ilakkiyainfo

பிரதான செய்திகள்

 Breaking News

“பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பற்ற செயல்”

  “பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பற்ற செயல்”

இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி, தமி­ழக முதல்வர் செல்வி ஜெய­ல­லிதா ஆகி­யோரை அவ­தூ­றுக்கு உட்­ப­டுத்தும் வகையில் இலங்கை பாது­காப்பு அமைச்சின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­ய­த்த­ளத்தில் வெளி­யி­டப்­பட்ட கட்­டுரை தொடர்பில் ஐக்­கிய

3 comments Read Full Article

கிளிநொச்சியில் விபச்சாரம் – அழுகிய குறிகளுடன் தனியார் வைத்தியா்களை நாடும் இளைஞா்கள் – அதிர்ச்சித் தகவல்கள்

  கிளிநொச்சியில் விபச்சாரம் – அழுகிய குறிகளுடன் தனியார் வைத்தியா்களை நாடும் இளைஞா்கள் – அதிர்ச்சித் தகவல்கள்

கிளிநொச்சிப் பகுதியில் டிப்போ றோட், பரந்தன் உதயநகா், அறிவியல்நகா் மற்றும் பல இடங்களில் விபச்சாரம் பெருமெடுப்பில் நடைபெற்றுவருவதாக அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக பாடசாலை செல்லும் 18

0 comment Read Full Article

உலகமே எதிர்பார்த்த ஒரு வழகின் தீாப்பு!!

  உலகமே எதிர்பார்த்த ஒரு வழகின் தீாப்பு!!

தங்­காலை, மெடில்லே வீதியில் உள்ள த நேச்சர் ரிசேவ் ஹோட்­டலில் பிரித்­ தா­னிய பிர­ஜை­யான குராம் ஷேய்க் என்­ப­வரை படு­கொலை செய்­து­விட்டு அவ­ரது காத­லி­யான ரஷ்­யாவை சேர்ந்த

0 comment Read Full Article

பட்டப்பகலில் பாலியல் கொடூரம்: மலையகத்தை அதிரவைத்த டெல்வின் சம்பவம்

  பட்டப்பகலில் பாலியல் கொடூரம்: மலையகத்தை அதிரவைத்த டெல்வின் சம்பவம்

அன்று 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை. இறக்குவானை டெல்வின் பி பிரிவில் ஓர் ஏழைத் தாய் மகளைத் தேடிக்கொண்டிருந்தாள். அன்று முற்பகல் 11.30 மணியளவில் பக்கத்துத் தோட்டத்துக்குச்

0 comment Read Full Article

பொட்டு என்ற பொட்டம்மான் வைச்ச பொட்டு – 04

  பொட்டு என்ற பொட்டம்மான் வைச்ச பொட்டு – 04

பொட்டம்மானும் புலிகளும் பிரபாகரனும் இல்லாமற் போனதில சந்தோசப்படுகிற ஆட்கள் ஆராயிருக்கும் எண்டு சொல்லுங்கோ பாப்பம். சந்தேகமேயில்லை. கூட்டமைப்புக்காரரர்தான். ஏனெண்டால், பொட்டம்மானும் பிரபாகரனும் புலிகளும் இருந்திருந்தால், இப்பவும் சம்மந்தன்

0 comment Read Full Article

காஸா இனவழிப்பு போருக்கு சவூதி அரேபியா ஆதரவு! – கலையரசன் (சிறப்பு கட்டுரை).

  காஸா இனவழிப்பு போருக்கு சவூதி அரேபியா ஆதரவு! – கலையரசன்  (சிறப்பு கட்டுரை).

“காஸா : இஸ்ரேலின் முள்ளிவாய்க்கால்” என்று ஏற்கனவே குறிப்பிட்டு எழுதி இருந்தேன். 2009 ம் ஆண்டு, வன்னியில் நடந்த அதே இறுதிப்போர், இன்று 2014 ம் ஆண்டு

0 comment Read Full Article

பொட்டு என்ற பொட்டம்மான் வைச்ச பொட்டு – பகுதி-3

  பொட்டு என்ற பொட்டம்மான் வைச்ச பொட்டு – பகுதி-3

  பொட்டம்மான் வைச்ச பொட்டைப்பற்றிப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சொனன கதையையும் இஞ்ச ஒருக்கால் சொல்லவேணும். ‘அப்ப (1977 இல) தமிழீழத்தைப் பெற்றுத் தருவினம் எங்கட தமிழ்த்தலைவர்கள்

