ilakkiyainfo

பிரதான செய்திகள்

 Breaking News

ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தை மிரட்டும் பண முதலைகள்.

  ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தை மிரட்டும் பண முதலைகள்.

1298-ம் ஆண்டு ரொபேர்ட் புரூஸ் தலைமையில் ஸ்கொட்லாந்து மக்கள் ஆங்கிலேயரைத் தோற்கடித்து தமது சுதந்திரத்தைப் பெற்றனர். அதன் பின்னர் ஆங்கிலேயர் ஸ்கொட்லாந்தைக் கைப்பற்ற பல தடவை முயன்றனர்.

0 comment Read Full Article

சின்னவளை என்னவளாக்க நினைத்தேன்’- குழந்தையை கடத்தியவரின் வாக்கு மூலம்..

  சின்னவளை என்னவளாக்க நினைத்தேன்’- குழந்தையை கடத்தியவரின் வாக்கு மூலம்..

புலரும் ஒவ்வொரு பொழுதும் முந்தைய இரவின் முடிவுதானே! என்பர். முதல் நாள்பொழுதின் மயான அமைதியை கலைப்பதற்கு சேவல்கள் கூவின, காகங்கள் கரைந்தன, குருவிகள், பறவைகள் சிறகடிப்பதற்கு ஆயத்தமாகி

0 comment Read Full Article

‘காமுகனின்’ பிடியில் சிக்கி சீரழிந்து உயிரிழந்த சீமா! காத்தான்குடியை சோகத்தில் மூழ்கடித்த துயரம்

  ‘காமுகனின்’ பிடியில் சிக்கி சீரழிந்து உயிரிழந்த சீமா! காத்தான்குடியை சோகத்தில் மூழ்கடித்த துயரம்

கடந்த புதன்­கி­ழமை (10.9.2014) அன்று மாலை 7மணி­யி­ருக்கும் காத்­தான் குடி முழு­வதும் பர­ப­ரப்­பான செய்­தி­ யொன்று வேக­மாக அடி­பட்­டது. காத்­தான்­குடி முதலாம் குறிச்­சியைச் சேர்ந்த சிறு­மி­யொ­ருவர் பாலியல்

0 comment Read Full Article

ஸ்கொட்லாந்தின் சுதந்திரம்: கருத்துக்கணிப்பு, வாக்கெடுப்பு – (கட்டுரை)

  ஸ்கொட்லாந்தின் சுதந்திரம்: கருத்துக்கணிப்பு, வாக்கெடுப்பு – (கட்டுரை)

சேரு­தலும், பிரி­தலும் என்றும் சிக்­க­லா­னவை. மனி­தர்­களைப் பொறுத்­த­வரையில் பிரிந்­த­வர்கள் சேர்­வது சந்­தோ­ஷ­மா­னது. சேர்ந்­த­வர்கள் பிரி­வது துயரம் தரும் விடயம். இதனை நாடு­க­ளுடன் பொறுத்திப் பார்க்க முடி­யாது. மனி­தர்­களின்

0 comment Read Full Article

இராஜதந்திர அரசியலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் -யதீந்திரா

  இராஜதந்திர அரசியலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் -யதீந்திரா

  கூட்டமைப்பின் இராஜதந்திர அணுகுமுறை தொடர்பில் சம்பந்தனை விமர்சிப்பவர்கள் இந்த நிலைமையை விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சம்பந்தன் இராஜதந்திரத்தை கையாளத் தெரியாமல் இருக்கவில்லை. மாறாக அதற்கான வாய்ப்பு மிகவும்

0 comment Read Full Article

இளம் யுவதியின் உயிரை பறித்த டாக்டருக்கு மரணதண்டனை (crime strory)

  இளம் யுவதியின் உயிரை பறித்த டாக்டருக்கு மரணதண்டனை (crime strory)

வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட  இளம்­பெண்­ணொ­ரு­வரை கற்­ப­ழித்­தது மட்­டு­மல்­லாமல், அந்த இர­க­சியம் வெளி­யு­ல­குக்கு தெரிந்­து­வி­டக்­கூ­டா­தெ­னக்­க­ருதி அவளை மாடி­யி­லி­ருந்து தள்­ளி­விட்டு இளம் வைத்­தி­ய­ரொ­ருவர் கொலை செய்­தமை தொடர்­பி­லான செய்தி ஏழு வரு­டங்­க­ளுக்கு

0 comment Read Full Article

இந்திய துணைக் கண்டத்தில் அல்-கைதாவின் தூண்டில் – சதீஷ் கிருஷ்ணபிள்ளை (கட்டுரை)

  இந்திய துணைக் கண்டத்தில் அல்-கைதாவின் தூண்டில் – சதீஷ் கிருஷ்ணபிள்ளை (கட்டுரை)

அல்-­கைதா வலைப்­பின்­னலின் தலைவர் ஐமான் அல்-­-­-ஸ­வாஹ்ரி நீண்ட நாட்­க­ளுக்குப் பின்னர் வீடியோ செய்­தியை விடுத்­தி­ருந்தார். இந்த வீடியோ காணொளி 55 நிமி­டங்கள் நீடித்­தது. இதில் பல விட­யங்கள்

1 comment Read Full Article

ஜெயலலிதாவின் இலங்கை அரசியல்: ஈழத்தமிழர் நலம் சார்ந்ததா?

