ilakkiyainfo

பிரதான செய்திகள்

 Breaking News

எல்­லா­ள­னுக்கு நினைவு தூபி அமைத்தான் துட்­ட­கை­முனு; அந்தப் போர் தர்­ம­நெறி தற்­பொ­ழுது எம்­மிடம் இல்லை (சிறப்பு கட்டுரை)

  எல்­லா­ள­னுக்கு நினைவு தூபி அமைத்தான் துட்­ட­கை­முனு; அந்தப் போர் தர்­ம­நெறி தற்­பொ­ழுது எம்­மிடம் இல்லை  (சிறப்பு கட்டுரை)

எல்­லாள மன்­ன­னுடன் போரி ட்டு வெற்­றி­பெற்ற துட்­ட­கை­முனு அப்­போ­தி­ருந்த போர் விதி முறை­களைப் பின்­பற்றி எல்­லா­ள­னுக்கு நினைவுத் தூபி எழுப்பி­யுள்ளான். ஆனால் அந்தப் போர் தர்­ம­நெறி இப்­பொ­ழுது

0 comment Read Full Article

தமிழுக்கு இது புதிது: Military Technology – இருளில் பார்க்கக்கூடிய ராணுவ சாதனங்கள் அல்லது NVG-3

  தமிழுக்கு இது புதிது: Military Technology – இருளில் பார்க்கக்கூடிய ராணுவ சாதனங்கள் அல்லது NVG-3

இலங்கை அரசு, அமெரிக்காவிடமிருந்து நவீன ராணுவ தொழில்நுட்ப உதவியாக Night Vision கருவிகளை கேட்டபோது, எந்த ரக கருவிகளை கேட்டார்கள்? 3) AN/PVS-10: Night Vision Sniper

0 comment Read Full Article

“லைக்கா தமிழனை சுரண்டினால் குற்றமில்லை!” – போலித் தமிழ் இன உணர்வாளர்கள்

  “லைக்கா தமிழனை சுரண்டினால் குற்றமில்லை!” – போலித் தமிழ் இன உணர்வாளர்கள்

கடந்த இருபது வருடங்களாக, லைக்கா (Lyca) நிறுவனம் புலம்பெயர்ந்த தமிழர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுத்து வந்த நேரத்தில், “ஒரு தமிழன் கோடீஸ்வரனாகிறான்!” என்று கூறிப் பெருமைப் பட்ட

1 comment Read Full Article

புலிகளின் “குழந்தைப் போராளிகளும்”, புலம்பெயர்ந்த “குழந்தை அறிவுஜீவிகளும்”

  புலிகளின் “குழந்தைப் போராளிகளும்”, புலம்பெயர்ந்த “குழந்தை அறிவுஜீவிகளும்”

“குழந்தைப் போராளிகள்” என்ற கலைச் சொல்லை, யார் தமிழில் உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அந்த சொற்பதம் உண்டாக்கும் தாக்கம் பெரிது என்பதை மறுப்பதற்கில்லை. புலி எதிர்ப்பாளர்கள்

0 comment Read Full Article

ராஜபக்‌ஷேவை இடித்தால் சுப்ரமணியன் சுவாமிக்கு வலிப்பதேன்!?

  ராஜபக்‌ஷேவை இடித்தால் சுப்ரமணியன் சுவாமிக்கு வலிப்பதேன்!?

வரலாற்றின் குப்பைத் தொட்டியை நோக்கி ஓட ஆரம்பித்திருக்கும் மகிந்த ராஜபக்ஷேவுக்கு, வலியப் போய் மலர் மாலைகள் சூட்டவிருக்கிறது இந்தியா! ராஜபக்ஷேவை உலகின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான தருணம்

0 comment Read Full Article

காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் – கௌஷல் நம்பிக்கை

  காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் – கௌஷல் நம்பிக்கை

காணாமல் போனோர் பிரச்சினை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அரசு கமிஷன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட முடியும் என்று நம்புவதாக, இந்தக் கமிஷனில் செயல்பட இலங்கை அரசால்

