Browsing: பிரதான செய்திகள்

2015 ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற போதிலும், இதற்கு முன்னர் இடம்பெற்ற தேர்தல்களின்போது இருந்த தேர்தல்…

ராளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ கள­மி­றங்­கி­யி­ருப்­பதால், பெரும் பர­ப­ரப்பும், பலத்த எதிர்­பார்ப்­பு­களும் தோன்­றி­யி­ருக்­கின்­றன. மஹிந்த ராஜபக்ஷ எப்­படி மீண்டும் அர­சி­ய­லுக்கு வந்தார், எதற்­காக வந்தார்…

ஈரான் அணுக்குண்டு தயாரிப்பதைத் தடுப்பது படை நடவடிக்கையின் மூலமா அல்லது அரசுறவுக் (இராசதந்திர) காய் நகர்த்தல் மூலமா என்ற நீண்ட காலக் கேள்விக்கு இறுதியில் ஒரு விடை…

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடம்பெறவுள்ள ஒரு தேர்தல் என்னும் வகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலானது, தமிழ் மக்களை பொறுத்தவரையில், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஒன்றாகும். எனவே,…

விடு­தலைப் புலிகள் இயக்கம் தமது போரா­ளி­களை பாரா­ளு­மன்றம் அனுப்பும் ஆசைக்­காக கூட்­ட­மைப்பை உரு­வாக்­க­வில்லை. அதை­விட, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யது புலி­களும் அல்ல. அதை வலுப்­ப­டுத்­தி­ய­வர்கள் தான்…

முன்னாள் புலிப் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் தடுக்கிறார்களா? இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்னாள் போராளிகள், தமிழ் தேசியத் தலைவர்கள் மீது சுமத்தியுள்ளனர்.…

இராணுவத்தின் வட பிராந்திய அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் ஏ.ஆரியப் பெரும. திறமையான இராணுவ அதிகாரி. கேர்ணல் பதவி வகித்த ஆரியப் பெருமவை வடபகுதிக்கு அனுப்பிவைத்த்து அரசு. இராணுவ…

இறுதி யுத்தத்தில்  குப்பி கடித்து வீரச்சாவடையாத எவருமே தம்மை முன்னாள் போராளிகள் என அடையாளப்படுத்த முடியாது. போராளிகளாயின் குப்பி கடித்து வீரச்சாவடைய வேண்டும் என தமிழ்த் தேசியக்…

இந்த முறை எப்படியாவது 20 ஆசனங்களை வெற்றி கொள்வது என்ற இலக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டி ருந்தாலும் அது, நடைமுறைச் சாத்தி யமானதா என்பது சந்தேகம்…

ஈழப்போரின் இறுதியில் நடந்த தமிழின அழிப்பில், அமெரிக்கா, IMF, உலகவங்கி ஆகியவற்றின் பங்களிப்பை பலர் ஆராய்வதில்லை. தாம் மட்டுமே தமிழினத்தின் பாதுகாவலர்கள் என்பது போன்று வேஷம் போடும்…

அண்மையில் லண்டனில் இடம்பெற்ற கூட்டமொன்று தொடர்பில் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றிருந்தன. குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமத்திரன் பங்குகொண்டமை தொடர்பில்…

இலங்கையின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து கட்சிகளின் தேர்தல் தொடர்பான செயற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.அதேவேளை, கட்சி தாவும் வேலைகளும் உட்கட்சி மோதல்களும்…

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளை தங்கள் வசப்படுத்தி தமிழர்களின் அரசியல் முக்கியத்துவத்தை குறைப்பது அல்லது இலங்கைத் தேசியம் என்ற வரையறைக்குள் அவர்களை வரவைப்பது என்ற முயற்சியில்…

வடக்கிலிருந்து படை­களைக் குறைக்கும் விட­யத்தில் முடி­வு­களை எடுப்­பது அர­சாங்­கமா? அல்­லது இரா­ணு­வமா? என்ற விவாதம் இப்­போது எழுந்­தி­ருக்­கி­றது. வடக்கிலிருந்து முகாம்­களை அகற்­று­வது மற்றும் படை­களைக் குறைப்­பது பற்­றிய…

அமெ­ரிக்­காவின் தென்­மேற்கு மூலையில் அமைந்­துள்ள சவுத் கரோ­லினா மாநிலம். அங்கு கறுப்­பர்கள் செறிந்து வாழும் சார்ள்டன் நகர். அதி­லுள்ள ஆபி­ரிக்­க-­ – அ­மெ­ரிக்க மெத்­தோடிஸ்ட் தேவா­ல­யத்தில் பைபிள்…

