Browsing: செய்திகள்

வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு தொகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. வன்னி மாவட்டம் – மன்னார் தொகுதி தமிழரசுக் கட்சி –…

யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும், ஈபிடிபி மற்றும் ஐதேக ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் திணைக்களத்தினால்…

திருகோணமலை மாவட்டம் சேருவில தேர்தல் தொகுதி முடிவுகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 22325   வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சி –  20619  வாக்குகள்…

ரஜினி, ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கப்போவது உறுதியாகிவிட்ட நிலையில், இப்படத்திற்கு தலைப்பு வைக்க படக்குழுவினர் கடந்த சில நாட்களாக பல்வேறு தலைப்புகளை தேர்வு செய்து வந்தனர். இந்நிலையில்,…

ஐ.தே.க. தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் வாக்களிப்பில் ஈடுபட்டார். ஐ.ம.சு.மு. குருணாகல் வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மெதமுலனை டி.ஏ.…

சவூதி அரேபியாவில் இன்று மூன்று இலங்கையர்களுக்கு சிரச்சேதம் செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவரைக் கொலை…

2015 பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றது. மிக அமைதியான முறையில் இடம்பெற்று முடிந்த தேர்தல் வாக்களிப்பு வீதம் 4 மணி வரையில்…

பொலிவூட் சுப்பர் ஸ்டார்­களில் ஒரு­வ­ராக விளங்கும் ஷாருக்கான், தான் ஒரு மென்­பொருள் பொறி­யி­ய­லா­ள­ரா­கு­வ­தற்கே விரும்­பி­ய­தாக தெரி­வித்­துள்ளார். இதற்­காக ஐ.ஐ.ரி நுழைவுத் தேர்­வையும் அவர் எழு­தி­னாராம். கூகுள் நிறு­வ­னத்தின்…

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை தொடக்கம் சுறுசுறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளிலும், இன்று காலை…

ஜப்பானிய பெண்ணொருவரை மணம் முடித்துள்ள இலங்கை இளைஞர் ஒருவர் இன்று மணப்பெண்ணுடன் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளார். இந்த சம்பவம் சீகிரிய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. மணமகன், மணமகளுடன்…

இலங்கையில் திங்கட்கிழமை நடக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். நாடெங்கிலும் 12ஆயிரத்து 314 வாக்குச் சாவடிகளில்…

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரில் கொல்லப்படவில்லை என்றும் சிங்கள…

மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். யாழ். திருநெல்வேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன்…

மகிந்தவின் மகனான ரோகிதவின் காதலிகளில் ஒருத்தியும் வசீம் தாஜுதீனின் நெருங்கிய நண்பியுமான யசாரா, வசீம் தாஜு தொடர்பில் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டு சில மாதங்களின் பின்…

மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதியின் வாழைச்சேனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட  ஓட்டமாவடி ஹூதாப் பள்ளி புகையிரத வீதிக்கு அருகில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் இன்று சனிக்கிழமை…

இந்திய நாட்டின் 69 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதனையடுத்து, பிரதமர்…

வஸீம் தாஜூதீனின் மரணத்துக்கும் எனது மகன் மாலக்க சில்வாவின் கடத்தலுக்கும் யோசித்த ராஜபக் ஷவே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்தார். மேலும்…

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து அனுர பிரியதர்சன யாப்பாவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜெயந்தவையும், சிறிலங்கா அதிபர்…

புலி­க­ளுக்கு பணம் கொடுத்­தது நிரூ­பிக்­கப்­பட்ட பின்னர் மஹிந்த ராஜபக் ஷவின் பிர­தமர் கனவு மட்­டு­மல்ல, அவ­ரது குடி­யு ­ரி­மையும் பறி­போகும் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.…

2016 முடிவில் தீர்வைப் பெற்றுத்தராவிட்டால் பதவி துறப்போம் என அறிவிக்கத் தயாரா? 20 ஆச­னங்கள் கிடைக்­கப்­பெற்று 2016 இற்குள் தமிழ் மக்­க­ளுக்­கான நிரந்­தர அர­சியல் தீர்வை பெற…

அம்மா என்னை எக்ஸ்சாம் எழுத விடமாட்டினமாம். அனுமதி அட்டை வந்தது. ஆனால் தரமாட்டினமாம். நான் உங்களை ஏமாற்ற விரும்பல. நான் உங்கள் எல்லோரையும் மிஸ் பண்ணுறன்.  இது…

14 தீ வைப்பு சம்பவங்கள் உட்பட இதுவரை 714 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 13…

பாரா­ளு­மன்றத் தேர்தல் நிறை­வ­டையும் வரையில் நான் ஊமை­யாகவே இருக்க விரும்­பு­கிறேன் என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரிவித்தார். யாழ்.பிரம்­ம­கு­மா­ரிகள் சபையின் புதிய கட்­டிடம் ஒன்றை திறந்து வைக்கும்…

எதிர்வரும் ஆகஸ்ட் 17, 2015 அன்று நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக அடுத்த இலங்கைப் பிரதமர் ரணிலா? ராஜபக்‌ஷேவா என்று முடிவு செய்யும் நிலைகள் இருந்தாலும், இந்தத் தேர்தல்…

சிதம்பர ரகசியம் என்பதற்கு பலரும் பற்பல கதைகள் கூறிவரும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிறைந்துள்ள அதிசயங்களும், ஆச்சரியங்களுமே இதற்கு பதிலாக அமைகின்றன. அதாவது இந்த நடராஜர்…

மாத்தளை மெதிகம பகுதியில் நேற்று மாலை பொலிஸ் காவலரணுக்குள் புகுந்த குழுவினர் அங்கிருந்த பொலிஸ்காரர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் சார்ஜன்ற்…

நாட்­டைப்­ பி­ரிக்­கு­மாறு நாங்கள் கோர­வில்லை. ஆனால் கௌர­வ­மாக சுய­ம­ரி­யா­தை­யுடன் பக்­கு­வ­மாக பாது­காப்­பாக எமது நியா­ய­பூர்­வ­மான அபி­லா­ஷைகளை நிறை­வேற்றி சமத்­து­வ­மான மக்­க­ளாக நாங்கள் வாழ விரும்­பு­கின்றோம் என தமிழ்…

தற்­போது நடை­பெற்றுக் கொண்­டி­ருக் கும் கல்விப் பொதுத் தரா­தர உயர்­தரப் பரீ ட்­சைக்­கான அனு­மதிப் பத்­தி­ரத்தை பாட­சாலை அதிபர் வழங்­கா­ததால், மாண­வி­யொ­ருவர் தற்­கொலை செய்­து­கொண்ட சம்­ப­வ­மொன்று வவு­னி­யாவில்…

நான் அவளை அடித்தேன்…. உண்­மைதான் சேர்…… அன்று காலை ஏற்­பட்ட வாய்த்­தர்க்கம் முற்­றிய நிலை­யி­லேயே அவளை நான் அடித்தேன்…… அவ­ளது அடி­வ­யிற்­றிலும் முது­கிலும் பல அடிகள் விழுந்­தன….…

2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பொது தேர்தலுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் தமக்கு செய்தி ஒன்றை அனுப்பியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…