0 comment Read Full Article

காணாமல்போனோர் தொடர்பான கலந்துரையாடலில் பெளத்த தேரர்கள் குழப்பம் விளைவித்ததனர்

  காணாமல்போனோர் தொடர்பான கலந்துரையாடலில் பெளத்த தேரர்கள்  குழப்பம் விளைவித்ததனர்

காணாமல் போனோரை கண்டறியும் அமைப்பினர் கொழும்பு, மருதானை, சீ.எஸ்.ஆர்.மண்டபத்தில் நடத்திய கலந்துரையாடல் நிகழ்வின்போது வேனொன்றில் வந்த பெளத்த தேரர்கள் தலைமை யிலான சிவில் உடை தரித்த குழுவொன்று

1 comment Read Full Article

ஆபத்தான பாதையில் அரசாங்கத்தின் பயணம்

  ஆபத்தான பாதையில் அரசாங்கத்தின் பயணம்

ஆட்சி நிர்­வா­கத்­திலும், ஆட்சி மாற்­றங்­க­ளிலும், எப்­போ­துமே, சிவில் சமூகம், ஊட­கங்கள், வெளி­நா­டு­களின் உதவி என்­பன முக்­கி­ய­மா­ன­வை­யாக கரு­தப்­ப­டு­கின்­றன. போருக்­கா­யினும், அமை­திக்­கா­யினும், தேர்­த­லுக்­கா­யினும் இவை அத்­தி­யா­வ­சி­ய­மா­னவை. இந்த மூன்­றையும்

0 comment Read Full Article

“பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பற்ற செயல்”

  “பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பற்ற செயல்”

இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி, தமி­ழக முதல்வர் செல்வி ஜெய­ல­லிதா ஆகி­யோரை அவ­தூ­றுக்கு உட்­ப­டுத்தும் வகையில் இலங்கை பாது­காப்பு அமைச்சின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­ய­த்த­ளத்தில் வெளி­யி­டப்­பட்ட கட்­டுரை தொடர்பில் ஐக்­கிய

3 comments Read Full Article

கிளிநொச்சியில் விபச்சாரம் – அழுகிய குறிகளுடன் தனியார் வைத்தியா்களை நாடும் இளைஞா்கள் – அதிர்ச்சித் தகவல்கள்

  கிளிநொச்சியில் விபச்சாரம் – அழுகிய குறிகளுடன் தனியார் வைத்தியா்களை நாடும் இளைஞா்கள் – அதிர்ச்சித் தகவல்கள்

கிளிநொச்சிப் பகுதியில் டிப்போ றோட், பரந்தன் உதயநகா், அறிவியல்நகா் மற்றும் பல இடங்களில் விபச்சாரம் பெருமெடுப்பில் நடைபெற்றுவருவதாக அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக பாடசாலை செல்லும் 18

0 comment Read Full Article

உலகமே எதிர்பார்த்த ஒரு வழகின் தீாப்பு!!

  உலகமே எதிர்பார்த்த ஒரு வழகின் தீாப்பு!!

தங்­காலை, மெடில்லே வீதியில் உள்ள த நேச்சர் ரிசேவ் ஹோட்­டலில் பிரித்­ தா­னிய பிர­ஜை­யான குராம் ஷேய்க் என்­ப­வரை படு­கொலை செய்­து­விட்டு அவ­ரது காத­லி­யான ரஷ்­யாவை சேர்ந்த

0 comment Read Full Article

பட்டப்பகலில் பாலியல் கொடூரம்: மலையகத்தை அதிரவைத்த டெல்வின் சம்பவம்

  பட்டப்பகலில் பாலியல் கொடூரம்: மலையகத்தை அதிரவைத்த டெல்வின் சம்பவம்

அன்று 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை. இறக்குவானை டெல்வின் பி பிரிவில் ஓர் ஏழைத் தாய் மகளைத் தேடிக்கொண்டிருந்தாள். அன்று முற்பகல் 11.30 மணியளவில் பக்கத்துத் தோட்டத்துக்குச்

0 comment Read Full Article

பொட்டு என்ற பொட்டம்மான் வைச்ச பொட்டு – 04

  பொட்டு என்ற பொட்டம்மான் வைச்ச பொட்டு – 04

பொட்டம்மானும் புலிகளும் பிரபாகரனும் இல்லாமற் போனதில சந்தோசப்படுகிற ஆட்கள் ஆராயிருக்கும் எண்டு சொல்லுங்கோ பாப்பம். சந்தேகமேயில்லை. கூட்டமைப்புக்காரரர்தான். ஏனெண்டால், பொட்டம்மானும் பிரபாகரனும் புலிகளும் இருந்திருந்தால், இப்பவும் சம்மந்தன்

0 comment Read Full Article

காஸா இனவழிப்பு போருக்கு சவூதி அரேபியா ஆதரவு! – கலையரசன் (சிறப்பு கட்டுரை).

