ilakkiyainfo

பிரதான செய்திகள்

 Breaking News

வெற்றி பெறுமா சந்திரிக்காவின் திட்டம்? – என்.கண்ணன் (கட்டுரை)

  வெற்றி பெறுமா சந்திரிக்காவின் திட்டம்? – என்.கண்ணன் (கட்டுரை)

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள குழப்ப நிலையும், அதன் கூட்­டணிக் கட்­சிகள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருக்கும் விரக்­தியும் தற்­போ­தைய அரசாங்கத்தின் ஆணி­வே­ரையே ஆட்­டம்­காண வைத்­தி­ருக்­கி­றது. மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்ளிட்­ட­வர்­களின்

0 comment Read Full Article

மைத்திரி; ராஜபக்ஷக்களின் முடிவு(?) -புருஜோத்தமன் (கட்டுரை )

  மைத்திரி; ராஜபக்ஷக்களின் முடிவு(?) -புருஜோத்தமன் (கட்டுரை )

மைத்திரிபால சிறிசேனவின் புதிய அவதாரம் ராஜபக்ஷ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி பற்றிய பேச்சுக்களை ஆரம்பித்து வைத்திருக்கிறது. பெரும் ஆதரவோடும் ஆரவாரங்களோடும் ஆரம்பித்து கோலொச்சிய சாம்ராஜ்யங்களின் சோகமான முடிவுகளை உலகம்

0 comment Read Full Article

இருட்டறைக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு? – அ.நிக்ஸன் (கட்டுரை)

  இருட்டறைக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு? – அ.நிக்ஸன் (கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவாரா அல்லது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ போட்டியிட்டு மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைப்பாரா என்பதும்தான் தற்போது எல்லோருடைய பேச்சாகவும் உள்ளது.

0 comment Read Full Article

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எத்தகைய ஒரு முடிவை எடுப்பார்கள்?

  ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எத்தகைய ஒரு முடிவை எடுப்பார்கள்?

2005இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்தபோது இக்கட்டுரையாளர் வீரகேசரி வார இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தனாமுறை பற்றியது அக்கட்டுரை. யார் ஜனாதிபதியாக வருவதை

0 comment Read Full Article

இறுதிக்கட்ட காய்நகர்த்தல்கள் – ரொபட் அன்டனி (சிறப்பு கட்டுரை)

  இறுதிக்கட்ட காய்நகர்த்தல்கள் – ரொபட் அன்டனி (சிறப்பு கட்டுரை)

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் மூன்­றா­வது தட­வை­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடியும் என்று உயர்­நீ­தி­மன்றம் ஏக­ம­ன­தாக ஆலோசனை வழங்­கி­யுள்ள நிலையில் எதிர்­வரும் ஜன­வரி மாதம் முதல் வாரத்தில்

0 comment Read Full Article

ஜனாதிபதித் தேர்தலில்.. வட,கிழக்கு தமிழர்களின் ஐந்தரை இலட்சம் வாக்குகள் யாருக்கு?? -சஞ்சயன் (கட்டுரை)

  ஜனாதிபதித் தேர்தலில்.. வட,கிழக்கு தமிழர்களின் ஐந்தரை இலட்சம் வாக்குகள் யாருக்கு?? -சஞ்சயன் (கட்டுரை)

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமென்று வலுவாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி இப்போது முதன்மை பெறத் தொடங்கியுள்ளது. தமிழ்த்

0 comment Read Full Article

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 5

  அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 5

தவறிய குறி இரண்டு – தவறாத குறி மூன்று பத்மநாதனுக்கு முன்னர் இன்ஸ்பெக்டர் பத்மநாதன் தன்   மீது உடனடியாக குறி வைக்கப்படும் என று எதிர்பார்த்திருக்கவில்லை. அவரது

0 comment Read Full Article

அல்லேலுயா x கோவிந்தா உலகப் போர்!

  அல்லேலுயா x கோவிந்தா உலகப் போர்!