0 comment Read Full Article

பொட்டு என்ற பொட்டம்மான் வைச்ச பொட்டு – பகுதி-02

  பொட்டு என்ற பொட்டம்மான் வைச்ச பொட்டு  – பகுதி-02

 1977 ஆம் ஆண்டு குருநகர், பாண்டியன்தாழ்வு, நாவாந்துறை, கந்தர்மடம். அரியாலை, யாழ்ப்பாண நகர்ப்பகுதிகளில நடக்கிற தமிழர் விடுதலைக் கூட்டணியின்ரை தேர்தற் கூட்டங்களில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு

0 comment Read Full Article

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் எங்களை….? -வடபுலத்தான்

  எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் எங்களை….? -வடபுலத்தான்

கைதடியில் இருக்கும் வட மாகாண சபையின் அலுவலகத்தில ஆளுநரை Vikki Governer-1மாற்றுவோம் என்று போர்க்கொடி ஏந்திய முதல்வர் ‘எங்கள் தங்கம் சிவசிவா’ விக்கியர், வேம்படி பாடசாலையில் ஆதே

0 comment Read Full Article

நாங்கள் எப்பொழுதாவது தனிநாடு வேண்டுமென கேட்டோமா? இல்லையே! : கூட்டமைப்பு உயர்நீதிமன்றத்தில் சத்தியம் செய்ய தயார்!

  நாங்கள்  எப்பொழுதாவது  தனிநாடு  வேண்டுமென கேட்டோமா? இல்லையே! : கூட்டமைப்பு உயர்நீதிமன்றத்தில் சத்தியம் செய்ய தயார்!

இலங்கை ஒருமைப்பாடுடைய ஒரு நாடு எனவும், தனியான ஒரு நாட்டை நிறுவும் நோக்கம் தமக்கில்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று

0 comment Read Full Article

காதலுக்கு கண்ணில்லை…

  காதலுக்கு கண்ணில்லை…

ஒரு பெண் திரு­மணம் முடித்­து­விட்டால் அவள் வேறொ­ரு­வ­னுக்குச் சொந்­த­மா­கி­வி­டு­கிறாள். அவ­ளுடன் முன்னர் அந்­நி­யோன்­னி­ய­மாக பழ­கிய அனை­வ­ருமே இதன் கார­ண­மாக தமது அந்­நி­யோன்­னி­யத்தை சற்றுத் தளர்த்திக் கொண்டு நடக்க

0 comment Read Full Article

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன்னொரு ஈழப் போர் – (சிறப்பு கட்டுரை)

  காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன்னொரு ஈழப் போர் – (சிறப்பு கட்டுரை)

ஈழப் போராட்டம் தொடங்கிய   எழுபதுகளில், பாலஸ்தீனர்கள் மட்டுமே தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தார்கள். ஈழ விடுதலைக்காக போராடப் புறப்பட்டவர்களுக்கு லெபனானில் போர்ப் பயிற்சி கொடுத்தார்கள். ஒரே

0 comment Read Full Article

கூட்டமைப்பு- புலிகள் இணைப்பு: கூட்டமைப்பு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததெப்படி? (பாகம்-2)

  கூட்டமைப்பு- புலிகள் இணைப்பு: கூட்டமைப்பு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததெப்படி? (பாகம்-2)

ஒருமுகப்படுத்தல்: கடைசிக்கு முந்தைய கட்டங்களில் வன்னியில் இருந்த எல்.ரீ.ரீ.ஈ மறைமுகTNA LTTE-1மாக இதில் தலையீடு செய்தது. ரி.யு.எல்.எப், தமிழ் காங்கிரஸ், ரெலோ மற்றும் ஈபிஆர்எல்எப் என்பனவற்றின் சில

0 comment Read Full Article

யாழ்ப்பாணம் கேரளாவுக்கு இடையிலான புகையிலைக் கொடி உறவு

  யாழ்ப்பாணம் கேரளாவுக்கு இடையிலான புகையிலைக் கொடி உறவு

யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர், தங்களையும் மலையாளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து பெருமைப் படுவதுண்டு. யாழ்ப்பாணத் தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் பல. சொற்களில் மட்டுமல்ல, பேச்சு மொழியிலும் ஒரே