  காஸா இனவழிப்பு போருக்கு சவூதி அரேபியா ஆதரவு! – கலையரசன்  (சிறப்பு கட்டுரை).

“காஸா : இஸ்ரேலின் முள்ளிவாய்க்கால்” என்று ஏற்கனவே குறிப்பிட்டு எழுதி இருந்தேன். 2009 ம் ஆண்டு, வன்னியில் நடந்த அதே இறுதிப்போர், இன்று 2014 ம் ஆண்டு

0 comment Read Full Article

பொட்டு என்ற பொட்டம்மான் வைச்ச பொட்டு – பகுதி-3

  பொட்டு என்ற பொட்டம்மான் வைச்ச பொட்டு – பகுதி-3

  பொட்டம்மான் வைச்ச பொட்டைப்பற்றிப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சொனன கதையையும் இஞ்ச ஒருக்கால் சொல்லவேணும். ‘அப்ப (1977 இல) தமிழீழத்தைப் பெற்றுத் தருவினம் எங்கட தமிழ்த்தலைவர்கள்

0 comment Read Full Article

பொட்டு என்ற பொட்டம்மான் வைச்ச பொட்டு – பகுதி-02

  பொட்டு என்ற பொட்டம்மான் வைச்ச பொட்டு  – பகுதி-02

 1977 ஆம் ஆண்டு குருநகர், பாண்டியன்தாழ்வு, நாவாந்துறை, கந்தர்மடம். அரியாலை, யாழ்ப்பாண நகர்ப்பகுதிகளில நடக்கிற தமிழர் விடுதலைக் கூட்டணியின்ரை தேர்தற் கூட்டங்களில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு

0 comment Read Full Article

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் எங்களை….? -வடபுலத்தான்

  எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் எங்களை….? -வடபுலத்தான்

கைதடியில் இருக்கும் வட மாகாண சபையின் அலுவலகத்தில ஆளுநரை Vikki Governer-1மாற்றுவோம் என்று போர்க்கொடி ஏந்திய முதல்வர் ‘எங்கள் தங்கம் சிவசிவா’ விக்கியர், வேம்படி பாடசாலையில் ஆதே

0 comment Read Full Article

நாங்கள் எப்பொழுதாவது தனிநாடு வேண்டுமென கேட்டோமா? இல்லையே! : கூட்டமைப்பு உயர்நீதிமன்றத்தில் சத்தியம் செய்ய தயார்!

  நாங்கள்  எப்பொழுதாவது  தனிநாடு  வேண்டுமென கேட்டோமா? இல்லையே! : கூட்டமைப்பு உயர்நீதிமன்றத்தில் சத்தியம் செய்ய தயார்!

இலங்கை ஒருமைப்பாடுடைய ஒரு நாடு எனவும், தனியான ஒரு நாட்டை நிறுவும் நோக்கம் தமக்கில்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று

0 comment Read Full Article

காதலுக்கு கண்ணில்லை…

  காதலுக்கு கண்ணில்லை…

ஒரு பெண் திரு­மணம் முடித்­து­விட்டால் அவள் வேறொ­ரு­வ­னுக்குச் சொந்­த­மா­கி­வி­டு­கிறாள். அவ­ளுடன் முன்னர் அந்­நி­யோன்­னி­ய­மாக பழ­கிய அனை­வ­ருமே இதன் கார­ண­மாக தமது அந்­நி­யோன்­னி­யத்தை சற்றுத் தளர்த்திக் கொண்டு நடக்க

0 comment Read Full Article

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன்னொரு ஈழப் போர் – (சிறப்பு கட்டுரை)

  காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன்னொரு ஈழப் போர் – (சிறப்பு கட்டுரை)

ஈழப் போராட்டம் தொடங்கிய   எழுபதுகளில், பாலஸ்தீனர்கள் மட்டுமே தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தார்கள். ஈழ விடுதலைக்காக போராடப் புறப்பட்டவர்களுக்கு லெபனானில் போர்ப் பயிற்சி கொடுத்தார்கள். ஒரே

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News