  ஜெயலலிதாவின் இலங்கை அரசியல்: ஈழத்தமிழர் நலம் சார்ந்ததா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த வார இந்திய விஜயத்தின் போது பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த ஒரு விடயம் நடைபெறாமல் போய்விட்டது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை கூட்டமைப்பின் எம்.பி.க்கள்

0 comment Read Full Article

இந்தியாவின் செயற்பாட்டுக்கு காரணமான அரசின் போக்கு! – திருமலை நவம் (கட்டுரை)

  இந்தியாவின் செயற்பாட்டுக்கு காரணமான அரசின் போக்கு! – திருமலை நவம் (கட்டுரை)

தமி­ழர்கள் சுய­ம­ரி­யா­தை­யுடன் நியாய­பூர்­வ­மான அபி­லா­ஷை­களைப் பெற்றுக் கெள­ர­வ­மாக வாழ்­வ­தற்­கு­ரிய இலக்கை அடை­வ­ தற்கு இந்­தியா உறு­து­ணை­யாக இருக்கும் என தமிழ்த்­தே­சியக்  கூட்­ட­மைப்பின் தலை வர் இரா.சம்­பந்தன் இந்­தி­யா­வி­லி­ருந்து

0 comment Read Full Article

ஒரு பேஸ்புக்!.. ஒரு இளைஞன்!.. ஒரு கொலை……

  ஒரு பேஸ்புக்!..  ஒரு இளைஞன்!..  ஒரு கொலை……

ஒரு  காலத்தில் திரு­ம­ணத்­திற்கு ஒரு சில நொடி­க­ளுக்கு முன்­னரே மணப்­பெண்ணின் முகத்தை மண­ம­க­னுக்கு காட்டும் வழக்கம் நில­வி­யது. இதனை பெரும்­பாலும் எமது வீடு­க­ளி­லுள்ள பெரியோர் கூறக்­கேட்­டி­ருக்­கிறோம். ஆனால்

0 comment Read Full Article

பம்பலப்பிட்டி அழகு சிகிச்சை நிலையத்தில் உயிரிழந்த பெண்: எமனாக வந்த ஊசி!!

  பம்பலப்பிட்டி அழகு சிகிச்சை நிலையத்தில் உயிரிழந்த பெண்: எமனாக வந்த ஊசி!!

தம்மை இளமை   தோற்­றத்­து­டனும் அழ­கா­கவும்  காட்ட யாருக்குத் தான் விருப்பம் இல்லை. அந்த விருப்­பத்தின் அடிப்­ப­டையில் தோன்­றிய தேடல் கிழ­வி­யையும் கும­ரி­யாக காட்டும் அள­விற்கு மாயை வியா­பித்­துள்­ளது.

0 comment Read Full Article

கூட்டமைப்பு சாதித்தது என்ன? – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)

  கூட்டமைப்பு சாதித்தது என்ன? – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)

இலங்கை மீது இந்தியா தனது நெருக்குதல்களை மேற்கொள்ளக்கூடிய அல்லது நெருக்குதல் மேற்கொள்ள வேண்டிய வகையிலான தந்திரோபாயமொன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த வாரம் கையாண்டது. இந்தியாவில் வாழும்

0 comment Read Full Article

ஈழத்தமிழர் பிரச்சனையும் இந்திய பிரதிநிதிகளின் கருத்தும் – செல்­வ­ரட்னம் சிறி­தரன் (கட்டுரை)

  ஈழத்தமிழர்  பிரச்சனையும்  இந்திய பிரதிநிதிகளின்  கருத்தும்  – செல்­வ­ரட்னம் சிறி­தரன் (கட்டுரை)

இனப்­பி­ரச்­சினை   கார­ண­மாக இலங்­கையில் முப்­பது வரு­டங்­க­ளாக ஒரு மோதல் நிலைமை – முரண்­பாட்டு நிலை­யொன்று நிலவி வந்­தி­ருக்­கின்­றது. இதன் கார­ண­மாக இலங்கை அரச படை­க­ளுக்கும், தமிழ்

0 comment Read Full Article

பண்டாரம் வன்னியகளும் – காக்கைவன்னியர்களும் ! (வராலாற்று கட்டுரை)