கடந்த முறை எங்கள் ஊருக்கு சென்ற போது அங்கு கோவிந்தா கோஷ்டிக்கும் அப்பொழுது புதிதாக வந்திருந்த அல்லேலுயா கோஷ்டிக்கும் நடந்த சண்டைகளை  பற்றி சொல்லி இருந்தேன். பல

0 comment Read Full Article

துருக்­கியின் திரு­கு­தாளக் கொள்­கையும் ஐ.எஸ். அமைப்­பிற்கு எதி­ரான போரும் -(கட்டுரை)

  துருக்­கியின் திரு­கு­தாளக் கொள்­கையும் ஐ.எஸ். அமைப்­பிற்கு எதி­ரான போரும் -(கட்டுரை)

அண்­மைக்­கா­லங்­க­ளாக ரஷ்­யா­ விற்கு இணை­யாக அல்­லது ஒருபடி மேலாக மேற்கு நாட்டு ஊட­கங்­களில் கடு­மை­யாக விமர்­சிக்­கப்­படும் ஒரு நாடாக துருக்கி இருக்­கின்­றது. மேற்­கு­லகப் பத்தி எழுத்­தா­ளர்கள் துருக்கி

0 comment Read Full Article

வன்முறையே வரலாறாய்… பகுதி – 5 (தொடர் கட்டுரை)

  வன்முறையே வரலாறாய்… பகுதி – 5 (தொடர் கட்டுரை)

இன்றைய இஸ்லாமிய ‘கல்வியாளர்களும்’, வரலாற்றாசிரியர்கள் என அறியப்படுபவர்களும் (இவர்களில் பலர் முஸ்லிம்கள் அல்லாத முற்போக்கு வேடமிடும் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்), மத்திய கால இந்தியா மற்றும் உலகின்

0 comment Read Full Article

மும்பையில் மோதும் இந்துத்துவாவும் சிவசேனாவும்!! -வேல் தர்மா (கட்டுரை)

  மும்பையில் மோதும்  இந்துத்துவாவும் சிவசேனாவும்!! -வேல் தர்மா (கட்டுரை)

ஆண்டு மே மாதம் நடந்த இந்­தியப் பாரா­ளு­மன்­றத்தின் மக்­க­ள­வைக்­கான (லோக் சபா) தேர்­தலில் வெற்றிபெற்று நரேந்­திர மோடி தலை­மையில் ஆட்சியமைத்த பார­திய ஜனதாக் கட்­சியின் முக்­கிய பிரச்­சி­னை­க­ளாக

0 comment Read Full Article

வளமான வாழ்வை தேடிச்சென்று வாடி வதங்கி வந்த மாது…

  வளமான வாழ்வை தேடிச்சென்று வாடி வதங்கி வந்த மாது…

அந்த சம்­ப­வத்தை நினைத்து நினைத்து அவள் கண்ணீர் வடித்­த­வ­ளா­கவே காணப்­பட்டாள். அதை எப்­படி மறப்­பது? எல்­லோ­ரையும் போல் தனது பிள்­ளை­களும் படித்து சமூ­கத்தில் நல்ல நிலைக்கு வர

0 comment Read Full Article

மீரிய பெத்த மனிதபேரவலத்துக்கு யார் பொறுப்பு??

  மீரிய பெத்த மனிதபேரவலத்துக்கு யார் பொறுப்பு??

ஒரு­முறை நாட்டின் ஒரு பகு­தியை வாட்­டி­யெ­டுத்­துள்­ளது. கொஸ்­லந்தை பகுதி எங்கும் மக்­களின் அழு குரல்­களே கேட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. உறவுகளை இழந்­த­வர்கள் மற்றும் உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்று தெரி­யாமல்

0 comment Read Full Article

அட்­ச­ய ­பாத்­தி­ர­மாக மாறி­யுள்ள புலிகள்

  அட்­ச­ய ­பாத்­தி­ர­மாக மாறி­யுள்ள புலிகள்

விடு­தலைப் புலிகள் இயக்கம் மீது ஐரோப்­பிய ஒன்­றியம் விதித்­தி­ருந்த தடை சட்­ட­ ரீதி­யா­ன­தல்ல என்று, ஐரோப்­பிய நீதி­மன்றம் அறி­வித்த தீர்ப்பு பல்­வேறு வழி­க­ளிலும் சர்ச்­சை­க­ளையும், விவா­தங்­க­ளையும் தோற்­று­வித்­தி­ருக்­கி­றன.

0 comment Read Full Article

பள்ளி மாணவியை பலியெடுத்த காதல்!

  பள்ளி மாணவியை பலியெடுத்த காதல்!

