ilakkiyainfo

ilakkiyainfo

Hot Video – அத்திடிய வங்கியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்! சி.சி.டி.வி காணொளி

Hot Video – அத்திடிய வங்கியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்!  சி.சி.டி.வி காணொளி
August 13
09:55 2017

அத்திடிய பிரதேசத்தில் தனியார் வங்கி ஒன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.டி.வி காணொளியை காவற்துறை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

கொள்ளையிடுவதற்கு குறித்த கொள்யைர்கள், வங்கியில் நுழைய முற்பட்ட போது கொள்ளையர்களை வங்கி பாதுகாப்பு ஊழியர்கள் தடுக்க முற்பட்டனர்.

இதன்போது, வாங்கி பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கொள்ளையர்களை கடுமையாக தடுக்க முயற்சித்த போது, கொள்ளையர்கள் குறித்த ஊழியரை சுட்டு கொலை செய்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்றைய பாதுகாப்பு ஊழியர் படுகாயமடைந்த நிலையில் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சி.சி.டி.வி காணொளியை காவற்துறை வெளியிட்டமை, குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்வதற்கே என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்த சி.சி.டி.வி காணொளி இணைப்பு…

 

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

எனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]

டேய் சாஸ்திரி இது M16 அல்ல MI6 ( Military Intelligence, Section 6) , [...]

Pon

ஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]

raj

Nalla kirukkan [...]

இலங்கை பத்திரிகைகள்

English News