ilakkiyainfo

ilakkiyainfo

Mugen னிடம் “I Love You” சொன்ன Abirami! அதற்கு அவர் என்ன சொன்னார்?? : பிக் பாஸ் -3′ 45ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 45| EPISODE 46)- வீடியோ

Mugen னிடம்  “I Love You”  சொன்ன Abirami! அதற்கு அவர் என்ன சொன்னார்??  : பிக் பாஸ் -3′ 45ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 45| EPISODE 46)- வீடியோ
August 08
00:37 2019

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Mugen னிடம் “I Love You” சொன்ன Abirami! அதற்கு அவர் என்ன சொன்னார்?? : பிக் பாஸ் -3′ 45ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 45| EPISODE 46)- வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சாக்ஷி – லாஸ்லியா-கவினின் காதல் கதையை காட்டி போரடித்துவிட்ட நிலையில், இந்த வாரம் அடுத்த காதல் ஜோடியை பிக் பாஸ் டார்கெட் செய்துள்ளார்.

 பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் காதலும், காதல் ஜோடிகளும் அதிகமாகவே உள்ளனர்.

கடந்த சில வாரங்களாக சாக்ஷி – லாஸ்லியா-கவினின் முக்கோண காதல் கதையின் ரீல் அறுந்து, பார்வையாளர்கள் மட்டுமின்றி ஹவுஸ்மேட்ஸே போதுமடா சாமி என்ற அளவிற்கு படம் காட்டிவிட்டனர்.

தற்போது புதுவிதமான காதல் கதை உதயமாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் முகென் மீது அபிராமிக்கு காதல் மயக்கம் இருப்பதை அவரே வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

தனக்கு வெளியே ஒரு காதல் இருப்பதாக முகென் கூறியும் நீ என் காதலை ஏற்காவிட்டாலும் நான் உன்னை காதலிப்பேன் என்று அபிராமி கூறி வந்தார்.

இந்நிலையில், இன்றைய எபிசோடிற்கான பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அடித்து பிடித்து விளையாட்டில் தீவிரமாகினர்.

அதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள 2வது புரொமோவில் அபிராமி வெளிப்படையாக தனது காதலை முகெனுக்கு தெரிவிக்கிறார்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனான முகென் அபிராமியின் புரொபோசலை மறுபடியும் தட்டிக் கழிக்கிறார்.

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: பிக் பாஸில் வெளியேற்றப்பட்ட சரவணன் – அழுத சக போட்டியாளர்கள்: : பிக் பாஸ் -3′ 44ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 44| EPISODE 45)- வீடியோ

வீடிோவை பார்க்க இங்கே அழுத்தவும்:திடீரென பிக் பாஸ் நிகழ்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சரவணன்!! : பிக் பாஸ் -3′ 43ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 43| EPISODE 44)- வீடியோ

வீடிோவை பார்க்க இங்கே அழுத்தவும்: வெளியேற்றப்பட்ட ரேஷ்மா!!: பிக் பாஸ் -3′ 41ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 42| EPISODE 43)- வீடியோ

வீடிோவை பார்க்க இங்கே அழுத்தவும்:’ மன்னிச்சுருங்க.!! காலில் வீழ்ந்த சரவணன்!! பிக் பாஸ் -3′ 41ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 41| EPISODE 42)- வீடியோ

வீடிோவை பார்க்க இங்கே அழுத்தவும்:’ சரவணன் – சேரனுக்கு இடையே வெடித்த ஈகோ சண்டை!! பிக் பாஸ் -3′ 40ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 40| EPISODE 41)- வீடியோ

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News