ilakkiyainfo

செய்திகள்

 Breaking News

அமெரிக்க நலன்களுக்கான ஈராக்கிய அல்கைதா : சி.ஐ.ஏ. ஏவிவிட்ட பூதம்

  அமெரிக்க நலன்களுக்கான ஈராக்கிய அல்கைதா : சி.ஐ.ஏ. ஏவிவிட்ட பூதம்

சி.ஐ.ஏ., ஆப்கானிஸ்தானில் தாலிபான் என்ற பூதத்தை உருவாக்கி விட்டதைப் போன்று, சிரியா, ஈராக்கில் ISIS (அல்லது ISIL) என்ற இன்னொரு பூதத்தை உருவாக்கி விட்டுள்ளது. அல்கைதா கூட

0 comments Read Full Article

கால்களில் விழுந்து வணங்குதல்; மோடியின் கருத்து தமிழகத் தலைவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா?

  கால்களில் விழுந்து வணங்குதல்; மோடியின் கருத்து தமிழகத் தலைவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா?

எம்.பிக்கள் யாரும் என் காலிலோ அல்­லது ஏனைய பா.ஜ.க. தலை­வர்­களின் காலிலோ விழக்­கூ­டாது என்று பிர­தமர் நரேந்­திர­மோடி கண்­டிப்­பான உத்­த­ர­விட்­டுள்ளார். இது இந்­தி­யா­வி­லுள்ள ஏனைய தலை­வர்­க­ளுக்கு ஒரு

0 comments Read Full Article

நாடாளுமன்ற அரசியலிலிருந்து ஒதுங்குகின்றேன்: சங்கரி

  நாடாளுமன்ற அரசியலிலிருந்து ஒதுங்குகின்றேன்: சங்கரி

55 வருட அரசியல் வாழ்வில் நான் எதிர் பார்த்த சமூகத்தை உருவாக்க முடியவில்லை என்பதால், நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஒதுங்குகின்றேன் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்

0 comments Read Full Article

கவுணாவத்தையில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிருகபலி!! (படங்கள்)

  கவுணாவத்தையில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிருகபலி!! (படங்கள்)

வழமைபோல பலத்த பொலிஸ் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியுடன்  இன்று அதிகாலை நடைபெற்ற இந்த வேள்வியில் வெட்டிச் சரிக்கப்பட்ட இந்தக்கடாக்களின் இறைச்சியினை பங்குபோட்டு வாங்கிச் செல்வதற்கு

0 comments Read Full Article

பாராளுமன்றத்தின் அனுமதி பெற்றா யுத்தம் செய்தீர்கள்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சம்பந்தன் கடும் விசனம்

  பாராளுமன்றத்தின் அனுமதி பெற்றா யுத்தம் செய்தீர்கள்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சம்பந்தன் கடும் விசனம்

ஐ.நா.விசா­ரணை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­து­வது காலம் கடந்த விட­ய­மாகும். பாரா­ளு­மன்­றத்தின் அனு­மதி பெற்று நீங்கள் யுத்­தத்தை நடத்­த­வில்லை. இதேபோல் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் 3

0 comments Read Full Article

அல்லாவின் பார்வையில் பெண்கள்: 4. மஹ்ர் மணக்கொடை

  அல்லாவின் பார்வையில் பெண்கள்: 4. மஹ்ர் மணக்கொடை

தமிழக இஸ்லாமியர்களைப்  பொருத்தவரை ஆணோ, பெண்ணோ கொடையளிக்காமல் திருமணம் செய்யும் சமூகங்களும் உலகில் இருக்கின்றன என்பதை அறியாதவர்களைப் போல் தான் நடந்து கொள்வார்கள். பெண்ணிடமிருந்து ஆண் பெறும்

1 comment Read Full Article

திருமண பந்தத்தில் இணைந்தனர் அமலா பால் – ஏ.எல்.விஜய் (Photos)

  திருமண பந்தத்தில் இணைந்தனர் அமலா பால் – ஏ.எல்.விஜய் (Photos)

