தமிழர்களின் ‘பண்பாட்டுத்’ தலைநகராகத் திகழும் மதுரை தனது வரலாற்றில் முக்கியமான அத்தியாயத்தை சமீபத்தில் உலகறியக் காட்டியிருக்கிறது. செய்தி தெரிந்ததுதான். மதுரை ஆதீனத்தின் 293வது தலைவராக நித்தியானந்தா நியமிக்கப் பட்டிருக்கிறார். நியிமித்தது அருணகிரி எனப்படும் 292வது நடப்பு ஆதீனம். மடங்களில் சிவனே என்று படுத்துறங்கும் காமா சோமாவாக இருக்கும் தம்பிரான்களில் ஒருவர்தான் புதிய ஆதீனமென்றால் இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்காது. அவரது அந்தப்புரத்தில் ரஞ்சிதா போன்ற திரையுலகத் தாரகைகள் இருந்ததால் தான் ஊடக வெளிச்சம்..
போர் வெற்றிக் கொண்டாட்ட ஒத்திகை.. காட்சிகள்
இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சிங்கக் கொடி ஏந்திய விவகாரம் இன்னமும் முடியாமல் தொடர்கிறது. லேட்டஸ்டாக, “இலங்கை கொடியின் சிங்கத்தில் கையில் உள்ள வாள், சம்பந்தரை நோக்கி உயர்த்தப்பட்டு விட்டது” என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு பிரிவுகளில் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
(Read more…)
ஏலேய்!! வேலையத்த வெட்டிப்பயலுவளா!!, தமிழ்நாட்டுல இதுவரை இரண்டு புரட்சிதாம்டே இருந்துச்சு. ஒண்ணு புரட்சித் தலைவரின் புரட்சி, ரெண்டாவது புரட்சி தலைவியின் புரட்சி வகையறா, இப்போ இந்த கசுமாலங்களோட மூணாவதா ஒண்ணு சேந்துருக்கு, அதாம்டே சினேகா அக்காவோட ரெட்டைத் தாலி புரட்சி! இந்தத் தம்பியும் நம்ம அக்காவும் அவுகளோட கல்யாணத்த டி.வியில ஒளிபரப்பதுக்கு எம்புட்டு துட்டு வாங்குனாகன்னு தெரியுமாடே? மூணு கோடி ரூபாய்னு சொல்லுதாக.
ஏழை விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவன் வேலு. இறால் பண்ணைகளின் வரவாலும் நிலத்தடி நீர் குறைந்து போனதாலும் விவசாயம் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க ஆரம்பிக்கிறது. வேலுவின் பெற்றோர் கந்து வட்டிக்குக் கடன் வாங்கிக் கைவசம் இருந்த ரெண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். கடனைக் கட்டமுடியாமல் போகிறது.
ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மூத்த மகள் சுஷ்மிதா வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனைகளின் பின்னணியில், சிரஞ்சீவியே இருந்தார் என்று டில்லியில் ஒரு நூல் ஓடுகிறது. அது நிஜமானால், சிரஞ்சிவிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள உறவையும் கடந்து எப்படி இந்த ரெயிடு நடைபெற்றது என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.
தமிழீழம் என்பது என்ன? அது ஒரு கனவா? அல்லது அது தேவையான ஒரு அடிப்படையா? அல்லது தேவை என்ற கற்பனையா? அல்லது தேவையாக இருக்கின்ற போதும் அதை அடையக் கடினமாக உள்ள ஒரு அரசியல் இலக்கா? அல்லது மாற்றுகளைக் குறித்துச் சிந்திக்கவே முடியாத ஒரு அடையாளமா? அல்லது யதார்த்தத்துக்கும் தேவைக்கும் அப்பால் நின்று சிந்திக்கப்பட்டதன் தண்டனைத்தளமா? இதில் எது சரியானது, ஏற்புடையது?