15 மே 2015 அன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம்.ஏ. சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற…

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையிலான காலப்பகுதியை உற்று நோக்கினால் ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ…

அரசியல் விடயங்களில் குறிப்பாக பேச்சுவார்த்தைகளில், இரகசியம் காப்பது சில சந்தர்ப்பங்களில் முக்கியமாகின்றது. எதிரும் புதிருமாக இருக்கும் கட்சிகள் தமக்குள் ஒரு உடன்பாட்டைக் காண்பதற்கு முன்பு அவ்விடயங்கள் வெளியே…

சூடா­னிய ஜனா­தி­பதியை நாட்டை விட்டு வெளி­யேற அனு­ம­தித்­தது குறித்து நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்ள தென் ஆபிரிக்கா ‘ எப்போது கடித்­துக்­ கு­த­றலாம் என தருணம் பார்த்து காத்துக் கொண்­டி­ருக்கும்…

படைக்­கு­றைப்பு அல்­லது படை­வி­லக் கம் குறித்த விவ­காரம் இப்­போது மீண்டும் சூடு­பி­டித்­தி­ருக்­கி­றது. கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம், ஆயுத மோதல்கள் முடி­வுக்கு வந்த பின்னர், இந்த…

இது நடந்தால் மஹிந்த அதனை பயன்படுத்திவிடுவார், நாங்கள் இந்த விடயத்தை தீர்க்க முற்பட்டால் மஹிந்த மீண்டும் வருவதற்கு அது வாய்ப்பாகிவிடும் – இப்படி மஹிந்தவை காரணம் காட்டியே…

பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற எதிர்பார்ப்புடன் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவுடன் ஓட்டங்கள் ஆரம்பமாகியிருக்கிறது. மக்களும் கண்ணை மூடிக்கொண்டு வெறும்…

ஈராக்கிலும் லிபியாவிலும் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ள ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் தற்போது லிபியாவில் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றுவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். இந்த அக்கறைக்கு…

போகிற போக்கைப் பார்த்தால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுத்தான் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கும் என்று தோன்றுகிறது. ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு…

தீபன், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியான இவருக்கு நான் வைத்த பெயர். புலிகளின் நிதிப்பிரிவில் உயர் பொறுப்பில் இருந்தவர். இதனால் 2 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டு 7…

சிறிலங்காவில் இந்த வருட தொடக்கத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ்மக்களின் இனப்பிரச்சினை பற்றியோ அல்லது அதற்கான தீர்வு பற்றியோ எந்தவொறு வார்த்தையையும் அத்தேர்தல் முடிந்து வெற்றிபெறும்…

புங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில்…. “வட மாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம், படைமயப்பட்ட ஒரு சமூகச் சூழலே என்று கூறுகிறார். போதையூட்டும் பொருட்கள் இளைய தலைமுறையினர் மத்தியில்…

1984 ஆகஸ்ட் 5ஆம் திகதியும் இராணுவ நடவடிக்கைகள் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து கொண்டிருந்தன. இஸ்ரேலிய “மொசாட்” பிரிட்டனிலிருந்த வரவழைக்கப்பட்ட “எஸ்’.ஏ.எஸ்” என்றழைக்கப்படும் படையினர்  …

அறுப்­ப­தற்­கா­கவே வளர்க்­கப்­படும் மந்தைக் கூட்டம் போல மியன்­மாரின் ரோஹிங்­கியா முஸ்லிம்களை பௌத்த போின­வாதம் கையாள்­கின்­றது. தவணை முறையில் பலி ­யெ­டுக்­கப்­படும் ஜீவன்­க­ளா­கவும் இவர்கள் ஆகி­ யி­ருக்­கின்­றார்கள். பாம்புகளை…

ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் இந்த வாரம் பெரு வெற்றிகளை ஈட்டியுள்ளனர். ஈராக்கில் ரமாடியா என்னும் நகரையும் சிரியாவில் பல்மைரா என்னும்…

பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது! ஹிட்லரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டுள்ள சீமானின் நாம் தமிழர்கள். எதிர்காலத்தில் ராஜபக்சவும் அவர்களின் வழிகாட்டியானால், ஆச்சரியப் படுவதற்கு எதுவுமில்லை. சீமானின், நாம்…