Browsing: சிறப்பு செய்திகள்

“ஒவ்வொரு தாய்மார்கள் சார்பிலும் நான் இதை உங்களிடம் கேட்கின்றேன். இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மரணதண்டனை வழங்குங்கள். அதனை விடுத்து இவர்களைக் கைது…

அது கடந்த 6 ஆம் திகதி சனிக்­கி­ழமை. புத்­தளம் நகரில் உள்ள கணினி வகுப்­புக்கு சென்றாள் திலுக்சி (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது). புத்­தளம் – கல்­லடி, போதி­ரா­ஜ­பு­ரவை சேர்ந்த…

எனக்கும், நிரோ­ஷா­வுக்கும் இடையில் இரு வரு­டங்­க­ளாக இர­க­சியத் தொடர்­புகள் இருந்து வந்தன. நிரோஷா பிய­க­மை­யி­லுள்ள அவ­ளு­டைய கண­வரின் வீட்­டி­லி­ருந்து பிரிந்து வந்து வென்­னப்­பு­வையில் தனி­யாக வாடகை வீடொன்றில்…

துய­ருவோர் பேறு­பெற்றோர் ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறு­வார்கள்” அவ்­வா­றி­ருந்­த­போதும் முதல் துய­ரத்தில் சித­றிய நெஞ்­சத்­துடன் வெளியான கண்­ணீரின் ஈரம் காய்­வ­தற்குள் அடுத்­த­டுத்து இழப்­புக்கள். தோல்­விகள். வலி­களைத் தாண்டி…

அம்மா இப்­ப­டியே தினம் தினம் பட்­டி­னி­யால சாவதை விட நீங்கள் கூலிக்கு போகும்­போது என்­னையும் கூட்­டிட்டு போங்கோ என்­கிறார் இளை­ய­மகள்” எதனை நீ கொண்­டு­வந்தாய் இழப்­ப­தற்கு, எது…

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் வெல்­லா­வெளி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிர­தே­சமே மண்டூர். அமை­தி­யாக இருந்த அந்­தப்­பி­ர­தே­சத்தின் அமைதி கடந்த செவ்­வாய்க்­கி­ழமை முற்­பகல் அடை­யாளம் தெரியாத ஆயு­த­தா­ரி­களால் குலைக்­கப்­பட்­டது.…

பாடசாலை நேரம் முடிவடைந்தும் வீடு வந்து சேராத கவலையில் இருந்த வீட்டினருக்கு, ஒரு பெண் வீடு திரும்பவில்லை என்று வீட்டினர் தேடினால் எழுகின்ற காதலாக இருக்குமோ என்ற…

செல்லம்மா சிங்கரத்தினம், 79 வயது. 79 என்று சொல்ல முடியாது அவர் பேசுவதைப் பார்த்தால். 682 படையணி முகாமிட்டிருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள 19…

கள்ளக்காதல் அது என்றும் ஆபத்தானது. அது கடந்த மே 23ஆம் திகதி சனிக்­கி­ழமை. நேரம் எப்­ப­டியும் இரவு 9.00 மணியை தாண்­டி­யி­ருக்கும். 119 இரவு நேர மோட்டார்…

யுத்தம் முடி­வுக்கு வந்து ஆறு ஆண்­டு­க­ளா­கி­விட்ட நிலையில் யாழ்ப்­பா­ணத்தில் பாரிய அசம்­பா­வி­தங்கள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை. அவ்­வப்­போது சிறு சிறு ஆர்ப்­பாட்­டங்­களே இடம்­பெற்­றன. பொது­வாக காணாமல் போன­வர்­களை மீட்­டுத்­த­ரு­மாறும்,…

என்னால் அவ்வளவு சீக்கிரமாக துஷாரியை விட்டுச் செல்ல முடியவில்லை. காரணம், நான் துஷாரியை நம்பித்தான் பெருமளவான பணத்தை பழக்கடை வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளேன்  இனி நான் வாழ…

சிவ­லோ­க­நாதன் வித்­தியா 18 வய­தான பாட­சாலை மாணவி. யாழ்ப்­பாணம் புங்­கு­டு­தீவு 9ஆம் வட்­டாரம் வல்லன் பகு­தியைச் சேர்ந்­தவர். அம்மா அக்கா அண்ணன் என ஒரு சிறிய குடும்­பத்தின்…

புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட ஐந்து சமூகவிரோதிகளிடமும் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணை தகவல்களை எமது இணையத்தளம் பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணைப்பிரிவின் நம்பத்தகுந்த…

அவளுடைய நிழலைக் கூட இன்னொருவன் தீண்டுவதை அனுமதிக்க முடியாத அவனால் அவள் இன்னுமொரு ஆணைத் திருமணம் செய்யப் போகின்றாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும் பாத்திமாவின் காதல்…

