ilakkiyainfo

விளையாட்டு

 Breaking News
  • No posts where found

சிரித்தமையால் சர்ச்சை: வெளிவந்ததது உண்மை

  சிரித்தமையால் சர்ச்சை: வெளிவந்ததது உண்மை

உலகக் கிண்ணத் தொடரில் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது லீக் போட்டியில் இலங்கை அணியின் ஜீவன் மெண்டிஸ் பிடியெடுப்பொன்றை நழுவ விட்டதோடு சிரித்துகொண்டு

0 comment Read Full Article

உலகக் கோப்பை: 307 ரன்கள் எடுத்து மே.இ.தீவை பந்தாடிய கத்துக்குட்டி அயர்லாந்து!

  உலகக் கோப்பை: 307 ரன்கள் எடுத்து மே.இ.தீவை பந்தாடிய கத்துக்குட்டி அயர்லாந்து!

நியூசிலாந்தின் நெல்சன் நகரில் நடந்த மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்து அணி, டாஸ் வென்றதோடு, முதலில் பந்துவீச்சை தைரியமாக தேர்வு செய்தது. இதைத்

0 comment Read Full Article

அபாரம்.. அசத்தல்… பிரமாதம் 76 ரன்கள் வித்தியாசத்தில் பாக்.கை வீழ்த்தியது இந்தியா!

  அபாரம்.. அசத்தல்… பிரமாதம் 76 ரன்கள் வித்தியாசத்தில் பாக்.கை வீழ்த்தியது இந்தியா!

உலகக் கோப்பையை பிரமாதமான, ஸ்பெஷல் வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்தியா. அடிலைட் ஓவல் மைதானத்தில் இன்று நடந்த தனது முதல் போட்டியில் பரம வைரி பாகிஸ்தானை 76 ரன்கள்

0 comment Read Full Article

உலகக் கோப்பை கிரிக்கெட் 2015: கனவை நனவாக்க தயார்!

  உலகக் கோப்பை கிரிக்கெட் 2015: கனவை நனவாக்க தயார்!

ஆசி­யாவின் அழ­கிய தீவாக இருக்கும் இலங்­கையின் தன்­னி­ கரற்ற கன­வான்­களைக் கொண்­டி ருக்கும் கிரிக்கெட் அணியே கிண் ­ணத்தை வெற்­றி­வாகை சூட­ வேண்டும் என உள்­நாட்டில் மட்­டு­மல்­லாது

0 comment Read Full Article

உலகக் கோப்பை கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து தோல்வி

  உலகக் கோப்பை கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து தோல்வி

நியூசிலாந்து அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நியூசிலாந்தில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில்

0 comment Read Full Article

கிரிக்கெட்டில் ருசிகரம்: 4 ரன்னுக்கு ஆல்-அவுட்

  கிரிக்கெட்டில் ருசிகரம்: 4 ரன்னுக்கு ஆல்-அவுட்

மும்பை: வெறும் 4 ரன்னுக்கு அணியின் 10 விக்கெட்டும் பறிபோன சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பையில் பள்ளிகளுக்கு இடையேயான ஹாரிஸ்  ஷீல்ட் என்ற பிரபல கிரிக்கெட் தொடர்

0 comment Read Full Article

கிரிக்கெட் உலகின் அடுத்த அதிர்ச்சி: பந்து தாக்கி நடுவர் பலி

  கிரிக்கெட் உலகின் அடுத்த அதிர்ச்சி: பந்து தாக்கி நடுவர் பலி

அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்த சம்பவம் ஒட்டு மொத்த கிரிக்கெட் இரசிகர்க்ளையும், வீரர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இந்த சம்பவம் நடைபெற்று நான்கு

0 comment Read Full Article

ஜட்டிக்குள் ‘டிஷ்யூ பேப்பர்’ வைத்துக்கொண்டு விளையாடினேன்: டெண்டுல்கர் வெளியிட்ட வித்தியாசமான இரகசியம்!!

  ஜட்டிக்குள் ‘டிஷ்யூ பேப்பர்’ வைத்துக்கொண்டு விளையாடினேன்: டெண்டுல்கர் வெளியிட்ட வித்தியாசமான இரகசியம்!!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ‘பிளேயிங் இட் மை வே’ என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான

0 comment Read Full Article

சைக்கிள் கேட்டு கதவில் தலையைவிட்ட சச்சின்! (சுயசரிதை பாகம்-1)

  சைக்கிள் கேட்டு கதவில் தலையைவிட்ட சச்சின்! (சுயசரிதை பாகம்-1)

சச்சினின் சுயசரிதையான ‘பிளேயிங் இட் மை வே’ நூலைப்பற்றிய அறிமுகத்தின் முதல் பகுதி இது. முதல் பாகத்தில் 1996 உலகக்கோப்பை வரையிலும், அடுத்ததில் 2003 உலகக்கோப்பை வரையிலும்,

0 comment Read Full Article

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: 264 ரன்கள் குவித்து ரோஹித் சர்மா உலக சாதனை!!

  ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: 264 ரன்கள் குவித்து ரோஹித் சர்மா உலக சாதனை!!

