Weather , , 0°C

ilakkiyainfo

eTeacher இணையம்: தமிழ் பேசும் மாணவர்களுக்கான இலத்திரனியல் கற்கை இணையத்தளம் அறிமுகம்!

eTeacher இணையம்: தமிழ் பேசும் மாணவர்களுக்கான இலத்திரனியல் கற்கை இணையத்தளம் அறிமுகம்!
September 06
16:30 2019

இலங்கை தமிழ் பேசும் மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான புதுமை படைக்கும் இலத்திரனியல் கற்கை இணையத்தளம்

eTeacher இணையத்தளமானது மாணவர்களினை இணையத்தினூடாக இணைத்து கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு இலத்திரனியல் இணையத்தளமாகும்.

இவ் இணையத்தளத்தினூடாக ஆரம்பக்கல்வி, இடைநிலை மற்றும் உயர்தர மாணவர்களுக்காகவும், அரசாங்க போட்டி பரீட்சாத்திகள் மற்றும் ஏனைய தொழில்சார் கற்கையாளர்களுக்குமாக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்கால மாணவர்களின் சாவல்களுக்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது இதனோடு இணைந்து இணைய வழி கற்கை நெறி, வினாவங்கி, நேரலை வகுப்பறை, மின் நூலகம் போன்ற சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இவ் இணையத்தளத்தினூடாக இணைந்து கொண்டு உலகத்தில் எந்தவொரு மூலையிலிருந்து ஒரு மாணவன் கற்கும் அதேவேளை ஒரு ஆசிரியராக கற்பித்தலினை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் ஒரு ஆசிரியராக வீட்டில் இருந்தவாறே eteacherlk.com இணையத்தளத்தினூடாக பாடநெறிகளை வழங்கி மேலதிக வருமானத்தினை பெற்றுக்கொள்ளும் ஒரு சிறந்த வழியாகும்.

 

எங்களோடு இணைந்து கொள்ள : www.eteacherlk.com

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்