ilakkiyainfo

செய்திகள்

 Breaking News

உடம்பில் அசிற் ஊற்றிவிட்டு துாக்கில் தொங்கிய இளைஞன் – காரைநகரில் சம்பவம்

  உடம்பில் அசிற் ஊற்றிவிட்டு துாக்கில் தொங்கிய இளைஞன் – காரைநகரில் சம்பவம்

காரைநகா் நெடுங்காடுப் பகுதியில் துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் கடந்த சனிக்கிழமை பொலிசாரினால் மீ்ட்கப்பட்டுள்ளது.  வீட்டில் யாரும் இல்லாத நேரம் பாா்த்து இவா் தனது

0 comments Read Full Article

யாழில் மாணவியுடன் மறைவான இடத்தில் சல்லாபம் புரிந்த அரச அதிகாரி – அவதானித்த ரவுடிகள் பாலியல் வல்லுறவு முயற்சி

  யாழில் மாணவியுடன் மறைவான இடத்தில் சல்லாபம் புரிந்த அரச அதிகாரி – அவதானித்த ரவுடிகள் பாலியல் வல்லுறவு முயற்சி

யாழ் அரச அலுவலகம் ஒன்றில் கற்றல் பயிற்சிக்காகச் சென்ற உயா்தொழில்நுப்பக் கல்லுாரி மாணவியுடன் தென்மராட்சி அறுகுவெளிப்பகுதியில் காரினுள் வைத்து சல்லாபத்தில் ஈடுபட்ட அரசஅதிகாரி ஒருவரும் மாணவியும் அப்பகுதிக்குச்

0 comments Read Full Article

போர்க் குற்றத்தின் காரணத்தால் முதலாம் உலகப்போர் நினைவு பிரார்த்தனையில் மகிந்த பங்கேற்கமாட்டார்

  போர்க் குற்றத்தின் காரணத்தால் முதலாம் உலகப்போர் நினைவு பிரார்த்தனையில் மகிந்த பங்கேற்கமாட்டார்

இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கவேண்டி உள்ளதால் அடுத்தவாரம் கிளாஸ்கோவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் முதலாம் உலகப்போர் நினைவு பிரார்த்தனையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 comments Read Full Article

நள்ளிரவு மலசலகூடத்துக்குச் சென்ற பெண்ணுக்கு நடந்த அவலம்! யாழ். கோண்டாவிலில் சம்பவம்

  நள்ளிரவு மலசலகூடத்துக்குச் சென்ற பெண்ணுக்கு நடந்த அவலம்! யாழ். கோண்டாவிலில் சம்பவம்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றில் கத்திமுனையில் 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த வீட்டுக்குள் இன்று செவ்வாய்க்கிழமை (29)

0 comments Read Full Article

ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு வருகிறதா சாவுமணி?

  ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு வருகிறதா சாவுமணி?

மூன்­றா­வது தட­வையும் தான் ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வா­கு­வ­தற்­கேற்ற வகை யில், அர­சி­ய­ல­மைப்பில் 18ஆவது திருத்­தத்தைக் கொண்டு வந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இப்­போது சோத­னைகள் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யுள்­ளன.

0 comments Read Full Article

இந்திய மீனவர்கள் 50 பேர் யாழில் கைது

  இந்திய மீனவர்கள் 50 பேர் யாழில் கைது

 இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 50 பேரை யாழ். நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் இன்று செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை கைதுசெய்ததாக

0 comments Read Full Article

சிவப்பு நிற புடவையில் மங்களகரமாக வந்த ஐஸ்வர்யா ‘ஆன்ட்டி’

  சிவப்பு நிற புடவையில் மங்களகரமாக வந்த ஐஸ்வர்யா ‘ஆன்ட்டி’

மீபத்தில் ‘லைப்செல்’ என்னும் ஸ்டெம் செல் வங்கியானது சென்னையில் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவிற்கு அதன் அம்பாஸிடரான நடிகை ஐஸ்வர்யா ராய் சிவப்பு நிற டிசைனர் சப்யசாச்சி

