்

  போலி பேஸ்புக்ககணக்கால் பலியான இளம் பெண்!! – வசந்தா அருள்ரட்ணம்

பிரி­யங்கா பெய­ருக்கு ஏற்றாற் போல் வசீ­க­ர­மா­னவள். குடும்­பத்தில் இளை­ய­வ­ளான இவளின் தாயும், தந்­தையும் அரச ஊழியர்கள் என்­பதால் காலையில் தொழி­லுக்­காக வெளியில் சென்றால் இரவு நேரத்தில் தான்

0 comment Read Full Article

ஆண்களின் கனவில் யார் வருவார்..?!

  ஆண்களின் கனவில் யார் வருவார்..?!

கனவு… ஓர் அற்புத உணர்வு! இமை மூடலில், ஏழையைப் பணக்காரனாக்கி ஆனந்தம் கொடுக்கும். பணக்காரனின் செல்வத்தை தொலைக்க வைத்து அதிர்ச்சி கொடுக்கும். பழைய காதலியின் முகத்தை ஓர்

0 comment Read Full Article

விபரீதத்தில் முடிந்த விடுமுறை: 22வது மாடியிலிருந்து சப்னா விழுந்தது எப்படி

  விபரீதத்தில் முடிந்த விடுமுறை: 22வது மாடியிலிருந்து சப்னா விழுந்தது எப்படி

நமது நாட்டில் அரசியலில் ஏற்பட்ட பாரிய மாற்றத்துடன், புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர், புதிய அமைச்சரவையின் 100 நாள் வேலைத்திட்டத்தில் பொதுமக்கள் பல சலுகைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்

0 comment Read Full Article

ஆட்சி மாற்றத்தில் பெரும்பான்மை பங்கு சிங்கள மக்களுக்கே: கிழக்கு முதலமைச்சர் விடயத்தில் பிடிவாதப் போக்கில் த. தே.கூட்டமைப்பு!! (ஹஸனலி பேட்டி)

  ஆட்சி மாற்றத்தில் பெரும்பான்மை பங்கு சிங்கள மக்களுக்கே: கிழக்கு முதலமைச்சர் விடயத்தில் பிடிவாதப் போக்கில் த. தே.கூட்டமைப்பு!! (ஹஸனலி பேட்டி)

பல கோஷங்­களை கொண்டு முதன்­முதல் அர­சாங்­கத்­திற்கு எதிராக கள­மி­றங்­கி­யது முஸ்லிம், தமி­ழர்கள் அல்ல பௌத்த துறவி­கள்தான். சோபித்த தேரர், ரத்­தினதேரர் போன்­ற­வர்கள் வெளியே இறங்கி எதிர்ப்பைக் காட்டியிருந்­தனர்.

0 comment Read Full Article

ஓய்வுபெறும் ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கு கிடைக்கும் வரப்­பி­ர­சா­தங்கள்

  ஓய்வுபெறும் ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கு கிடைக்கும் வரப்­பி­ர­சா­தங்கள்

நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தோல்­வியை ஏற்றுக் கொண்டு சுய­மா­கவே அலரி மாளி­கையை விட்டு வெளி­யே­றினார். அவ­ரு­டைய வெளி­யேற்றம் மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாக இருந்­தது.

0 comment Read Full Article

வெள்ளைக்காரில் வந்து நாலரை இலட்சம் பணத்தை கொள்ளையடித்த உப பொலிஸ் பரிசோதகர்கள்: வெள்ளவத்தையில் நடந்த கொள்ளைச் சம்பவம்!

  வெள்ளைக்காரில் வந்து நாலரை இலட்சம் பணத்தை கொள்ளையடித்த  உப பொலிஸ் பரிசோதகர்கள்: வெள்ளவத்தையில் நடந்த கொள்ளைச் சம்பவம்!