0 comment Read Full Article

சவ்மினி பலியானது புகையிரதத்துக்கா? ஆசிரியைகள் இருவரின் தவறான நடத்தையினாலா? …

  சவ்மினி பலியானது புகையிரதத்துக்கா? ஆசிரியைகள் இருவரின் தவறான நடத்தையினாலா? …

பாட­சா­லைக்கு சென்ற தமது பிள்ளை மாலை நேரம் பிண­மாக வரும் போது ஒரு பெற்­றோரின் மன நிலை எப்­படி இருக்கும்? காலையில் எழுந்து பிள்­ளை­களை தயார் செய்து

0 comment Read Full Article

வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் என்ற போர்வையில் கோடிக்கணக்கில் மோசடி

  வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் என்ற போர்வையில் கோடிக்கணக்கில் மோசடி

நாட்டில் கொலை, கொள்ளை, கற்­ப­ழிப்பு என குற்­றச்­செ­யல்கள் எல்லை மீறிச்­செல்­கின்­றன. அந்­த­வ­கையில் வெளி­நாட்டில் வேலை­வாய்ப்பை பெற்றுத் தரு­வ­தாகக் கூறி பல கோடிக்­க­ணக்கில் பணத்தை கொள்­ளை­ய­டிக்கும் சம்­ப­வங்­களும் பதி­வா­கிய

0 comment Read Full Article

மூன்று மாதங்களில் தொடர்ந்த காய் நகர்த்தலில் வசமாக சிக்கிய ‘ஹெரேயின்யின் பிறதர்ஸ்’ (வீடியோ)

  மூன்று மாதங்களில் தொடர்ந்த காய் நகர்த்தலில் வசமாக சிக்கிய ‘ஹெரேயின்யின் பிறதர்ஸ்’ (வீடியோ)

அதி சொகுசு காரில் தொடர்ந்த கடத்தலுக்கு களனியில் வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி சரன் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டையின் ஒற்றன். அடிக்­கடி பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருக்கு தகவல்

0 comment Read Full Article

அதி­கா­ரப்­ப­ரவல் என்றால் என்ன? (கட்டுரை)

  அதி­கா­ரப்­ப­ரவல் என்றால் என்ன? (கட்டுரை)

நாட்டைப் பிரிக்­காமல் இணைந்து வாழும் கன­டாவைப் பார்ப்போம். மூன்­றரை கோடி பேர் கன­டாவில் வாழ்­கின்­றனர். அதில் காற்­பங்­கினர் பிரெஞ்ச் மொழி பேசும் கியூபெக் பிர­தே­சத்தில் இருக்­கின்­றனர். அவர்கள்

0 comment Read Full Article

இலங்­கையின் வழியை அடைத்த இந்திய தேசிய பாது­காப்பு ஆலோ­சகர்- சுபத்ரா (கட்டுரை)

  இலங்­கையின் வழியை அடைத்த இந்திய தேசிய பாது­காப்பு ஆலோ­சகர்- சுபத்ரா (கட்டுரை)

மன்­மோ­கன்­சிங்கின் ஆட்­சிக்­கா­லத் தில் புது­டில்­லியை அணு­கு­வ­தற்கு, இலங்கை அர­சாங்கம் கொண்­டி­ருந்த ஓர் இல­கு­வான வழி இப்­போது அடைக்கப்பட்டுள்­ளது. இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் நல்­லு­றவு நீடித்து வரு­வ­தாக வெளிப்­ப­டை­யாகக்

0 comment Read Full Article

‘மிஸ்கோல் தந்திரம்’ : காதல் நாடகத்தில் கையும் மெய்யுமாய் சிக்கிய கொலையாளியின் கதை..

  ‘மிஸ்கோல் தந்திரம்’ : காதல் நாடகத்தில் கையும் மெய்யுமாய் சிக்கிய கொலையாளியின் கதை..

பல்­வேறு குற்றச் செயல்­களில் ஈடு­பட்ட நபர்­க­ளை­ அ­டை­யாளம் காணும் போதும் அவர்கள் தலை­ம­றை­வாக இருப்­பதால் கைது செய்­வதில் பல்­வே­று­ச­வால்­களை பொலிஸார் எதிர்­கொள்­கின்­றனர். எனினும் பல சந்­தர்ப்­பங்­களில் அவ்­வா­றான

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News