0 comments Read Full Article

காதலன் உட்பட 6 பேரால் சிறுமி பலாத்காரம்: உப்புவெளியில் கொடூரம்

  காதலன் உட்பட 6 பேரால் சிறுமி பலாத்காரம்: உப்புவெளியில் கொடூரம்

சிறுமி ஒருவரை குழுவாக இணைந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர்கள் நால்வர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் – முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். உப்புவெளி பிரதேசத்திலுள்ள

0 comments Read Full Article

நடுவானில் மற்றொரு மனித அவலம்: வீழ்ந்து நொருங்கிய மலேசிய விமானம்! (வீடியோ)

  நடுவானில் மற்றொரு மனித அவலம்:  வீழ்ந்து நொருங்கிய மலேசிய விமானம்!  (வீடியோ)

அம்ஸ்­டர்டாம்  நகரின் ஷிபொல் விமான நிலையம். அங்­கி­ருந்து மலே­ஷியா செல்­வ­தற்குத் தயா­ரான பய­ணி­களில் கொர் பான் என்ற இளை­ஞரும் ஒருவர். பய­ணி கள் காத்­தி­ருக்கும் கட்­ட­டத்தில் இருந்து

1 comment Read Full Article

15 வயதுச் சிறுமி நயினாதீவுக்குச் சென்றாா் – காதல் உருவாகியது – கற்பை இழந்தாா்

  15 வயதுச் சிறுமி நயினாதீவுக்குச் சென்றாா் – காதல் உருவாகியது – கற்பை இழந்தாா்

நயினாதீவு திருவிழாவுக்குச் சென்ற 15 வயதுச் சிறுமி காதல் என்ற போர்வையில் 23 வயது இளைஞனால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. யாழ்., இளவாலை, பனிப்புலம் பகுதியினைச்

0 comments Read Full Article

7 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த குற்றவாளியை அடித்தே கொன்ற கிராம மக்கள். மேற்குவங்கத்தில் பரபரப்பு.

  7 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த குற்றவாளியை அடித்தே கொன்ற கிராம மக்கள். மேற்குவங்கத்தில் பரபரப்பு.

மேற்கு வங்காளத்தில் ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு கொலையும் செய்த மூன்று குற்றவாளிகளை கிராமத்தினர் நிர்வாணமாக கட்டி வைத்து கடுமையாக தாக்கியதால் ஒருவர் மரணம்

0 comments Read Full Article

இந்தியாவின் வியட்நாம் – இலங்கையில் இந்திய அமைதிப் படை – 08

  இந்தியாவின் வியட்நாம் – இலங்கையில் இந்திய அமைதிப் படை – 08

இலங்கை ஜனாதிபதி ஜனாதிபதி ஜெயவர்த்தனே ஜெயவர்தனேவிடம் ‘ரா’ அதிகாரியொருவர், இலங்கையில் ராணுவப் புரட்சி ஒன்றுக்கான திட்டமிடலை பிரதமர் பிரேமதாச வெளிநாடு ஒன்றில் நடத்தினார் என்று கூறிய தகவல்

0 comments Read Full Article

ஸ்ருதியின் கையைக் கடித்தது யார்?

  ஸ்ருதியின் கையைக் கடித்தது யார்?

சமீபத்தில் நடந்த ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதிஹாசனின் இடது கையில் இருந்த காயம் காரணமாக பலவித யூகங்களை எழுப்பி ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும்

0 comments Read Full Article

புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் சுவிஸ்வாழ் தமிழ்மக்களுடன் கலந்துரையாடல்..( வீடியோ!)

  புளொட் தலைவர்   திரு. தர்மலிங்கம்  சித்தார்த்தன் சுவிஸ்வாழ் தமிழ்மக்களுடன் கலந்துரையாடல்..( வீடியோ!)

புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கடந்த 20.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிச்

0 comments Read Full Article

கூட்டமைப்பின் இருவழிப்பாதை சரிவருமா? – செல்­வ­ரட்னம் சிறி­தரன் (சிறப்பு கட்டுரை)

  கூட்டமைப்பின் இருவழிப்பாதை சரிவருமா? – செல்­வ­ரட்னம் சிறி­தரன்  (சிறப்பு கட்டுரை)

யாழ்ப்­பா­ணத்தி;ல் நடை­பெற்ற ஈழ மக்கள் புரட்­சி­கர முன்­ன­ணியின் (ஈபி­ஆர்­எல்எவ்) 34 ஆவது மாநாட்டுப் பொதுக்­கூட்டம், தமிழ் மக்­களின் இன்­றைய அர­சியல் போக்கு, அதன் எதிர்­காலம் என்­பன குறித்து

0 comments Read Full Article

நடிகர் சூர்யா இன்று (23) பிறந்தநாள்

  நடிகர் சூர்யா இன்று (23) பிறந்தநாள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா இன்று (23) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பிறந்த நாளையொட்டி, அவரது ரசிகர்கள் ரத்த தானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட

0 comments Read Full Article

விமான விபத்தில் உயிரிழந்தவரின் மோதிரத்தை களவாடிய ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்: – அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியீடு

  விமான விபத்தில் உயிரிழந்தவரின் மோதிரத்தை களவாடிய ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்: – அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியீடு

கிழக்கு உக்ரேனில் மலேசிய எம்.எச். 17 விமானம் விபத்துக்குள்ளான தளத்தில் அந்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஒருவருக்கு சொந்தமான மோதிரமொன்றை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் ஒருவர் களவாடுவதை வெளிப்படுத்தும் 

0 comments Read Full Article

நகை நாகரீகம்…(படங்கள் இணைப்பு)

  நகை நாகரீகம்…(படங்கள் இணைப்பு)

மும்பையில் நடைபெற்ற 2014 ஆம் ஆண்டின் இந்திய சர்வதேச நகை வாரத்தினை  முன்னிட்டு பொலிவூட் நடிகைகள் பலர் மிகவும் பிரபலமான சில நகை வடிவமைப்பாளர்களின் நகைகளை அணிந்து

0 comments Read Full Article

முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1

  முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1

சல்மான் ருஸ்தி என்றொரு அற்பவாத ஆங்கில எழுத்தாளரை அறியாதவர்கள் குறைவு. தமிழில் வாசிக்கும் பழக்கமே இல்லாதவர்களைக் கூட ஆங்கில எழுத்தாளர் ஒருவரை மறக்க முடியாமல் நினைவில் வைத்திருக்க

0 comments Read Full Article

”சுதாகரன் திருமணத்தை வாழ்த்த அழைக்கப்பட்டதால் ஜெயலலிதா சென்றார்!”: சொத்துக்குவிப்பு வழக்கின் சுவாரஸ்ய விவாதங்கள்

  ”சுதாகரன் திருமணத்தை வாழ்த்த அழைக்கப்பட்டதால் ஜெயலலிதா சென்றார்!”: சொத்துக்குவிப்பு வழக்கின் சுவாரஸ்ய விவாதங்கள்

”சுதாகரன் கல்யாணத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி கரகாட்ட கோஷ்டிக்கு கொடுத்த தொகை முதல் கட்-அவுட்கள் வைக்க செலவு செய்த தொகை வரை பெண் வீட்டாரும், கட்சிக்காரர்களும் செலவு செய்தார்களே

0 comments Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மனநல மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெறுவது உங்கள் உடல் உள ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவ்வாறான வியாதிகளிலிருந்து விரைவில் [...]

ஐசிஸ் பயங்கரவாதிகளை தேடி ராணுவம் நாடு முழுவதும் தேடுதல் நடத்த வேண்டும், அவசர கால அமுலில் உள்ள இந்த வேளையில் [...]

ஓவ்வொரு மதத்தவரிலும் கிருக்கனுகள் பலர் இருக்கிறார்கள். இவர் எங்கள் மார்கத்தில் உள்ள ஒரு பச்ச வெங்காயம் ஆவார், இவரை போலிஸ் [...]

இந்த மனநோய்க்கு மருந்தில்லை. [...]

இவன் எந்த இனத்தை சேர்ந்தவன் என்பதை வைத்தே இவன் செய்யும் ஈன செயல்களில் தன்மை தெரியும். [...]

இலங்கை பத்திரிகைகள்

English News