வெள்ளவத்தை கடற்கரை வீதியில் இடம்பெற்ற மீன் லொறி கொள்ளையும் ஏழு மாதங்களின் பின் சிக்கிய சந்தேக நபர்களும் வீர­சிங்­க­லாகே சந்­தி­ர­பால பெர்னாண்டோ ஒரு மீன் வியா­பாரி. மொரட்­டுவை

0 comment Read Full Article

‘திருப்­பதி போனதால் மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு நேர்ந்த திருப்பம்’

  ‘திருப்­பதி போனதால் மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு நேர்ந்த திருப்பம்’

அலரி மாளி­கையில் இருந்து அல­றி­ய­டித்து ஓடி­விட்டார் மஹிந்த ராஜ­பக் ஷ. அவர் ‘பிஸ்கட்’ போட்டு வளர்த்த இராணுவமும் காப்­பாற்­ற­வில்லை; ஊர் ஊரா கப் போய் பிரா­யச்­சித்தம் தேடிய

0 comment Read Full Article

பிரபாகரன் இன்னமும் உயிரோடிருக்கிறாரா? உண்மை என்ன? -சரத் பொன்சேகாவின் பேட்டி

  பிரபாகரன் இன்னமும் உயிரோடிருக்கிறாரா? உண்மை என்ன? -சரத் பொன்சேகாவின் பேட்டி

முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களான குமரன் பத்மநாதன் மற்றும் வினாயக மூர்த்தி முரளிதரன் ஆகியோர் ஒரு சமயம் கடும்போக்கு பயங்கரவாதிகளாக இருந்துள்ள படியால் அவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள

0 comment Read Full Article

புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் முழு விபரம் வருமாறு

  புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் முழு விபரம் வருமாறு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.காலி முகத்திடலில் உள்ள

0 comment Read Full Article

‘கூட்டமைப்புக்கு பிச்சைகாரனின் புண்ணைபோல் இனப்பிரச்சனை': ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் விஷேட பேட்டி

  ‘கூட்டமைப்புக்கு பிச்சைகாரனின் புண்ணைபோல் இனப்பிரச்சனை': ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் விஷேட பேட்டி

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இனப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணாமல் பிச்­சைக்­கா­ரனின் புண்ணைப் போல் வைத்துக்கொண்டு அர­சியல் நடத்­து­வ­தி­லேயே நாட்டம் காட்டி வரு­கின்­றது. செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் ஜனா­தி­பதி மஹிந்த

0 comment Read Full Article

சாவி குலுக்கி ஆண்களைத் தேர்வு செய்யும் பெண்கள்.. கோவையில் பரபரப்பு!

  சாவி குலுக்கி ஆண்களைத் தேர்வு செய்யும் பெண்கள்.. கோவையில் பரபரப்பு!

கோவை: கோவை மாவட்டத்தில் நாளை நடக்க உள்ளதாக கூறப்படும் “கீ”டிரா நிகழ்ச்சி காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மேலைநாட்டு கலாச்சாரம் வேகமாக பரவியுள்ளது. ஆடையை எடுத்துக்கொண்டாலும் சரி,வாழ்க்கை

0 comment Read Full Article

20 மில்லியன் மக்களை பாதுகாப்பதற்காக எனது உயிரை துறக்க தயார்! (ரிஷாத் பதி­யுதீன் விசேட செவ்வி)

  20 மில்லியன் மக்களை பாதுகாப்பதற்காக எனது உயிரை துறக்க தயார்! (ரிஷாத் பதி­யுதீன் விசேட செவ்வி)

மூவி­னங்­களும் சம­மாக, பாது­காப்­பாக, மகிழ்­வாக வாழும் சூழ்­நிலை ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். அந்த நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான போராட்­டத்தில் பய­ணிப்­ப­தற்­காக எனது உயிரை துச்­ச­மென மதித்து கள­மி­றங்­கி­யுள்ளேன். எனது உயிர் துறக்­கப்­பட்டு

0 comment Read Full Article

லொறியுடன் மாயமான குஷாந்தன் காட்டுக்கள் சடலமானது எப்படி? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

  லொறியுடன் மாயமான குஷாந்தன் காட்டுக்கள் சடலமானது எப்படி? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

கரன் ட்ரான்ஸ்போர்ட் கொழும்பு ஆட்­டுப்­பட்டி தெரு பிர­தே­சத்தை பொறுத்­த­வரை அவ்­வ­ளவு அறி­யப்­ப­டாத பெயர்.ஏனெனில் கொழும்­பி­லி­ருந்து இலங்­கையின் வட பிராந்­தி­யத்­துக்கு பொருட்­களை கொண்டு செல்ல ஆரம்­பிக்­கப்­பட்ட சேவை நிறு­வ­னமே

0 comment Read Full Article

கமராவுக்குள் சிக்கிய ஒரு கள்ளக்காதலி!! (crime story)