இன்று இருக்கும் எல்லா சாமியார்கள் மீதும் ஏதாவது ஒரு சந்தேக ரேகையாவது படர்ந்தே வருகிறது. தன்னிடம் இருந்த சிறுவர்களுடன் ஹோமோ செக்ஸில் ஈடுபட்டார், அதைப் பார்த்த மற்ற பையன்களைக் கொன்றுவிட்டார்… கொலை வழக்கில் இருந்து தப்பிக்க சாமியார் ஆனார்… தனது சகோதரியையே பாலியலுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்… பெரிய சாமியாரைக் கொல்ல சின்ன சாமியார் மருந்துவைத்தார்… தனக்குப் பிறந்த பையனையே அடுத்த வாரிசாக ஆக்கி, பிறகு பிரச்னை வந்ததும் போலீஸில் புகார் சொன்னார்… என்று இன்று இருக்கும் கோடீஸ்வர சாமியார்கள் அத்தனை பேர் மீதும் புகார்க் கதைகள் உண்டு.
(Read more…)
திருவட்டாரை அடுத்த கண்ணனூர் சங்கரன் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன். ராணுவ வீரர். பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 30). வீட்டில் தனியாக இருந்த விஜயாவுடன் அதேபகுதியை சேர்ந்த வாலிபர் எட்வின் ஜிவி என்பவருக்கு தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.
(Read more…)

பிளேபோய் சஞ்சிகைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்த முன்னாள் மொடல் அழகியொருவர் மெக்ஸிகோ ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் களுக்கிடையிலான விவாதத்தின்போது, கவர்ச்சியான ஆடையுடன் அரங்கில் தோன்றியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ( வீடியோ இணைப்பு)
(Read more…)
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை காரைதீவு இராணுவ முகாமிற்கு படை வீரர்கள் பயணித்த பஸ் வண்டி இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கல்முனை சாய்ந்தமருதுவில் விபத்துக்குள்ளானது (படங்கள்)
(Read more…)
கிண்ணியா விவசாய கிராமமான காக்காமுனை பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று 2012-05-15 அதிகாலை, வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (படங்கள்)
(Read more…)
‘தமிழ் மக்கள் தமிழீழம் கேட்கவில்லை. ஆதலால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழீழம் கேட்காது’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
(Read more…)
‘விபசார வழக்கில் சனாகான் கைதானதாக நேற்று செய்தி வெளியானது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சனா கான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறினார். (படங்கள் இணைப்பு)
(Read more…)
தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் எண்ணிக்கைக்காக படமெடுத்த காலம் இன்று இல்லை. நல்ல தரம், வெற்றியை இலக்கு வைத்துதான் பெரும்பாலான இயக்குநர்கள் படமெடுக்கிறார்கள். அதில் வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.
(Read more…)
ஜப்பானிய நாட்டில் வருடாந்தம் இடம்பெறுகின்ற விசித்திர திருவிழாக்களில் ஒன்று நிர்வாண கொண்டாட்டம். இது A Hadaka Matsuri அல்லது matsuri என்று அழைக்கப்படுகின்றது. இக்கொண்டாட்டத்தில் பங்குபற்றுபவர்கள் இயலுமான வரை மிக குறைந்த அளவில்தான் ஆடைகள் அணிந்து இருப்பர். பெரும்பாலும் அரைத் துண்டுதான் அணிந்து இருப்பர். (படங்கள், வீடியோ இணைப்பு) (Read more…)
சுவிற்சலாந்து நாட்டில் நம்ப முடியாத விதத்தில் அமைக்கப்பட்டு உள்ள வீடு ஒன்றின் புகைப்படங்கள் இவை. இணையத்தில் நாம் நடத்திய தேடுதல் வேட்டையின்போது இவை கிடைக்கப் பெற்று உள்ளன. இவற்றை உங்கள் பார்வைக்கு தருகின்றோம். (படங்கள் இணைப்பு)
(Read more…)
உலகின் தற்போதைய மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிபா துபாயில் உள்ளது. இந்தக் கட்டிடத்தின் உயரம் 830 மீற்றர். இதற்குப் போட்டியாக சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஆயிரம் மீற்றர் உயரத்தில் சவூதியைச் சேர்ந்த கிங்டம் ஹோல்டிங் என்ற நிறுவனம் இக் கட்டிடத்தைக் கட்டவுள்ளது. (படங்கள். காணொளி இணைப்பு)
முள்ளிவாய்க்கால் 3ம் ஆண்டு தின நினைவுகள் இன்று வடபகுதி முழுவதும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் இன்று காலை தாக்கப்பட்ட போதும் அதனையும் பொருட்படுத்தாது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உணாவுபூர்வமாக நிகழ்வுகளை நடத்தியிருந்தனர். (படங்கள் இணைப்பு)
(Read more…)
சுந்தர்.சி இயக்கத்தில் அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘கலகலப்பு’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ருள்ளது என்னதான் படம் நன்றாக இருந்தாலும்.. .