கொல்கத்தா: ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே மிக அதிகமாக 264 ரன்களைக் குவித்து இந்திய வீரர் ரோஹித் சர்மா உலக சாதனை படைத்துள்ளார். ஒரே போட்டியில் 2வது

0 comment Read Full Article

ரெய்னா அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது சென்னை (வீடியோ )

  ரெய்னா அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது சென்னை (வீடியோ )

சாம்பியன்ஸ் லீக் இருபது-20 இறுதிப் போட்டியில் ரெய்னாவின் சதத்தின் உதவியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தாவை தோற்கடித்து சாம்பியன்ஸ் கிண்ணத்தைச் தட்டிச் சென்றது. இறுதி ஆட்டம்

0 comment Read Full Article

முக்காடு அணிய அனுமதியில்லை! வௌியேறிய வீராங்கனைகள்

  முக்காடு அணிய அனுமதியில்லை! வௌியேறிய வீராங்கனைகள்

  17–வது ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த பெண்கள் கூடைப்பந்து லீக் ஆட்டத்தில் கத்தார்–மங்கோலியா அணிகள் மோத இருந்தன. இந்த போட்டியில் பங்கேற்கும் முஸ்லிம் நாடான

0 comment Read Full Article

கொலம்பியா சைக்கிள் வீராங்கனைகளின் நிர்வாண உடை. உலகின் மிக மோசமான உடை என விமர்சனம்.

  கொலம்பியா சைக்கிள் வீராங்கனைகளின் நிர்வாண உடை. உலகின் மிக மோசமான உடை என விமர்சனம்.

கொலம்பிய நாட்டில் சமீபத்தில் ஒரு சைக்கிள் போட்டி நடந்தது. இந்த போட்டிக்கு கலந்து கொள்ள வந்திருந்த சைக்கிள் வீராங்கனைகளின் புதிய உடைகளை பார்த்து பார்வையாளர்கள் அதிர்ந்துவிட்டனர். காரணம்

0 comment Read Full Article

மஹேலவின் பிரியாவிடையில் கலந்துகொண்ட ஜனாதிபதி (படங்கள்)

  மஹேலவின் பிரியாவிடையில் கலந்துகொண்ட ஜனாதிபதி (படங்கள்)

வெற்றியுடன் விடைபெற்றார் மஹேல; டெஸ்ட் வாழ்வின் இறுதி தருணம் (video) பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை அணி, 17

0 comment Read Full Article

500 அடி உயரத்தில் இருந்து குதித்து உலக சாதனை செய்த 95 வயது மூதாட்டி.

  500 அடி உயரத்தில் இருந்து குதித்து உலக சாதனை செய்த 95 வயது மூதாட்டி.

உயரமான ஒரு இடத்தில் இருந்து எலாஸ்டிக் கயிறு ஒன்றின் உதவியால் மேலே இருந்து குதிக்கும் ஒரு விளையாட்டிற்கு பெயர் bungee jump என்பது. ‘குஷி’ திரைப்படத்தில் விஜய்

0 comment Read Full Article

யாரையும் காணோமே.. நாம மட்டும் விளையாடிட்டிருக்கோம்.. பிரேசிலைக் “கலாய்க்கும்” கலகல வீடியோ!

  யாரையும் காணோமே.. நாம மட்டும் விளையாடிட்டிருக்கோம்.. பிரேசிலைக் “கலாய்க்கும்” கலகல வீடியோ!

இப்பிடித்தான்யா விளையாண்டுச்சு ஜெர்மனி!, ஆமா.. பிரேசில் அணி எங்கே? லண்டன்: உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் முடிவடைந்த பின்னரும் அதன் தாக்கம் ஓயவில்லை போலும்.. பிரேசில்- ஜெர்மனி

0 comment Read Full Article

கால்பந்து : ஜெர்மனி உலகச் சாம்பியன்

  கால்பந்து : ஜெர்மனி உலகச் சாம்பியன்

  உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஜெர்மனி வென்றுள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி இந்தப் பட்டத்தை வென்றுள்ளது.மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி,

0 comment Read Full Article

ஆர்­ஜன்­டீனா– ஜேர்­மனி: உலக சம்பியன் யார் நாளை பதில் ?

  ஆர்­ஜன்­டீனா– ஜேர்­மனி: உலக சம்பியன் யார் நாளை பதில் ?

உலக சம்­பியன் யார்…. இரு கண்­டங்­க­ளி­டை­யே­யான மோதலில் தென் அமெ­ரிக்­காவா ஐரோப்­பாவா…. 28 வருட கால காத்­தி­ருப்பா 24 வரு­ட­கால எதிர்­பார்ப்பா நிறை­வே­றப்­போ­வது….விடை­காண மணித்­தி­யாலங்கள் எண்­ணப்­பட ஆரம்­பித்து

0 comment Read Full Article

800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட 9 மாத கர்ப்பிணி. (அதிர்ச்சி படங்கள்)

  800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட 9 மாத கர்ப்பிணி. (அதிர்ச்சி படங்கள்)

கலிபோர்னியாவில் நேற்று நடந்த 800மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு 2நிமிடங்கள் 32 நொடிகளில் இலக்கை அடைந்தார் ஒன்பது மாத கர்ப்பிணி ஒருவர். இதுகுறித்து கருத்து கூறிய டாக்டர்கள் கர்ப்பிணிகள்

0 comment Read Full Article

நெய்மர் அபார கோல் : அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்(வீடியோ )

  நெய்மர் அபார கோல் : அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்(வீடியோ )

  உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பிரேசில் அணி கமரூன் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. பிரேசிலின் நட்சத்திர

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News