  பண்டாரம் வன்னியகளும் – காக்கைவன்னியர்களும் ! (வராலாற்று கட்டுரை)

கி.பி.1786களில் பண்டாரம் வன்னியனார் முல்லைத்தீவிலும் கி.பி.1590களில் காக்கைவன்னியனார் ஊர்காவற்றுறையிலும் இருந்தவர்கள்! தேசிய வீரர் பண்­டாரம்  வன்­னி­ய­னா­ரு­டைய நினைவு தின­விழா இம்­மாதம் 25 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை வவு­னி­யாவில்

0 comment Read Full Article

இலங்கை தமிழ் மக்கள் மீது கரிசனையில்லை:வடக்கிலுள்ள வளங்களை சூரையாடுகிறது இந்தியா!!- அநுர குமார திஸாநாயக்க (பேட்டி இணைப்பு)

  இலங்கை தமிழ் மக்கள்  மீது கரிசனையில்லை:வடக்கிலுள்ள வளங்களை சூரையாடுகிறது இந்தியா!!-  அநுர குமார திஸாநாயக்க (பேட்டி இணைப்பு)

இலங்கை தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை முன்­வைத்து இலங்கை அர­சாங்­கத்­துக்கு அழுத்­தத்தை கொடுத்து வடக்­கி­லுள்ள வளங்கள், வர்த்­தக ஒப்­பந்­தங்கள், வள­மான காணிகள் ஆகி­ய­வற்றை இந்­தியா பெற்றுக் கொள்­வ­தி­லேயே அதிக

0 comment Read Full Article

சுவாமியின் போதனை: புலிகளுக்கு சுவாமியும் உதவி செய்துள்ளார் உங்களுக்கு தெரியுமா? (கட்டுரை)

  சுவாமியின் போதனை: புலிகளுக்கு சுவாமியும்  உதவி செய்துள்ளார் உங்களுக்கு தெரியுமா?  (கட்டுரை)

இந்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி, இலங்கைக்கு வந்து வெளியிடும் கருத்துக்களை  நாம் நம்புவதாக இருந்தால் தற்போது இந்திய

1 comment Read Full Article

பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான்! (சிறப்பு கட்டுரை)

  பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான்! (சிறப்பு கட்டுரை)

பாராளுமன்ற தேர்தலை ஒட்டி நடந்த நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய சீமான், தேர்தலுக்கு பிறகு புலிபாய்ச்சல் என்ற வேலைத் திட்டத்தை வைத்து சீறிப்பாயப் போவதாக

0 comment Read Full Article

பொது வேட்பாளர்: தோல்வியின் சூத்திரம் – புருஜோத்தமன் (கட்டுரை)

  பொது வேட்பாளர்: தோல்வியின் சூத்திரம் – புருஜோத்தமன் (கட்டுரை)

இலங்கை அரசியலரங்கு ஜனாதிபதித் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வடக்கு மாகாண சபைக்கான தேர்தலுக்குப் பின் முழு இலங்கையுமே கவனத்தில் கொண்டிருக்கும்  தேர்தல். எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் 

0 comment Read Full Article

எல்­லா­ள­னுக்கு நினைவு தூபி அமைத்தான் துட்­ட­கை­முனு; அந்தப் போர் தர்­ம­நெறி தற்­பொ­ழுது எம்­மிடம் இல்லை (சிறப்பு கட்டுரை)

  எல்­லா­ள­னுக்கு நினைவு தூபி அமைத்தான் துட்­ட­கை­முனு; அந்தப் போர் தர்­ம­நெறி தற்­பொ­ழுது எம்­மிடம் இல்லை  (சிறப்பு கட்டுரை)

எல்­லாள மன்­ன­னுடன் போரி ட்டு வெற்­றி­பெற்ற துட்­ட­கை­முனு அப்­போ­தி­ருந்த போர் விதி முறை­களைப் பின்­பற்றி எல்­லா­ள­னுக்கு நினைவுத் தூபி எழுப்பி­யுள்ளான். ஆனால் அந்தப் போர் தர்­ம­நெறி இப்­பொ­ழுது

0 comment Read Full Article

தமிழுக்கு இது புதிது: Military Technology – இருளில் பார்க்கக்கூடிய ராணுவ சாதனங்கள் அல்லது NVG-3

  தமிழுக்கு இது புதிது: Military Technology – இருளில் பார்க்கக்கூடிய ராணுவ சாதனங்கள் அல்லது NVG-3

இலங்கை அரசு, அமெரிக்காவிடமிருந்து நவீன ராணுவ தொழில்நுட்ப உதவியாக Night Vision கருவிகளை கேட்டபோது, எந்த ரக கருவிகளை கேட்டார்கள்? 3) AN/PVS-10: Night Vision Sniper

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News