(Read more…)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நித்தியானந்தா தியான பீடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தியான பீடத்தினூடாக மக்களுக்கு சேவையாற்றக் கிடைத்துள்ளதாக பீடத்தின் இணைப்பாளராகக் கடமையாற்றும் நித்தியானந்தாவின் சீடர் சிவகாந்தன் உமேஷ் தெரிவித்தார்.
(Read more…)

28வயதுடைய இளம் கணவன் and 26வயதுடைய (கொஞ்சம் ரவுடித்தனமான ) இளம் மனைவி. இவர்களிடையே இடையே நடக்கும் பிரச்சனை தான் இன்றைய சுவாரஸ்யமான சம்பவம். மாமியார் தான் பிரச்சனை என மருமகன் சொல்லுகிறாரு.. இல்லை.., இல்லை.., என்கிறா மனைவி.. கொஞ்சம் நீங்களும் தான் பாருங்கோவன்… (வீடியோ இணைப்பு)
(Read more…)

ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார், அதில் பல ஆண்டுகள் கார்ட்டூனிஸ்டாக, கேள்வி- பதில் பகுதி எழுதும் பொறுப்பிலிருந்த மதன். ஆனந்த விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் மதன். கார்ட்டூனிஸ்டாக நுழைந்து, எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், விகடன் குழும இதழ்களின் இணை ஆசிரியராக உயர்ந்தவர் மதன்.
(Read more…)
டுபாயில் மது அருந்திய நிலையில் காரொன்றினுள் பாலியல் உறவில் ஈடுபட்ட பிரித்தானிய பெண்ணொருவர் மூன்று வருட சிறை தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
(Read more…)
தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தித் திட்டத்தை புத்தசாசன அமைச்சிடமிருந்து நகர அபிவிருத்தி அமைச்சிடம் கையளிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளது.
(Read more…)
எதைச் செய்தால் இளமையாக இருக்கலாம்… இது எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விதான். ஆனால் எதையும் செய்யாமல் சிம்பிளாக ஒன்றே ஒன்றை மட்டும் ரெகுலராக செய்து வந்தாலே போதும் . அது தான் செக்ஸ். (வீடியோ இணைப்பு)
(Read more…)
‘பெல்லி’ நடனம் (Belly Dance) என்பது பெண்களால் உடலின் பிரதான பகுதியான ‘இடுப்பை மட்டும்‘ துள்ளிசைக் கேற்ப நளினமாக குலுக்கி ஆடும் ஒருவகை நடனமாகும். (வீடியோ இணைப்பு)
(Read more…)
இங்கிலிசு படத்தில கூட இந்த மாதிரி காட்சி இருக்குமோ தெரியேல … என்னமா பிச்சு பினையுறான். இங்கிலிசு படத்தில கூட இந்த மாதிரி காட்சி இருக்குமோ தெரியேல … (இலியானா Bathroom வீடியோ)
(Read more…)