பள்ளி மாண­வி­யொ­ருவர் கத்­தி­குத்­துக்கு இலக்­காகி பரி­தா­ப­க­ர­மாக பலி­யா­கி­யுள்­ள­தாக கடந்த 16 ஆம் திகதி ஹிரி­பாவ அரச வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து ஹிரி­பாவ பொலிஸ் நிலை­யத்­துக்கு தக­வ­லொன்று கிடைத்­தது. மாலை 4.30

0 comment Read Full Article

ஜனா­தி­பதி தேர்­தலும் சர்ச்சைகளும்- செல்­வ­ரட்னம் சிறி­தரன் (கட்டுரை)

  ஜனா­தி­பதி தேர்­தலும் சர்ச்சைகளும்- செல்­வ­ரட்னம் சிறி­தரன் (கட்டுரை)

ஜனா­தி­பதி தேர்­தலை   அடுத்த வருடம் ஜன­வரி மாதம் நடத்­து­வ­தென தீர்­மா­னித்து, அதற்­கான ஏற்­பா­டுகள் தடல்­பு­ட­லாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அதன் முன்­னோ­டி­யா­கவே, வரவு செலவுத் திட்­டமும் ஒரு மாதம்

0 comment Read Full Article

வடக்கில் ஓடும் சர்­வ­தே­சப்­படம்: ஜெனாதிபதி தேர்தலில் குதிக்கும் தமிழ்- ­சிங்­கள புரட்சி நாயகன் குமார் குணரெட்னம்??

  வடக்கில் ஓடும் சர்­வ­தே­சப்­படம்: ஜெனாதிபதி தேர்தலில் குதிக்கும் தமிழ்- ­சிங்­கள புரட்சி நாயகன் குமார் குணரெட்னம்??

‘ஈழத்தைக் கைவிட்டால், ஜனா­தி­பதி முறை­மையை ஒழிக்­கத் ­தயார்’…’ என ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கூறு­கின்றார். இலங்­கை­யில் ­ஈ­ழத்­தைப்­பற்றி பேச­மு­டி­யா­த­வாறு, 83 இல் கொண்­டு­வ­ரப்­பட்ட 6 ஆவது

0 comment Read Full Article

புலிகள் மீதான தடைநீக்கம் யாருக்கு சாதகம்?? -சுபத்ரா

  புலிகள் மீதான தடைநீக்கம் யாருக்கு சாதகம்??  -சுபத்ரா

பயங்­க­ர­வாத அமைப்­பு­களின் பட்­டி­ய லில், தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தை ஐரோப்­பிய ஒன்­றியம் நீடித்து வரு­வதை இரத்துச் செய்­வது தொடர்பான முக்­கி­ய­மான  தீர்ப்பு ஒன்றை லக்­சம்­பேர்க்கில் உள்ள

0 comment Read Full Article

ஆளும் கூட்டணியின் புதிய தலைவலி – ரொபட் அன்டனி (கட்டுரை)

  ஆளும் கூட்டணியின் புதிய தலைவலி – ரொபட் அன்டனி (கட்டுரை)

அடுத்­த­வ­ருடம் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்­கி­வ­ரு­கின்ற நிலையில் அர­சியல் கட்­சி­க­ளுக்கு உள்­ளேயும் மற்றும் கட்­சி­க­ளுக்கு வெளி­மட்டத்­தி­லு­மான தீர்­மா­னங்கள் நகர்­வுகள் என்­பன பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளன. குறிப்­பாக அர­சியல்

0 comment Read Full Article

காதை வெட்டி காற்சட்டை பையில் போட்டுக்கொண்டு சென்றோம்: கொலைக்­குற்ற சந்­தேக நபர்கள் திடுக்கிடும் தகவல்

  காதை வெட்டி காற்சட்டை பையில் போட்டுக்கொண்டு சென்றோம்: கொலைக்­குற்ற சந்­தேக நபர்கள் திடுக்கிடும் தகவல்

கடந்த செப்­டெம்பர் 22 ஆம்   திகதி மதியம் 12 மணி­ய­ளவில் 119 பொலிஸ் அவ­சர அழைப்புப் பிரி­வி­லி­ருந்து பொர­லஸ்­க­முவ பொலிஸ் நிலை­யத்­திற்கு தக­வ­லொன்று கிடைத்­தது.  விஹாரை மாவத்தை

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News