அதே வரதட்சணை – சீதனப் பிரச்சினைதான். ஆனால் இங்கு மாப்பிள்ளையின் தாயார் பென்ட்லி கார் ((Bentley) (பென்ஸ் காரைவிட விலை அதிகம்) கேட்பதில்லை. பிரைவேட் ஜெட்…

உலகின் முதன்மையான நாகரிகங்களில் ஒன்றான யூப்ரடிஸ் – டைகிரீஸ் நதிக்கரை நாகரிகம் முதல் சுமேரிய நாகரிகங்கள் வரை ஈராக்கில்தான் தோன்றின. ஈராக் என்ற நாடு, மனித குல…

வலி.மேற்கு பிரதேசத்திலுள்ள பிரான்பற்று, காளி அம்மன் ஆலய வருடாந்த வேள்வி இன்று காலை நடைபெற்றபோது 100க்கு மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. வேள்விகளும், பலியிடல்களும்  மதத்தின் பெயரால் இன்று…

இது­வரை எத்­த­னையோ கொலைச் சம்­ப­வங்­களை கேள்­வி­யுற்­றுள்ளோம். ஆனால் பெற்ற பிள்ளைகளே தாய்­மாரை அடித்தும், விஷம் வைத்தும் கொல்லும் சம்­ப­வங்கள் ஒரு கணம் நெஞ்சை உலுக்குவதா­க­வுள்­ளது. பத்து மாதம்…

ஈராக்கில் கார் வெடிகுண்டு வெடித்து அப்பாவி மக்கள் பலி’ இதுதான் ஐ.எஸ். அமைப்பு வருவதற்கு முதல் நாம் தினந்தோறும் கேட்கும் செய்தி. ஆனால் கடந்து சென்று விடுகிறோம்.…

ஓர் அழ­கிய விடியல். சரி­யாக ஏப்ரல் 20ஆம் திகதி திங்கட்கிழமை நேரம் அதி­காலை 3 மணி­யி­ருக்கும். பூண்­டு­லோயா டன்­சினன் தோட்டம் அக்­க­ர­ம­லைப்­பி­ரிவில் வசித்­து­வரும் பேச்­சாயியின் வீட்­டி­லி­ருந்து எழுந்த…

பல வருடங்களாகக் காதலித்து எத்தனையோ தடவை முயன்றும் இணைந்கொள்ள முடியாத காதலர்கள் தியலும நீர் வீழ்ச்சியில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். பதுளை  கொஸ்லந்தை  தியலும நீர்…

அது கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி. சூரியன் தனது ஒளியை பரப்ப ஆரம்­பித்த சில நிமி­டங்­க­ளி­லேயே காட்டுத் தீ போல் ஒரு செய்தி பர­வு­கி­றது. அதா­வது…

உல­கி­லேயே அதி பயங்­க­ர­மான இயக்கம் இதுதான் என்று சொல்­லப்­படும் ஐ.எஸ்.இன் தலைவர் அல்பக்­தாதி இறந்­து­விட்­டாராம்… இந்தச் செய்­தியை முதலில் சொன்­னது ஈரான் நாட்டு ஒரு வானொ­லியாம். அதன்­பி­றகு…

  ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசுத்தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதம் தொடர்கிறது. அரசுத் தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிபதி குமாரசாமி முன்பு வாசித்து…

என்ன அநி­யாயம்? எமது நாட்டில் பெண்கள் சுதந்­தி­ர­மா­கவும், நிம்­ம­தி­யா­கவும் வாழக் கூடிய சூழல் இன்று இல்­லையா? 14 வரு­டங்கள் ஒரு தாய் ஸ்தானத்­தி­லி­ருந்து அப்­பா­ட­சா­லைக்கு வரும் பிள்ளைகளை…

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில்… அரசு வழக்கறிஞர் பவானிசிங் வாதம் குறித்து எழுதி வருகிறோம். சாட்சியங்கள் கொடுத்த வாக்குமூலங்களை நீதிபதி குமாரசாமி முன் படித்து…

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் ஜெ. தரப்பு வாதங்கள் அனைத்தும் முடிந்ததை அடுத்து, அரசுத் தரப்பு வழக்கறிஞரான பவானிசிங் விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலத்தை படிக்க…

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்றது. அதில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதம் தொடர்கிறது……

அல்­லது சூதாட்டம் தொன்று தொட்டு பல்­வேறு பெயர்­களால் அழைக்­கப்­ப­டு­கின்­றது.இந்த சூதாட்டத்தால் தங்கள் வாழ்வை ஏன் இராச்­சி­யங்­களைக் கூட இழந்­த­வர்கள் பற்றி கேள்­விப்பட்டுள்ளோம். அந்­த­வ­கையில் இன்­றைய கால…

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணையில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பினர் வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து… மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ…

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவும், சசிகலா வழக்கறிஞர் பசந்த்தும் தலா 9 நாட்கள் வாதிட்டார்கள். அடுத்து நடைபெற்ற சுதாகரன்,…