  இயக்குனர் விஜய் – அமலா பால் திருமணம் இன்று காலை சென்னையில் நடைபெற்றது. தெய்வத் திருமகள் படத்தில் நடித்த போது இயக்குனர் விஜய்க்கும் அமலா பாலுக்கும்

0 comments Read Full Article

மனிஷா யாதவ் -படங்கள் இணைப்பு

  மனிஷா யாதவ் -படங்கள் இணைப்பு

மனிஷா யாதவ் -படங்கள் இணைப்பு (Manisha Yadav Hot Spicy Photos)

0 comments Read Full Article

கருத்துக்கணிப்பு வாக்­கெ­டுப்பு மூலம் தனித்’தமிழீழம்’ அடைவது சாத்தியமா? (கட்டுரை)

  கருத்துக்கணிப்பு வாக்­கெ­டுப்பு மூலம்  தனித்’தமிழீழம்’ அடைவது சாத்தியமா? (கட்டுரை)

சரித்­தி­ரங்கள் அடுக்­க­டுக்­காக பல சாத­னை­களை நிகழ்த்தி வரு­கின்­றன. அது வெறும் கனவு என்று கூறப்­பட்ட விட­யங்கள் நன­வா­கி­யுள்­ளன. இஸ்ரேல் என்ற நாடு உரு­வாக முடி­யாது. அது வெறும்

0 comments Read Full Article

நடிகை அமலாபாலுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை தந்தை திடீர் மறுப்பு

  நடிகை அமலாபாலுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை தந்தை திடீர் மறுப்பு

நடிகை அமலாபால் திருமண நிச்சயதார்த்தம், சர்ச்சில் நடக்கவில்லை. அங்கு பிரார்த்தனை மட்டுமே நடந்தது என அவரது தந்தை பால் வர்கீஸ் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.  நடிகை அமலாபால்,

0 comments Read Full Article

உலக கிண்ணத்தில் பரிசு மழை: கிண்ணத்தை வென்றால் ரூ.200 கோடி, அதிக கோல் அடித்தால் தங்க காலணி

  உலக கிண்ணத்தில் பரிசு மழை: கிண்ணத்தை வென்றால் ரூ.200 கோடி, அதிக கோல் அடித்தால் தங்க காலணி

இருபதாவது, உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள்; 12 ம்திகதி தொடங்கி அடுத்த மாதம் 13ம் திகதி வரை பிரேசிலில் நடக்கின்றன. போட் டித்தொடர் முடிவடைந்ததும் பல பிரி

0 comments Read Full Article

காஷ்மீர்: இந்தியா, பாகிஸ்தான், சீனா – 370க்கும் அப்பால் (கட்டுரை)

  காஷ்மீர்: இந்தியா, பாகிஸ்தான், சீனா – 370க்கும் அப்பால் (கட்டுரை)

இந்தியாவில் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு மதிப்பான 370 ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கின்றன. அதாவது மோடி பிரதமரானதும் இந்தப்பிரச்சனை திட்டமிட்டு கிளப்பட்டுள்ளது. தெளிவாகச்

0 comments Read Full Article

கணவரைப்பற்றி விசாரித்ததும் சடலத்தைக் காண்பித்தார்கள்; மனைவி சாட்சியம் (வீடியோ )

  கணவரைப்பற்றி விசாரித்ததும் சடலத்தைக் காண்பித்தார்கள்; மனைவி சாட்சியம் (வீடியோ )

 வீட்டிலிருந்து வேலைக்காக சென்ற கணவர் வந்தாறுமுலையில் வைத்து கடத்தப்பட்டதாக அறிந்தேன். இது தொடர்பில் வந்தாறுமூலையிலுள்ள இராணுவ முகாமுக்குச் சென்று விசாரித்தேன். இராணுவ முகாமுக்கு முன்னாலுள்ள காட்டுப்பகுதிக்குள் ஒரு

0 comments Read Full Article

மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய எண்ணைக் காப்புச் சாத்தும் நிகழ்வு (படங்கள் இணப்பு)

  மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய எண்ணைக் காப்புச் சாத்தும் நிகழ்வு (படங்கள் இணப்பு)

எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ள கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மனின் ஆலயத்தில் எண்ணைக் காப்புச் சாத்தும் நிகழ்வு மற்றும் கிரியைகள் இன்று அதிகாலை

0 comments Read Full Article

இரசியாவையும் சீனாவையும் பற்றிய விநோதமான தகவல்கள்

  இரசியாவையும் சீனாவையும் பற்றிய விநோதமான தகவல்கள்

சீனாவில் தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலைச் செய்பவர்களைப் பாதுகாக்க என ஒரு தீயணைக்கும் படை உண்டு.  சீனாவின் தற்கொலை விகிதாசாரம் அமெரிக்காவிலும் பார்க்க இரு மடங்கானது.  இரசியாவில்

0 comments Read Full Article

சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்ற சாட்சியம் அளிக்கத் தயார் – எரிக் சொல்ஹெய்ம்

  சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்ற சாட்சியம் அளிக்கத் தயார் – எரிக் சொல்ஹெய்ம்

போர்க்குற்றங்கள் தொடர்பாக, சிறிலங்காவுக்கு எதிராக, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்திலோ சாட்சியமளிக்கத் தான் தயார் என்று நோர்வேயின் முன்னான் சிறப்பு தூதுவர் எரிக்

0 comments Read Full Article

ஐநா மனித உரிமை கமிஷன் உயர் கமிஷனராக ஜோர்டான் இளவரசர் தேர்வு

  ஐநா மனித உரிமை கமிஷன் உயர் கமிஷனராக ஜோர்டான் இளவரசர் தேர்வு

ஐ.நா. மனித உரிமை சபையின் உயர் கமிஷனராக ஜோர்டான் நாட்டை சேர்ந்த இளவரசர் ஸெய்ட் ராட் ஸெய்ட் அல் ஹுசெய்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது அந்த பதவியை

0 comments Read Full Article

இனக்குழுமத்தின் அடிப்படையில் அதிகாரத்தை பகிரத்தயாரில்லை- ஜி.எல்.பீரிஸ்

  இனக்குழுமத்தின் அடிப்படையில்  அதிகாரத்தை பகிரத்தயாரில்லை-  ஜி.எல்.பீரிஸ்

  பாரா­ளு­மன்றத்   தெரி­வுக்­கு­ழுவே தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்­வுக்கு அடிப்­ப­டை­யாகும். 13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தென்­பது நாட்டு மக்­களின் கருத்­தொ­ரு­மைப்­பாட்­டைக்­கொண்டே அமைந்­தி­ருக்­கின்­றது. மேலும், இனக்­கு­ழு­மத்தின் அடிப்­ப­டையில்

0 comments Read Full Article

கடும் மழை: உயிரிழப்பு 23 ஆக அதிகரிப்பு; 22 ,500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு (வீடியோ)

  கடும் மழை: உயிரிழப்பு 23 ஆக அதிகரிப்பு; 22 ,500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு (வீடியோ)

கடும் மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் அநேகமானவர்கள் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். சீரற்ற வானிலையால் களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம்

0 comments Read Full Article

CFDA விருதுகள் 2014 : சூட்டை கிளப்பிய ரிஹானாவின் ஆடை!!!

  CFDA விருதுகள் 2014 : சூட்டை கிளப்பிய ரிஹானாவின் ஆடை!!!

நியூயார்க்கில் ஆண்டுதோறும் சிறந்த ஆடைவடிவமைப்புக்காக CFDA என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நியூயார்க் நகரில் இன்று காலை நடந்து முடிந்தது.

0 comments Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

தெரு ஓரங்களில் மலம் கழிக்கும் தனது சொந்த நாட்டு குடிமக்களை கூட கவனிக்காத கக்கூசு [...]

எனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]

இலங்கையிலும் இதே மாதிரி " சிங்க தேசம் " என பிரகடன படுத்த வேண்டும், விரும்பாதவர்கள் [...]

டேய் சாஸ்திரி இது M16 அல்ல MI6 ( Military Intelligence, Section 6) , [...]

Pon

ஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]

இலங்கை பத்திரிகைகள்

English News