  கமராவுக்குள் சிக்கிய ஒரு கள்ளக்காதலி!! (crime story)

முழு உல­கையும் ஓர் உள்­ளங்­கையில் அடக்கி விடும் அள­வுக்கு தொடர்­பாடல் இன்று வளர்ச்­சி­ய­டைந்து விட்டது. வீட்­டுக்கு ஒரு மரம் இருக்­கின்­றதோ, இல்­லையோ ஆளுக்கு ஒரு கைய­டக்கத் தொலை­பேசி

0 comment Read Full Article

தம்பதிகளே! குடும்பச் சண்டையின் போது இந்த பேச்சுக்களுக்கெல்லாம் ‘மூச்’!!

  தம்பதிகளே! குடும்பச் சண்டையின் போது இந்த பேச்சுக்களுக்கெல்லாம் ‘மூச்’!!

குடும்பத்திற்குள், குறிப்பாக, கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங்கள் ஏற்படுவது சகஜம். பல சின்னச் சின்ன விஷயங்கள் கூட பெரும் சண்டையாக உருவெடுத்துவதை நாமும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இருந்தாலும் சிறுசிறு

0 comment Read Full Article

ஏழு இலச்சம் ரூபா ஒப்பந்தத்தில் கொலை செய்யப்பட்ட யக்கட ரங்க: நடந்தது என்ன?

  ஏழு இலச்சம் ரூபா ஒப்பந்தத்தில் கொலை செய்யப்பட்ட  யக்கட ரங்க: நடந்தது என்ன?

பேலி­ய­கொடை பிர­தே­சத்தில் வைராக்­கியம் கார­ண­மாக தொடரும் பழி­வாங்­கல்­களின் வெளிப்­பா­ட்டின் மற்­றொரு சம்­ப­வமே ரங்க கொலை என்­பதை பொலிஸார் தெரிந்து கொண்­டனர். பேலி­ய­கொடை, துட்­ட­கை­முனு மாவத்­தையை வதி­வி­ட­மாகக் கொண்­டவர்

0 comment Read Full Article

குடும்ப பந்தத்தை குலைத்து உயிரைக் குடித்த கள்ளக்காதல்!!-

  குடும்ப பந்தத்தை குலைத்து உயிரைக் குடித்த கள்ளக்காதல்!!-

சமூ­கத்தின் மிகச் சிறிய அலகு குடும்பம். ஒரு ஆணும்,பெண்ணும் பாரம்­ப­ரிய ரீதி­யாக திரு­ம­ணத்தின் மூலம் ஏற்­ப­டுத்தும் இரத்த உறவு முறை யின் அடை­யாளம் குடும்பம். பரம்­பரை பரம்­ப­ரை­யாகத்

0 comment Read Full Article

2015ஆம் ஆண்டு மாவீரர் நாளிலும் நாடுகடந்த அரசின் மாவீரர் நினைவாலையத்திலும் எனது படத்தை தொங்கவிடுங்கள்

  2015ஆம் ஆண்டு மாவீரர் நாளிலும் நாடுகடந்த அரசின் மாவீரர் நினைவாலையத்திலும் எனது படத்தை தொங்கவிடுங்கள்

விடுதலைக்காக புறப்பட்டு மரணித்த, வீர காவியமாக மாறிய அனைத்து போராளிகளுக்கும், போராட்டத்தில் கொல்லப்பட்ட எம் மக்கள் அனைவருக்கும், சிரம் தாழ்த்தி நெஞ்சார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்…. உங்கள்

0 comment Read Full Article

பிரபாகரன் உயிரிழந்து 5 ஆண்டுகள்: அன்று அதிகாலை நந்திக்கடலில் என்ன நடந்தது?

  பிரபாகரன் உயிரிழந்து 5 ஆண்டுகள்: அன்று அதிகாலை நந்திக்கடலில் என்ன நடந்தது?

விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரன், யுத்தமுனையில் உயிரிழந்து 5 ஆண்டுகள் முடிகின்றன. பற்பல காரணங்களுக்காக இதை நன்கு தெரிந்த சிலர்கூட, வெளியே சொல்ல விரும்புவதில்லை. வேறு

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

விறுவிறுப்பு தொடர்கள்

    ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான  ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

0 comment Read Full Article
    “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

    நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள்  எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

1 comment Read Full Article

Latest Comments

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இலங்கை பத்திரிகைகள்

English News